Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
+6
Atchaya
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
அப்துல்லாஹ்
நண்பன்
10 posters
Page 1 of 1
சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
சேனையில் 2000ம் பூக்களை
மலரச்செய்த எங்கள்
அன்பு அட்சயாவிற்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வந்தோரை வரவேற்பதில்
முதன்மையாளர் முன் நிற்பவர்
யார் பிறந்த நாளாக இருந்தாலும்
அட்சயாவின் வாழ்த்துத்தான் முதலில்
ஆண்மீகப் பதிவிடுவதில் முன்னிலை
உறவுகளை ஊக்கு விப்பதில்
அட்சயாவுக்கு நிகர் யார்?
வாழ்த்துக்கள் உறவே
இதோ காட் ஒன்று வாங்கி வருகிறேன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
// // // // // // // // // // // // //
மலரச்செய்த எங்கள்
அன்பு அட்சயாவிற்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வந்தோரை வரவேற்பதில்
முதன்மையாளர் முன் நிற்பவர்
யார் பிறந்த நாளாக இருந்தாலும்
அட்சயாவின் வாழ்த்துத்தான் முதலில்
ஆண்மீகப் பதிவிடுவதில் முன்னிலை
உறவுகளை ஊக்கு விப்பதில்
அட்சயாவுக்கு நிகர் யார்?
வாழ்த்துக்கள் உறவே
இதோ காட் ஒன்று வாங்கி வருகிறேன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
// // // // // // // // // // // // //
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
அன்பு அட்சயா
உங்களை வாழ்த்துவதில் மனம் மகிழ்கிறது...இன்னும் பல்லாயிரம் பதிந்து சேனையை சிங்கார மாடத்தில் ஏற்றி நிங்களும் சிறப்புறறோங்க வாழ்த்துகிறேன் அன்பு அப்துல்லாஹ்...

அன்போடு தன்னை வளர்த்து
ஊக்கத்தோடு இணைத்து,
கடலும் அலைகளும் போல,
ரவியும்,சேனையாய்,கொண்டவரே!
பதிப்புக்கள் ,இரண்டாயிரம்,
பக்கத்தை நிரப்பினாலும்,
எங்கள் உள்ளத்தை,
உன் அன்பால் கொள்ளைக் கொண்டவரே.
அலைகளும் கைத்தட்டும்,
தெனக் கீற்றும் வாழ்த்துப் பாடும்,
எங்களுடன் இணைத்து வாழ்த்தி செல்லும்
உன் இரண்டாயிரம்,பதிவுக்கு !
ஊக்கத்தோடு இணைத்து,
கடலும் அலைகளும் போல,
ரவியும்,சேனையாய்,கொண்டவரே!
பதிப்புக்கள் ,இரண்டாயிரம்,
பக்கத்தை நிரப்பினாலும்,
எங்கள் உள்ளத்தை,
உன் அன்பால் கொள்ளைக் கொண்டவரே.
அலைகளும் கைத்தட்டும்,
தெனக் கீற்றும் வாழ்த்துப் பாடும்,
எங்களுடன் இணைத்து வாழ்த்தி செல்லும்
உன் இரண்டாயிரம்,பதிவுக்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
நட்பென்றால் என்னவென்று
எதிர்பார்ப்பற்ற பாசமழையில்
நனைந்திடச்செய்யும் அன்புநிறைந்த
அட்சயா (ரவி)அண்ணாவின் சேவையில்
சேனை மகிழ்ந்திருக்கிறது
வியந்திருக்கிறது உங்களின் அசைவுகளும்
ஆர்வமும் ஆச்சரியப்படச் செய்கிறது
மற்றோரை அரவணைத்து
அவர்களை மகிழச்செய்யும் உங்களின்
உயரிய எண்ணத்தில் உங்களது
உள்ளம் பிரதிபலிக்கிறது அண்ணா
உங்களின் தேகாரோக்கியத்திற்கும்
குடும்பத்தின் நலத்திற்கும்
எதிர்கால சிற்ப்பு நிம்மதிகளுக்கும்
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
இவ்வாறே என்றும் தொடர்ந்திட
மனம் நாடுகிறது நன்றி அண்ணா
:!@!: :!@!: #heart :!@!: :!@!:

@. @.நண்பன் wrote:சேனையில் 2000ம் பூக்களை
மலரச்செய்த எங்கள்
அன்பு அட்சயாவிற்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வந்தோரை வரவேற்பதில்
முதன்மையாளர் முன் நிற்பவர்
யார் பிறந்த நாளாக இருந்தாலும்
அட்சயாவின் வாழ்த்துத்தான் முதலில்
ஆண்மீகப் பதிவிடுவதில் முன்னிலை
உறவுகளை ஊக்கு விப்பதில்
அட்சயாவுக்கு நிகர் யார்?
வாழ்த்துக்கள் உறவே
இதோ காட் ஒன்று வாங்கி வருகிறேன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
// // // // // // // // // // // // //
உண்மையில் மற்றவரை வாழ்த்துவதிலும் புகழவதிலும் அட்சயா நல்லவர் அவரை பாராட்டாமல் இருக்க முடியுமா வாழ்த்துக்கள் அட்சயா :!@!: :!@!:
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் :];: :];: :];:
#heart
#heart
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
ஆயிரமி ரண்டு பதிவுக லழகாய் அட்சயா இட்டதினால்
பாயிரம் பாடியே பண்புடன் நானுமே வாழ்த்துவேன் மகிழ்வுடனே
சேனையின் சோலையில் பூத்திட்ட பூவிதில் சொட்டிடும் தேனினையே
காணவும் சுவைக்கவும் வண்டுகள் ஆயிரமாயிரம் என்றென்றும் சூழ்ந்திடுமே
சேனையில் நாள்தோறும் துள்ளியே ஓடிடும் பக்திமான் அட்சயாவைஎந்த
பாணியில் வாழ்த்துவேன் நானென்று இன்னும் வழியேதும் புரியாமலே
ஆனவரை இந்த ஆன்மீகரை நல்ல ஆத்மநேயம் மிக்க உள்ளத்தாரை
ஆனந்த மானநல வார்த்தைகள் கொண்டு அகமஒளிர நான் வாழ்த்துகிறேன்
உடல்நலம் பேணவே உயர்ந்த பல்கருத்திடும் நல்உயர் மனத்தாரை
கடலென ஓவென ஆர்ப்பரிக்காமல் கருத்தான பதிவுகள் பதிப்பவரை
உடலோடு உள்ளமும் ஓங்கு நலத்துடன் உயர்வுடன் வாழ்கவென
உறவுகள் சேனையின் உள்மனம் வாழ்த்திடும் ஒவ்வொரு நாளிலுமே!
வாழ்த்துக்கள் ரவி!
அன்புடன் யாதுமானவள்

Last edited by யாதுமானவள் on Sat 3 Sep 2011 - 16:06; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
அக்காவின் வாழ்த்துரைக்கு :];: :];: :];:
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் wrote:ஆயிரமி ரண்டு பதிவுக லழகாய் அட்சயா இட்டதினால்
பாயிரம் பாடியே பண்புடன் நானுமே வாழ்த்துவேன் மகிழ்வுடனே
சேனையின் சோலையில் பூத்திட்ட பூவிதில் சொட்டிடும் தேனினையே
காணவும் சுவைக்கவும் வண்டுகள் ஆயிரமாயிரம் என்றென்றும் சூழ்ந்திடுமே
சேனையில் நாள்தோறும் துள்ளியே ஓடிடும் பக்திமான் அட்சயாவைஎந்த
பாணியில் வாழ்த்துவேன் நானென்று இன்னும் வழியேதும் புரியாமலே
ஆனவரை இந்த ஆன்மீகரை நல்ல ஆத்மநேயம் மிக்க உள்ளத்தாரை
ஆனந்த மானநல வார்த்தைகள் கொண்டு அகமஒளிர நான் வாழ்த்துகிறேன்
உடல்நலம் பேணவே உயர்ந்த பல்கருத்திடும் நல்உயர் மனத்தாரை
கடலென ஓவென ஆர்ப்பரிக்காமல் கருத்தான பதிவுகள் பதிப்பவரை
உடலோடு உள்ளமும் ஓங்கு நலத்துடன் உயர்வுடன் வாழ்கவென
உறவுகள் சேனையின் உள்மனம் வாழ்த்திடும் ஒவ்வொரு நாளிலுமே!
வாழ்த்துக்கள் ரவி!
அன்புடன் யாதுமானவள்
அருமையான வாழ்த்து மேடம்
அட்சயாவுக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
நன்றி அன்பு நண்பா! :+=+:
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி உங்கள் க்குAtchaya wrote:நன்றி அன்பு நண்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
ஆயிரம் ,இரண்டாயிரம் பதித்தால் வாழ்த்து உண்டா ? :.”:
சன்மானம் எதாவது தருவிங்களா ?
:flower:
வாழ்த்துக்கள் ,அண்ணா ,சகோ ,தோழா . :,”,: :!+:
சன்மானம் எதாவது தருவிங்களா ?
:flower:
வாழ்த்துக்கள் ,அண்ணா ,சகோ ,தோழா . :,”,: :!+:
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
ஆமா தருவோம் நீங்க போடுங்க நாங்க தருவோம்ராணி wrote:ஆயிரம் ,இரண்டாயிரம் பதித்தால் வாழ்த்து உண்டா ?
சன்மானம் எதாவது தருவிங்களா ?
வாழ்த்துக்கள் ,அண்ணா ,சகோ ,தோழா .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
ஆயிரமி ரண்டு பதிவுக லழகாய் அட்சயா இட்டதினால்
பாயிரம் பாடியே பண்புடன் நானுமே வாழ்த்துவேன் மகிழ்வுடனே
சேனையின் சோலையில் பூத்திட்ட பூவிதில் சொட்டிடும் தேனினையே
காணவும் சுவைக்கவும் வண்டுகள் ஆயிரமாயிரம் என்றென்றும் சூழ்ந்திடுமே
சேனையில் நாள்தோறும் துள்ளியே ஓடிடும் பக்திமான் அட்சயாவைஎந்த
பாணியில் வாழ்த்துவேன் நானென்று இன்னும் வழியேதும் புரியாமலே
ஆனவரை இந்த ஆன்மீகரை நல்ல ஆத்மநேயம் மிக்க உள்ளத்தாரை
ஆனந்த மானநல வார்த்தைகள் கொண்டு அகமஒளிர நான் வாழ்த்துகிறேன்
உடல்நலம் பேணவே உயர்ந்த பல்கருத்திடும் நல்உயர் மனத்தாரை
கடலென ஓவென ஆர்ப்பரிக்காமல் கருத்தான பதிவுகள் பதிப்பவரை
உடலோடு உள்ளமும் ஓங்கு நலத்துடன் உயர்வுடன் வாழ்கவென
உறவுகள் சேனையின் உள்மனம் வாழ்த்திடும் ஒவ்வொரு நாளிலுமே!
வாழ்த்துக்கள் ரவி!
அன்புடன் யாதுமானவள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி வாழ்த்துக்கள் 100
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» 2000ம் பதிவுகளைத் தாண்டிச் செல்லும் அன்பு ரசிகனுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
» 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
» அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 2000ம் பதிவுகள் கடந்த வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum