சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Khan11

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

4 posters

Go down

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Empty உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 1:07

பொதுவாக உருளைகிழங்கு, கொழுப்பு சத்து அதிகம் உள்ள பொருளாக கருதப்படுகிறது.
ஆனால் உருளைகிழங்கு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இது உடலின் எடையை அதிகரிப்பதில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெல்சல்வேனியா பல்க‌லைக்கழகத்தில் 18 பேரிடம் நாள் ஒன்றிற்கு 6 முதல் 8 உருளைகிழங்கு வீதம் சாப்பிட சொல்லி ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்னர் அவர்களை சோதனை செய்ததில், ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 18 பேரின் ரத்த அழுத்தம் 3.5 சதவீதம் வரை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவர்களின் எடையும் அதிகரிக்கவில்லை. உருளைகிழங்கில் கலோரிகள் மிகக் குறைந்த அளவே உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Empty Re: உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

Post by யாதுமானவள் Fri 2 Sep 2011 - 1:15

நல்ல சந்தோஷமான செய்தியை சொன்னீர்கள்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Empty Re: உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 1:28

யாதுமானவள் wrote:நல்ல சந்தோஷமான செய்தியை சொன்னீர்கள்.
அட ஆமா ,எனக்கும் இந்த கிழங்கு மேல் ரொம்ப பிரியம் .நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Empty Re: உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

Post by யாதுமானவள் Fri 2 Sep 2011 - 1:32

kalainilaa wrote:
யாதுமானவள் wrote:நல்ல சந்தோஷமான செய்தியை சொன்னீர்கள்.

அட ஆமா ,எனக்கும் இந்த கிழங்கு மேல் ரொம்ப பிரியம் .நன்றி தோழரே .

உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்து சொல்லுங்க. அப்போதான் ஏற்றுக்கொள்வோம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Empty Re: உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 1:33

நான் ஒவ்வொரு நாளும் பகல் உணவில் உருளைக் கிளங்கு சாப்பிடுகிறேன் ஆனால் சின்ன பயம் உடம்பு குண்டாகிடுவோ என்று அந்த பயம் இப்போது போயிடுச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Empty Re: உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 1:34

யாதுமானவள் wrote:
kalainilaa wrote:
யாதுமானவள் wrote:நல்ல சந்தோஷமான செய்தியை சொன்னீர்கள்.

அட ஆமா ,எனக்கும் இந்த கிழங்கு மேல் ரொம்ப பிரியம் .நன்றி தோழரே .

உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்து சொல்லுங்க. அப்போதான் ஏற்றுக்கொள்வோம்

எனது அன்றாட உணவுகளில் அதுவும் ஒன்று .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை Empty Re: உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு
» குருதி சம்மந்தமான > உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் நோயெதிர்ப்புச் சக்தி..
» உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்..!
» உண்கிற உணவுக்கும் உடலின் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு
» உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum