சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Khan11

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா

4 posters

Go down

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Empty தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 1:05

தவறான உறவுகளுக்கு வழிவகுக்கும், பிரபல தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின்,
"பிரண்ட்ஸ் சோன்' எனும், மதிப்பு கூட்டு வசதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

"ஹாய்! நான் தான் ஸ்ரேயா பேசுறேன்; பார்க்க ரொம்ப அழகா, அம்சமா இருப்பேன். ஆனாலும், தனிமை என்னை வாட்டுது; என்னோட எண்ணங்களை பகிர்ந்துக்க எனக்கு நண்பர்களே இல்லை. நீங்க என்னோட, "பிரண்ட்' ஆகறீங்களா?' இப்படி துவங்கி, "இவரோட நீங்கள் பேச விரும்பினால், உங்கள் மொபைலில் எண் ஒன்றை அழுத்தவும்; இதே போன்ற எண்ணம் உள்ள மற்றொரு நண்பருடன் பேச எண் இரண்டை அழுத்தவும்...' என,தொடர்கிறது, பிரபல தனியார் மொபைல்போன் சேவை நிறுவனம் ஒன்றின் அந்த விளம்பர அழைப்பு. "பிரண்ட்ஸ் சோன்' என்ற பெயரில் வழங்கப்படும் இவ்வசதியில் இணையும் சபல புத்திக்காரர்களுக்கு, 12 இலக்க எண் (இடச்t ஐஞீ) ஒதுக்கப்படுகிறது. இந்த எண் தரப்பட்டதும், அவர்களின் மொபைல்போனுக்கு, "பிரண்ட்ஸ் சோனில்' பேச அழைப்பு விடுத்து, எஸ்.எம்.எஸ்., க்கள்,"மிஸ்டு கால்'கள் வர துவங்குகின்றன. தங்கள் மொபைல்போனிலிருந்து, முகம் தெரியாத பெண் அல்லது ஆணுடன் பேச, மாதக் கட்டணம் 30 ரூபாய், நிமிடத்திற்கு இரண்டு ரூபாய் செலவாகும் என தெரிந்தும், "பிரண்ட்ஸ் சோன்' வசதிக்கு, கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது கசப்பான உண்மை. பாதுகாப்பு காரணங்கள் எனக் கூறி, இவ்வசதியில் இணைவோருக்கு அவர்களுக்கான, "சாட் ஐ.டி.,' தெரிவிக்கப்படாததும், ஒருவரின் மொபைல் எண், மற்றொருவருக்கு தெரியாதபடி, "சாட் ஐ.டி.,' மூலமே, அவர்களை பேச வைத்து காசு பார்ப்பதும், மொபைல்போன் சேவை நிறுவனங்களின் சாமர்த்தியம். தேர்வுத்தாளில், "டம்மி நம்பர்' கொடுப்பதைப் போல் இந்த வசதி செய்யப்படுகிறது. ஆனால், உரிய அனுமதியின்றி, "பிரண்ட்ஸ் சோனில்' தாங்கள் இணைக்கப்படுவதாகவும், இதனால், தங்களுக்கு நண்பகல், நள்ளிரவு என, நேரம், காலமின்றி தேவையற்ற அழைப்புகள் வருவதாகவும், பிரபல தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பலர் புலம்புகின்றனர். தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் இதுபோன்ற வசதிகளுக்கு, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, பிரபல மொபைல்போன் சேவை நிறுவன வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ""சமீபகாலமாக என் மொபைலுக்கு, "57000' என ஆரம்பிக்கும் 12 இலக்க எண்களிலிருந்து அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்போர், "இது பிரண்ட்ஸ் சோனா?' என கேட்கின்றனர். அவர்களின் மொபைல் எண் தெரியாததால் போலீசில் புகார் செய்ய முடிவதில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மொபைல்போன் சேவை நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை. சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் இதுபோன்ற வசதிகளை உடனே தடை செய்யப்பட வேண்டும்,'' என்றார். சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மொபைல்போன் சில்லரை வியாபாரி கோபிநாத் கூறும்போது, ""உங்களுக்கு,"டேட்டிங்' போக விருப்பமா? இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என, பத்திரிகைகளிலேயே இப்போது விளம்பரம் வருகிறது. எதிர்பாலினருடன் ஒரு ரகசிய உறவை ஏற்படுத்திக் கொள்வதில் மனிதர்கள் எப்போதும் ஆர்வமாக உள்ளனர். மனித மனதின் இந்த பலவீனத்தை மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. தங்கள் பணத்தை மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தேவையற்ற வழிகளில் சுரண்டுகின்றன என்ற விழிப்புணர்வு, வாடிக்கையாளர் மத்தியில் வர வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தவறுகள் குறையும்,'' என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Empty Re: தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 1:51

இது மாத்ரி வந்தால் உடன் :,;: :,;: :,;: ஓடனும்

இல்லை அழுத்தி விட்டு இப்படி :!.: :!.: என்று வருந்தணும்.

##* தந்தமைக்கு :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Empty Re: தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா

Post by கலைவேந்தன் Fri 2 Sep 2011 - 7:25

விழிப்புணர்வு தரும் பதிவு.. இது போன்ற மயக்கும் பெண்களின் குரலில் ஏமாந்து அரைத்துணியும் இழந்தோர் எண்ணற்றோர்..!

பகிர்வுக்கு நன்றி சாதிக் அவர்களே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Empty Re: தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா

Post by அப்துல்லாஹ் Fri 2 Sep 2011 - 9:52

அப்படியா...
தகவலுக்கு நன்றி சாதிக்..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Empty Re: தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 9:57

நன்றி தோழர்களே


தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா Empty Re: தனிமை என்னை வாட்டுது நீங்க என்னோட பிரண்ட் ஆகறீங்களா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum