சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Khan11

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

5 posters

Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 19:05

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Cutebabyooo


முத்த மழையின்

எச்சமாய் அரும்பிய

தேகச் சிப்பியின்

நித்திலம்



கட்டில் போரின்

வெற்றிச் சின்னமாய்

இருவர் பாடிய

தொட்டில் வாகை



நிலவொளி சூட்டில்

கருவறை வயலில்

காதலன் விதைத்த

உயிர்ப் பயிர்



மெய்யும் மெய்யும்

தொட்டு இசைத்ததில்

உயிர் கொண்டெழுந்த

பிள்ளைத் தமிழ்



விந்தச் சாரல்

சந்தனத் தீவில்

ஓடிக் கலந்த

வசந்த ருது



மோகச் சிறுகதையின்

முடிவில் முகிழ்த்த

கால்கை கொண்ட

சிற்றிதழ்



பாயல் தேசம்

பகிர்வுடன் நடத்திய

அங்கக் குலுக்களின்

பம்பர் பரிசு







நன்றி!

தோழி ஆதிர
ா!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by Atchaya Fri 2 Sep 2011 - 19:08

:!+: :!+: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 19:22

பாயல் தேசம்

பகிர்வுடன் நடத்திய

அங்கக் குலுக்களின்

பம்பர் பரிசு

வரிகளோடு வாழ்கையை ,இணைத்து,
இரு உடல்கள் கொண்ட உறவுக்கு,
உரிமைப்பத்திரம்,உங்கள் கவிதை !
உறவுகள் உரிமை கோரினாலும்,
இறைவன் தந்தால் தானே இந்த,
பம்பர் பரிசு!

அழகிய வரிகள் !
பாராட்ட வார்த்தைகளில்லை!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by Atchaya Fri 2 Sep 2011 - 19:27

தொகுப்புரை தந்த உங்களுக்கும் நன்றி கலை .... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 19:30

Atchaya wrote:தொகுப்புரை தந்த உங்களுக்கும் நன்றி கலை .... :!+: :!+:

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 20:09

kalainilaa wrote:பாயல் தேசம்

பகிர்வுடன் நடத்திய

அங்கக் குலுக்களின்

பம்பர் பரிசு

வரிகளோடு வாழ்கையை ,இணைத்து,
இரு உடல்கள் கொண்ட உறவுக்கு,
உரிமைப்பத்திரம்,உங்கள் கவிதை !
உறவுகள் உரிமை கோரினாலும்,
இறைவன் தந்தால் தானே இந்த,
பம்பர் பரிசு!

அழகிய வரிகள் !
பாராட்ட வார்த்தைகளில்லை!
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by இப்ஹாம் Fri 2 Sep 2011 - 22:51

அழகிய வரிகள் வாழ்த்துக்கள்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 23:37

மிகவும் அருமை நன்றி மாஸ்டர் நன்றி ஆதிரா மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்) Empty Re: மோகச் சிறுகதையின் முடிவுரை...(ஆதிரா பக்கங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum