Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...(ஆதிரா பக்கங்கள்)
+2
Atchaya
kalainilaa
6 posters
Page 1 of 1
அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...(ஆதிரா பக்கங்கள்)
அப்பு அப்பு என்று அழைக்கும் தோறும் -என்செவியில்
அப்பா அப்பா என்றே அரைதல் கண்டேன்!
நாளும் தப்பாமல் அன்பள்ளிப் பொழிந்ததாலோ! என்
தந்தைக்கும் மேல்நின்றாய் தகைமை கொண்டாய்!
நடமாடும் அன்புருவே! நாள்தோறும் நான்பருக
மழலை தேன்சிந்துபாடி வந்தாய்!பாழும் தூரம்தான்
என்செய்யும்? பாசத்தைக் கூட்டி விட்டால்
!வாழ்வாய் என்நெஞ்சத்தில்! வாழ்த்துகிறேன்!
உன்னை வாழ்த்தவென்று நினைக்கயிலே மழைதானே
முன்வந்து தாளத்துடன் பெய்யக் கண்டேன்!
கானம் இன்னிசைக்கு ஏங்கவில்லை! குயிலோ
கூப்பிடுமுன் எதிர்வந்து கூவக் கண்டேன்!
மேகம் கண்டவுடன் அகமகிழும் தோகைவள்ளல்
ஏழிசைக்கு ஏற்ப அசைந்தாடக் கண்டேன்....
எங்கிருந்தோ குரல்கேட்டு திரும்பிப் பாத்தால்
யானை அன்புஅப்பு என்றுசொல்லி பிளிறக்கண்டேன்!
வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவற்றை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!
நன்றி ஆதிரா !உங்களுடன் நாங்களும் அப்புக்குட்டி,நண்பனுக்கு இந்த வாழ்த்தை மாலையாய் சூட்டுகிறோம்!
ஆதிரா பக்கங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...(ஆதிரா பக்கங்கள்)
பொறியாளனாக இருந்தாலும்
பொறி வைத்து வலைத்திட்டாய்
தறி கெட்டோடிடும் மனதினை
நெறிப்படுத்தி நிற்க வைத்தாய்
மனதினை அறிந்து கவி வடிக்கும்
சகோதரனுக்கு நன்றி...நன்றி... :!+:
பொறி வைத்து வலைத்திட்டாய்
தறி கெட்டோடிடும் மனதினை
நெறிப்படுத்தி நிற்க வைத்தாய்
மனதினை அறிந்து கவி வடிக்கும்
சகோதரனுக்கு நன்றி...நன்றி... :!+:
Re: அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...(ஆதிரா பக்கங்கள்)
வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவற்றை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!
சூப்பர் வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!
சூப்பர் வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
Re: அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...(ஆதிரா பக்கங்கள்)
மிகவும் அருமை நன்றி மாஸ்டர்
ஆதிரா பக்கங்கள் வாழ்த்துக்கள்
ஆதிரா பக்கங்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...(ஆதிரா பக்கங்கள்)
எனது மற்றொரு தம்பிக்காக படைத்த கவிதை அருமையாயிருக்கிறதே பகிர்வுக்கு நன்றி மகிழ்கிறேன் தம்பி நானும்
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Re: அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...(ஆதிரா பக்கங்கள்)
சூப்பரா இருக்கு இந்த கவிதை
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Similar topics
» புறக்கணிப்பு!!!(ஆதிரா பக்கங்கள்)
» மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)
» இமயம்...
» பிஸ்தா எடு!! கொண்டாடு.....(ஆதிரா பார்வைகள்)
» இமயம் முதல் குமரி வரை எத்தனை ஆலயங்கள்
» மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)
» இமயம்...
» பிஸ்தா எடு!! கொண்டாடு.....(ஆதிரா பார்வைகள்)
» இமயம் முதல் குமரி வரை எத்தனை ஆலயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum