Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
உன்னிடம் ஒரு கேள்வி......?
3 posters
Page 1 of 1
உன்னிடம் ஒரு கேள்வி......?
உன்னிடம் ஒரு வினா?
அரிவாள் அமைப்பின்
உர்வாய் அமைந்த
றம்ஷான் பிறையே........
உன்னையே நாங்கள்
வழிபார்த்திருந்தோம்
உன்னையே வாழ்த்தி
வரவேற்கின்றோம்..
வெட்டி எறியும் நகத்தின் வடிவம்
வெட்டி எடுத்த சுரக்காய் உருவம்
தொட்டி தழுவும் தோகையின் அழகு
பட்டுச்சொலிக்கும் நெற்றியின் பருவம்....
இட்ட கவிகளின் இத்தனை உவமை
கிட்ட நெருங்க முடியா கீர்த்தி
சொட்டும் புதிய றம்ஷான் பிறையே..
உன்னையே நாங்கள்
வழிபார்த்திருந்தோம்
உன்னையே வாழ்த்தி
வரவேற்கிறோம்
உலக முஸ்லீம்கள்
ஒவ்வொரு வீட்டிலும்
உனது வரவுக்கு வாசல் திறக்கும்
உலக முஸ்லீம்கள் ஒவ்வொரு
”மஸ்ஜித்” திலும்
உனது வரவுக்கு வாழ்த்துக்கள் கிடைக்கும்
முப்பது நாட்கள் மலரும் மலரின்
முதல் பத்து நாளில்
”ரஹ்மத்” என்னும் அருளினைக்கேட்போம்
அடுத்து மலரும் நடுப்பத்து நாளில்
“மஹ்பிறத்” என்னும் மன்னிப்பைக்கேட்போம்
கடைசியாய் மலரும் முப்பதாம் பத்தில்
“இத்ஹும்மினன்னார்” என்னும் நரக
வேதனை மீள்வோம்.........
என்று மனதில்
திடங்கள் பூண்டு
எம்மவர் உம்மை வழி பார்த்திருப்பர்..!
என்று தெரியும்
உன் முகம் என்று
வாசல்கள் தோறும் கோலங்கல் இடுவர்
வழி நெடுகிலும் வாழ்த்துப்பா இசைப்பர்..!
உன்னிலிருந்து உதிக்கும் புனிதம்
”லைலத்துல் கத்ர்” ரில்
கண் விளித் திருப்போம்
கைகலை ஏந்தி “துஆ” க்கள் கேட்போம்
“கபூல்” செய்குவாய் இறைவா என்றே
கண்ணீர் சிந்தி கவலைகள் தோய்வோம்
என்றும் அவர்கள் எண்ணி இருப்பர்
எப்பொழுது உனது பொன் முகம் தெரியும்
என்று வாசலில் வழி பார்த்திருப்பர்
அரிவாள் அமைப்பின்
உருவாய் அமைந்த
“றம்ஷான்” பிறையே
உனது வரவை
வழிபார்க்கும் நாளில்
உன்னை வாழ்த்தி
வரவேற்க்கும் போதில்
உன்னிடம் ஒரு வினா
விடுக்க நான் விரும்பினேன்....?
முப்பது நாட்கள்
நோன்பு நோற்பவர்
வாழும் பூமியில்
முந்நூறு நாட்கள்
நோன்பாய் இருப்பவர்
வாழ்தல் சரியா?
முப்பது நாட்கள்
சில பேர் பட்டினி கிடக்க
முந்நூறு நாட்கள் சில பேர்
பட்டினி கிடப்பது சரியா?
இஸ்லாம் சொன்ன நெறிவழி இதுவா ..?
இப்பெரும் பிணிக்கு ஒளடதம் என்ன.....?
தப்பிதம் எங்கே தனித்துவ மாச்சு..?
தவ/ருகள் எங்கே குடித்தனமாச்சு..?
அரிவாள் அமைப்பின்
உருவாய் அமைந்த
றம்ஷான் பிறையே....
அடுத்த முறை நீ.......
வருகின்ற பொழுது
விடுத்த வினாவுக்கு
விடை கொண்டு வருக.!
உனது வரவு நல்வரவாகுக!!
கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய
(இலங்கை வானொலியில் 1982)
அரிவாள் அமைப்பின்
உர்வாய் அமைந்த
றம்ஷான் பிறையே........
உன்னையே நாங்கள்
வழிபார்த்திருந்தோம்
உன்னையே வாழ்த்தி
வரவேற்கின்றோம்..
வெட்டி எறியும் நகத்தின் வடிவம்
வெட்டி எடுத்த சுரக்காய் உருவம்
தொட்டி தழுவும் தோகையின் அழகு
பட்டுச்சொலிக்கும் நெற்றியின் பருவம்....
இட்ட கவிகளின் இத்தனை உவமை
கிட்ட நெருங்க முடியா கீர்த்தி
சொட்டும் புதிய றம்ஷான் பிறையே..
உன்னையே நாங்கள்
வழிபார்த்திருந்தோம்
உன்னையே வாழ்த்தி
வரவேற்கிறோம்
உலக முஸ்லீம்கள்
ஒவ்வொரு வீட்டிலும்
உனது வரவுக்கு வாசல் திறக்கும்
உலக முஸ்லீம்கள் ஒவ்வொரு
”மஸ்ஜித்” திலும்
உனது வரவுக்கு வாழ்த்துக்கள் கிடைக்கும்
முப்பது நாட்கள் மலரும் மலரின்
முதல் பத்து நாளில்
”ரஹ்மத்” என்னும் அருளினைக்கேட்போம்
அடுத்து மலரும் நடுப்பத்து நாளில்
“மஹ்பிறத்” என்னும் மன்னிப்பைக்கேட்போம்
கடைசியாய் மலரும் முப்பதாம் பத்தில்
“இத்ஹும்மினன்னார்” என்னும் நரக
வேதனை மீள்வோம்.........
என்று மனதில்
திடங்கள் பூண்டு
எம்மவர் உம்மை வழி பார்த்திருப்பர்..!
என்று தெரியும்
உன் முகம் என்று
வாசல்கள் தோறும் கோலங்கல் இடுவர்
வழி நெடுகிலும் வாழ்த்துப்பா இசைப்பர்..!
உன்னிலிருந்து உதிக்கும் புனிதம்
”லைலத்துல் கத்ர்” ரில்
கண் விளித் திருப்போம்
கைகலை ஏந்தி “துஆ” க்கள் கேட்போம்
“கபூல்” செய்குவாய் இறைவா என்றே
கண்ணீர் சிந்தி கவலைகள் தோய்வோம்
என்றும் அவர்கள் எண்ணி இருப்பர்
எப்பொழுது உனது பொன் முகம் தெரியும்
என்று வாசலில் வழி பார்த்திருப்பர்
அரிவாள் அமைப்பின்
உருவாய் அமைந்த
“றம்ஷான்” பிறையே
உனது வரவை
வழிபார்க்கும் நாளில்
உன்னை வாழ்த்தி
வரவேற்க்கும் போதில்
உன்னிடம் ஒரு வினா
விடுக்க நான் விரும்பினேன்....?
முப்பது நாட்கள்
நோன்பு நோற்பவர்
வாழும் பூமியில்
முந்நூறு நாட்கள்
நோன்பாய் இருப்பவர்
வாழ்தல் சரியா?
முப்பது நாட்கள்
சில பேர் பட்டினி கிடக்க
முந்நூறு நாட்கள் சில பேர்
பட்டினி கிடப்பது சரியா?
இஸ்லாம் சொன்ன நெறிவழி இதுவா ..?
இப்பெரும் பிணிக்கு ஒளடதம் என்ன.....?
தப்பிதம் எங்கே தனித்துவ மாச்சு..?
தவ/ருகள் எங்கே குடித்தனமாச்சு..?
அரிவாள் அமைப்பின்
உருவாய் அமைந்த
றம்ஷான் பிறையே....
அடுத்த முறை நீ.......
வருகின்ற பொழுது
விடுத்த வினாவுக்கு
விடை கொண்டு வருக.!
உனது வரவு நல்வரவாகுக!!
கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய
(இலங்கை வானொலியில் 1982)
Re: உன்னிடம் ஒரு கேள்வி......?
மிகவும் அருமையாக உள்ளது இதில் பல படிப்பினைகளும் சிந்திப்போருக்கு தகவள் உள்ளது நன்றி உங்களுக்கும் கவிமாமணி அன்புடீன் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னிடம் ஒரு கேள்வி......?
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது இதில் பல படிப்பினைகளும் சிந்திப்போருக்கு தகவள் உள்ளது நன்றி உங்களுக்கும் கவிமாமணி அன்புடீன் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Similar topics
» கேள்வி...
» கேள்வி
» உன்னிடம் எடுப்பாய் இருப்பது…!
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» மற்றவர்கள் உன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
» கேள்வி
» உன்னிடம் எடுப்பாய் இருப்பது…!
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» மற்றவர்கள் உன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum