சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Khan11

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

3 posters

Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 15:53

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 30-samsung-s-3770-300
மற்ற மொபைல் உற்பத்தியாளர்களையும் வியக்க வைக்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. எப்போதுமே, சாம்சங் மொபைல்களுக்கு தரத்திற்காகவும் அதன் செயல்திறனுக்காகவும் தேவை அதிகம். அதை மனதில் வைத்து உயர்ந்த தரத்தில் 3ஜி ஆன்ட்ராய்டு சாம்சங் எஸ்- 3770 என்ற புதிய ஸ்மார்ட் போனை களமிறக்குகிறது.

சாம்சங் எஸ்-3770ன் தொடுதிரை டிஎப்டி தொழில் நுட்பத்துடன் 240 X 320 பிக்ஸல் ரிசலூசன் கொண்ட ட்ஸ்பிளேயைக் கொண்டிருக்கும். இதன் யூசர் இன்டர்பேஸ் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இது அசர வைக்கும் பல தரமான சிறப்பம்சங்களுடன் வருகிறது.

குறிப்பாக, இது தரமான படங்கள் எடுக்கக்கூடிய 2 மெகா பிக்ஸல் கேமரைவைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாம் தரமான வீடியோ படங்களை எடுக்க முடியும். இதன் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்கள் மூலம் எல்லா வீடியோ மற்றும் ஆடியோ பார்மட்டுகளையும் இயக்க முடியும். மேலும் இதன் எப்எம் ரேடியோ ஆர்டிஎஸ் செயல்பாட்டைக் கொண்டது. மேலும் இதன் 3.5 எம்எம் ஜாக் மூலம் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்துக்கொள்ளலாம். 16 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவுடன், தக்க இண்டர்னல் மெமரி சேமிப்பைக் கொண்டுள்ளது.

தகவல் பரிமாற்றத் தொடர்பிற்காக சிறந்த ப்ளூடூத் மற்றும் வைஃபை வசதியையும் பெற்றுள்ளது. அதுபோல், 7.2 எம்பிபிஎஸ் அளவு 3ஜி நெட்வொர்க் வசதியையும் வழங்கும். மேலும், ஐஎம், டபுள்யுஎபி, புஷ் இமெயில் போன்ற அனைத்து வசதிகளையும் வழங்கி வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காட வைக்கப்போகிறது.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் செல்லும் வசதிகளும் இந்த மொபைலில் உள்ளது. மின் திறனைப் பார்த்தால் இது, 1,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ளது. அதனால் இது 6 மணி நேரம் பேசும் வசதியை கொடுக்கும். மேலும், இதன் ஸ்டாண்டர்டு பேட்டரி பேக்கப் 350 மணி நேரமாகும். இதன் விலை அறிவிக்கப்படாத நிலையில் இது வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by பர்ஹாத் பாறூக் Wed 31 Aug 2011 - 17:16

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 273751 புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 273751
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 17:18

பர்ஹாத் பாறூக் wrote:புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 273751 புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 273751
ஏன் பர்ஹாத் தலைசுற்றுகிறது :’|: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by kutty Wed 31 Aug 2011 - 17:27

அதெல்லாம் சரி இந்த மொபைல் என்ன விலைன்னு சொல்லவே இல்ல
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 17:28

kutty wrote:அதெல்லாம் சரி இந்த மொபைல் என்ன விலைன்னு சொல்லவே இல்ல

எதுக்கு தம்பி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by kutty Wed 31 Aug 2011 - 17:33

வாங்கதான் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 162318
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 17:37

kutty wrote:வாங்கதான் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 162318

அதன் விலை:15,000000$


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by kutty Thu 1 Sep 2011 - 7:01

நிறைய முட்டை போட்டுருக்கீங்க ஏன் உங்களுக்கு முட்டைனா ரொம்ப பிடிக்குமா புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 162318



போனோட விலை என்ன அண்ணா புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு 688909
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு Empty Re: புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
» புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» முப்பரிமாணத்துடன் கூடிய ஐபோன்கள் விரைவில் அறிமுகம்
» அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 4!
» ஏஸர் வழங்கும் புதிய விண்டோ ஆப்பரேட்டிங் சிஸடம் ஸ்மார்ட்போன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum