Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புரட்சிப் படை தீவிரம்: கடாபியின் சொந்த ஊர் சுற்றிவளைப்பு- 10 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புரட்சிப் படை தீவிரம்: கடாபியின் சொந்த ஊர் சுற்றிவளைப்பு- 10 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு
லிபியா அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக களத்தில்
இறங்கியுள்ள மக்களின் புரட்சி படை சில நாட்களுக்கு முன்பு தலைநகர்
திரிபோலியை கைப்பற்றியது. அதன் முலம் கடாபியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
இருந்தும் இன்னும் சில நகரங்கள் கடாபியின் ஆதரவு பெற்ற ராணுவம் வசம்
உள்ளது. எனவே, அவற்றையும் கைப்பற்றும் முயற்சியில் புரட்சி படை தீவிரமாக
உள்ளது.
திரிபோலியை தொடர்ந்து பாப்கல்- அஷிசியா மற்றும் பின் ஜவா என்ற நகரையும்
இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரையும் தங்கள் வசமாக்க தீவிரமாக
உள்ளனர்.
இதற்காக சிர்த் நகரை புரட்சி படை சுற்றி வளைத்துள்ளது. ஆனால் அதை தக்க
வைத்து கொள்ள கடாபி ராணுவமும் எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.
இருந்தும், அந்த நகரமும் விரைவில் தங்கள் வசமாகும் என புரட்சிப்படையின்
கமாண்டர் மொகமத் அல் போர்சியா தெரிவித்துள்ளார்.
திரிபோலியில் உள்ள கடாபியின் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைத்து
வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை புரட்சி
படையினர் விடுத்துள்ளனர்.
இருந்தும் இன்னும் 50 ஆயிரம் பேரை காணவில்லை என கூறப்பட்டுள்ளது.
அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
தனது அதிகாரம் பறிபோய் புரட்சி படையினரிடம் சிக்கி விடுவோம் என்ற பயம்
கடாபிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, தனது அதிகாரம் பரவலாக்கல் குறித்து பேச்சு நடத்த போர் நிறுத்த
ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக புரட்சியாளர்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளார்.
இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையை கடாபியின் மூத்த மகன் ஷாதி நடத்துவார் என்று அவர்
கூறினார். இதை கடாபியின் மகன் ஷாதி ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் இதற்கு புரட்சியாளர்கள் மறுத்துவிட்டனர். கடாபி சரண் அடையும் வரை
போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரட்சிப் படை தீவிரம்: கடாபியின் சொந்த ஊர் சுற்றிவளைப்பு- 10 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு
எச்சிபடையனர் மறுத்துவிட்டனர்.இது தன சரியான வார்த்தை தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புரட்சிப் படை தீவிரம்: கடாபியின் சொந்த ஊர் சுற்றிவளைப்பு- 10 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு
தெருப்பொருக்கி கூலிப்படை இது மாஸ்டர் லிபியாவின் நிலை மிச்சம் மோசமாகி விட்டது {))kalainilaa wrote:எச்சிபடையனர் மறுத்துவிட்டனர்.இது தன சரியான வார்த்தை தோழரே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரட்சிப் படை தீவிரம்: கடாபியின் சொந்த ஊர் சுற்றிவளைப்பு- 10 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு
இதை முதலிலேயே கடாஃபி செய்து இருக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
» லிபியாவில் புரட்சி படையின் பிடியில் கடாபியின் சொந்த ஊர்
» லிபியாவில் கடாபியின் சொந்த ஊரில் கடும் துப்பாக்கி சண்டை: 10 புரட்சி படை வீரர்கள் பலி
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» லிபியாவில் புரட்சி படையின் பிடியில் கடாபியின் சொந்த ஊர்
» லிபியாவில் கடாபியின் சொந்த ஊரில் கடும் துப்பாக்கி சண்டை: 10 புரட்சி படை வீரர்கள் பலி
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum