சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது Khan11

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது

2 posters

Go down

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது Empty படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 10:43

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரை சேர்ந்தவர் மைக்கேல்
ராய் ஜேம்ஸ். இவருக்கு 10 வயதில் ஜோநாதன் ஜேம்ஸ், ஜோசப் என்ற இரட்டை
குழந்தைகள் இருந்தனர். மைக்கேல்ராய் ஜேம்ஸ் தனது முதல் மனைவியை விட்டு
பிரிந்துவிட்டார். எனவே, தினாஅல்பர்சன் என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்
தனது இரட்டை குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.

இந்த
நிலையில் ஜோநாதன் ஜேம்ஸ் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டான். அதனால்
படுக்கை ஈரமாகிவிட்டது. எனவே, அவனை தண்டிப்பதற்காக ஒரு அறையில் அடைத்து
வைத்தனர். அங்கிருந்த ஏர்கண்டிசனை நிறுத்தினர். ஜன்னலை திறந்து விடாமல்
மூடியே வைத்தனர். மேலும் குடிக்க தண்ணீர் தரவில்லை. இது போன்று 5 நாட்கள்
அவனை கொடுமைப்படுத்தினர்.

காற்று புகாத அறையில்
அடைத்து வைத்ததால் அவனது உடலில் இருந்து வியர்வையாக தண்ணீர் வெளியேறியது.
குடிப்பதற்கு தண்ணீர் தராததால் அவனது தொண்டை வறண்டு பரிதாபமாக இறந்தான்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவனது பிணத்தை
கைப்பற்றி விசாரித்தனர்.

பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து, ஜோநாதனின் தந்தை மைக்கேல் ராய் ஜேம்ஸ் மற்றும் மாற்றாந்தாய் தினாஅல் பெர்சனையும் கைது செய்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது Empty Re: படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது

Post by jasmin Mon 29 Aug 2011 - 10:57

அடப் பாவிங்களா ..இப்படியும் மனிதர்களா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது Empty Re: படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 11:04

jasmin wrote:அடப் பாவிங்களா ..இப்படியும் மனிதர்களா
அமரிக்காவில் மட்டும் ராணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது Empty Re: படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது

Post by jasmin Mon 29 Aug 2011 - 11:33

மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாடு ..இலங்கைக்கு அடுத்து அமெரிககாதான் போல இருக்கே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது Empty Re: படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 11:33

jasmin wrote:மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாடு ..இலங்கைக்கு அடுத்து அமெரிககாதான் போல இருக்கே
:!.: :!.: :kick: :kick:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது Empty Re: படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குடிநீர் தராமல் அறையில் அடைத்து சிறுவன் கொலை: பெற்றோர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum