சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Khan11

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

+3
கலைவேந்தன்
Atchaya
*சம்ஸ்
7 posters

Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 18:27








மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Muthu+drink
கொத்துமல்லி, புதினா போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு
ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம்.
ஆனால் கறிவேப்பிலை
பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு
தெரிவதில்லை. கறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும்
கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  %25E0%25AE%2595%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588+-+04
கறிவேப்பிலையில்
வைட்டமின் பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய
சத்துக்கள் அதிகம் உள்ளது. கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி
காயவைத்து பொடி பொடியாக ஆக்கி கஷாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி
வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம்.
கறிவேப்பிலையை
நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன
வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு, புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து
நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதிய
உணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல், மன இறுக்கம், மன
அழுத்தம் குறைந்து மனநிலை சீராக மாறும். உடல் புத்துணர்வு பெறும்.
கறிவேப்பிலையை
தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில்
போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ
இளநரை மாறும்.
ஒரு
லிட்டர் எண்ணெயில் பத்து கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால்
எண்ணெயில் இருக்கும் கொழுப்பு சத்து நீங்கும். கறிவேப்பிலை குடலில்
இருக்கும் கிருமிகளை அழிக்கும்.
கண்
பார்வையை தெளிவடைய செய்யும். இரத்தத்தை சுத்தம் செய்யும். மதுபோதையில்
தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by Atchaya Thu 1 Sep 2011 - 18:34

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by Atchaya Thu 1 Sep 2011 - 18:41

கறிவேப்பிலை - கரு + வெப்பு + இலை. பெண்களின் கர்ப்பப்பையின் உஷ்ணத்தை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட இலை.
கறிவேப்பிலையை
நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன
வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு, கொத்தமல்லியை கலந்து
நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதிய
உணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் (தொடர்ந்து தினம் மதிய உணவு ஒரு வேலை மட்டும் - 48 /96 நாட்கள் சாப்பிட, அந்த பெண்ணிற்கு அனிமியா வராமல் தடுக்கப்படும். வெள்ளை போக்கு வராது, கருப்பைக்கு டானிக் போல செயல்பட்டு மாதாந்திர விளக்கின் போது அடி வயிற்று வலி வராமல் தவிர்க்கப்படும். தலை முடி கருப்பாக இருக்கும். முடிகள் உதிராது. முடிகள் பிளவு படாது. தொழில் வனப்பு கூடும். பல்வேறு சிறப்புகள் உண்டு. நன்றி....பெண்களுக்கான ஒரு மருத்துவ இலை. இறைவனுக்கு நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by Atchaya Thu 1 Sep 2011 - 18:45

தோல் வனப்பு கூடும். (தொழில் வனப்பு என்று தவறு ஏற்பட்டுவிட்டது. திருத்தி படிக்கவும்)
நன்றி.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 22:32

கறிவேப்பிலை குறித்த அறியாத விடயங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் சம்ஸ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by அப்துல்லாஹ் Thu 1 Sep 2011 - 22:35

[quote]மதுபோதையில்
தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும்.[quote]
இனி கரிவேப்பிலப் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாதப்பா... :drunken: :drunken:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by எந்திரன் Thu 1 Sep 2011 - 23:05

[quote="அப்துல்லாஹ்"][quote]மதுபோதையில்
தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும்.

இனி கரிவேப்பிலப் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாதப்பா... :drunken: :drunken:
:drunken: :drunken: :drunken: பயம்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 1:53

இப்ப இலைகள் ஆளுவதால்,
இலையை பற்றி செய்தியா .

அரிய,செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 1:56

எப்படி இருந்தாலும் அப்துல்லா சார் உசாராத்தான் உள்ளார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை  Empty Re: மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum