Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
+6
kalainilaa
*சம்ஸ்
Atchaya
lafeer
நண்பன்
முனாஸ் சுலைமான்
10 posters
Page 1 of 1
உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
உங்களுக்கு யாராச்சும் எதிரிகள் இருக்கிறார்களா? அவர்களை நேருக்கு நேர் பழிவாங்க முடியாமல் உள்ளதா? பரவாயில்லை விடுங்கள் பழிவாங்கும் எண்ணம் கூடாதுதான். இருந்தாலும் உங்கள் மனதிருப்திக்காக அவர்களை பழிவாங்க ஒரு வழி இருக்கிறது கேளுங்கள். இதற்கு அவர்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது உங்கள் எதிரியை நீங்கள் ஒரு பேயை விட கேவலமாக அசிங்கப்படுத்தி சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள். முதலில் நாம் தந்துள்ள தளத்திற்கு சென்று உங்கள் தெரிவான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பியுங்கள். உங்கள் எதிரியின் அழகான புகைப்படம் கேவலமானதை இட்டு சந்தோசப்படுங்கள். முடிந்தால் அவருக்கே அனுப்பி விடுங்கள். இடிவாங்காமல் இருந்தால் சரிதான்.
பழிவாங்க http://dsc.discovery.com/sharks/shark-yourself/
இது சும்மா தமாசுங்க #+
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
ஐடியா இப்பவே போய்ச் செய்கிறேன் எங்கள் மெனஜரின் புகைப் படத்தை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
இப்படியெல்லாம் செய்யக்கூடாது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
இன்னும் என்னென்ன இருக்கோ .....
பதிவு அருமை... :!+: :!+:
பதிவு அருமை... :!+: :!+:
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
:,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
முனாஸ் சுலைமான் wrote:
உங்களுக்கு யாராச்சும் எதிரிகள் இருக்கிறார்களா? அவர்களை நேருக்கு நேர் பழிவாங்க முடியாமல் உள்ளதா? பரவாயில்லை விடுங்கள் பழிவாங்கும் எண்ணம் கூடாதுதான். இருந்தாலும் உங்கள் மனதிருப்திக்காக அவர்களை பழிவாங்க ஒரு வழி இருக்கிறது கேளுங்கள். இதற்கு அவர்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது உங்கள் எதிரியை நீங்கள் ஒரு பேயை விட கேவலமாக அசிங்கப்படுத்தி சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள். முதலில் நாம் தந்துள்ள தளத்திற்கு சென்று உங்கள் தெரிவான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பியுங்கள். உங்கள் எதிரியின் அழகான புகைப்படம் கேவலமானதை இட்டு சந்தோசப்படுங்கள். முடிந்தால் அவருக்கே அனுப்பி விடுங்கள். இடிவாங்காமல் இருந்தால் சரிதான்.
பழிவாங்க http://dsc.discovery.com/sharks/shark-yourself/
இது சும்மா தமாசுங்க #+
வேணா நான் இப்பதான் சரியாகிட்டு வருகிறேன் .தாங்க மாட்டேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
நண்பன் wrote:ஐடியா இப்பவே போய்ச் செய்கிறேன் எங்கள் மெனஜரின் புகைப் படத்தை
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
:+:-: :+:-:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
எதுக்கு தலை சுற்றுகிறது மப்பாஉமா wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
அட இது சூப்பரா இருக்கே அதைப் பாத்து அவர் பயந்து போயி வந்தா செரி கட்டையைத் தூக்காமல் :”: :”: :”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
என்ன தலைவா பின்னாடி உதைக்கிறீர்கள் :”:எந்திரன் wrote:நண்பன் wrote:ஐடியா இப்பவே போய்ச் செய்கிறேன் எங்கள் மெனஜரின் புகைப் படத்தை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
பகைமையை மனதில் வைப்பதே வீணென்பேன் நான்..
இன்றிருக்கும் மனித உயிர் நாளை நிலையில்லைதானே..?
நாம் இன்று பகைக்கும் ஒருவர் நாளை மறைந்து விட்டால் மனதில் துணுக்கென ஒரு திடுக்கிடும் எண்ணம் தோன்றும்.. என்ன தான் பிறகு நாம் வருந்தினாலும் மறைந்தவர் மனதில் நம் அன்பு உருவம் பதிந்திட இயலாது தானே...?
பகைமை வேண்டாம் நண்பர்களே... அன்பாய் நேசித்துப்பாருங்கள்.. உலகமே சொர்க்கமாகத்தோன்றும்..!
இது என் சொந்த கருத்து. விருப்பமில்லை எனில் விட்டுவிடுக..

கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
கலைவேந்தன் wrote:பகைமையை மனதில் வைப்பதே வீணென்பேன் நான்..
இன்றிருக்கும் மனித உயிர் நாளை நிலையில்லைதானே..?
நாம் இன்று பகைக்கும் ஒருவர் நாளை மறைந்து விட்டால் மனதில் துணுக்கென ஒரு திடுக்கிடும் எண்ணம் தோன்றும்.. என்ன தான் பிறகு நாம் வருந்தினாலும் மறைந்தவர் மனதில் நம் அன்பு உருவம் பதிந்திட இயலாது தானே...?
பகைமை வேண்டாம் நண்பர்களே... அன்பாய் நேசித்துப்பாருங்கள்.. உலகமே சொர்க்கமாகத்தோன்றும்..!
இது என் சொந்த கருத்து. விருப்பமில்லை எனில் விட்டுவிடுக..
நான் இதை முன்மொழிகிறேன் விரும்புகிறேன் . @. @. @.
நாளையே விடியலுக்கு
மறப்போம் ,மன்னிப்போம்
புது விலாசம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
அப்போ நான் என் மெனஜரை மன்னித்து விட்டேன் @. @.kalainilaa wrote:கலைவேந்தன் wrote:பகைமையை மனதில் வைப்பதே வீணென்பேன் நான்..
இன்றிருக்கும் மனித உயிர் நாளை நிலையில்லைதானே..?
நாம் இன்று பகைக்கும் ஒருவர் நாளை மறைந்து விட்டால் மனதில் துணுக்கென ஒரு திடுக்கிடும் எண்ணம் தோன்றும்.. என்ன தான் பிறகு நாம் வருந்தினாலும் மறைந்தவர் மனதில் நம் அன்பு உருவம் பதிந்திட இயலாது தானே...?
பகைமை வேண்டாம் நண்பர்களே... அன்பாய் நேசித்துப்பாருங்கள்.. உலகமே சொர்க்கமாகத்தோன்றும்..!
இது என் சொந்த கருத்து. விருப்பமில்லை எனில் விட்டுவிடுக..
நான் இதை முன்மொழிகிறேன் விரும்புகிறேன் . @. @. @.
நாளையே விடியலுக்கு
மறப்போம் ,மன்னிப்போம்
புது விலாசம் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
இப்போ நீங்கள் எனது நண்பராய்நண்பன் wrote:அப்போ நான் என் மெனஜரை மன்னித்து விட்டேன் @. @.kalainilaa wrote:கலைவேந்தன் wrote:பகைமையை மனதில் வைப்பதே வீணென்பேன் நான்..
இன்றிருக்கும் மனித உயிர் நாளை நிலையில்லைதானே..?
நாம் இன்று பகைக்கும் ஒருவர் நாளை மறைந்து விட்டால் மனதில் துணுக்கென ஒரு திடுக்கிடும் எண்ணம் தோன்றும்.. என்ன தான் பிறகு நாம் வருந்தினாலும் மறைந்தவர் மனதில் நம் அன்பு உருவம் பதிந்திட இயலாது தானே...?
பகைமை வேண்டாம் நண்பர்களே... அன்பாய் நேசித்துப்பாருங்கள்.. உலகமே சொர்க்கமாகத்தோன்றும்..!
இது என் சொந்த கருத்து. விருப்பமில்லை எனில் விட்டுவிடுக..
நான் இதை முன்மொழிகிறேன் விரும்புகிறேன் . @. @. @.
நாளையே விடியலுக்கு
மறப்போம் ,மன்னிப்போம்
புது விலாசம் !
மாறி விட்டிர்கள் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
மிக்க மகிழ்ச்சி என்றும் நாம் நண்பர்களாய் உலா வருவோம் நட்பால் உலகை வெல்வோம்kalainilaa wrote:இப்போ நீங்கள் எனது நண்பராய்நண்பன் wrote:அப்போ நான் என் மெனஜரை மன்னித்து விட்டேன் @. @.kalainilaa wrote:கலைவேந்தன் wrote:பகைமையை மனதில் வைப்பதே வீணென்பேன் நான்..
இன்றிருக்கும் மனித உயிர் நாளை நிலையில்லைதானே..?
நாம் இன்று பகைக்கும் ஒருவர் நாளை மறைந்து விட்டால் மனதில் துணுக்கென ஒரு திடுக்கிடும் எண்ணம் தோன்றும்.. என்ன தான் பிறகு நாம் வருந்தினாலும் மறைந்தவர் மனதில் நம் அன்பு உருவம் பதிந்திட இயலாது தானே...?
பகைமை வேண்டாம் நண்பர்களே... அன்பாய் நேசித்துப்பாருங்கள்.. உலகமே சொர்க்கமாகத்தோன்றும்..!
இது என் சொந்த கருத்து. விருப்பமில்லை எனில் விட்டுவிடுக..
நான் இதை முன்மொழிகிறேன் விரும்புகிறேன் . @. @. @.
நாளையே விடியலுக்கு
மறப்போம் ,மன்னிப்போம்
புது விலாசம் !
மாறி விட்டிர்கள் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
மிக்க மகிழ்ச்சி நண்பர்களே..
இதைக் கூறியதற்கு ஒரு காரணமுண்டு..
நான் எட்டாம் வகுப்பில் பயின்ற போது என் க்ளாஸ்மேட் சந்தானம். அவனும் நானும் சண்டை. பேசாமல் இருந்தோம். முகம் கூட பார்க்க விரும்பாமல் இருந்தோம்.
ஒருநாள் அதிர்ச்சிதரும் செய்தி.. அந்த சந்தானம் மஞ்சள் காமாலையில் இறந்து விட்டான் என.
நாங்கள் அனைவரும் ஊர்வலமாய்ச் சென்று மலர்வளையம் வைத்தோம். அன்று அவன் உடலைக் கண்டு நான் கதறிய அழுகை இன்னும் என் நெஞ்சில் ( 37 ஆண்டுகளுக்குப் பிறகும் ) நீங்காமல் இருந்து வருகிறது..
இப்போது சொல்லுங்கள் என் கருத்து சரியா இல்லையா என்று..!

நிச்சியமாக சரியான கருத்துதென்றுதான் நான் சொல்வேன் காரணம் எனக்கும் இது போல் பல வலிகள் உண்டு ஆனால் நான் மிகவும் பொறுமை சாலி என்று மற்றவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் இறைவனிடமும் அதைத்தான் நான் அடிக்கடி கேட்பேன் நான் பொறுமையாளனாக இருக்கவேண்டும் காரணம் பொறுமைக்கு என்றும் வெற்றிதான் நன்றி கலைவேந்தன் அவர்களே வாழ்க வழமுடன் :];:கலைவேந்தன் wrote:மிக்க மகிழ்ச்சி நண்பர்களே..
இதைக் கூறியதற்கு ஒரு காரணமுண்டு..
நான் எட்டாம் வகுப்பில் பயின்ற போது என் க்ளாஸ்மேட் சந்தானம். அவனும் நானும் சண்டை. பேசாமல் இருந்தோம். முகம் கூட பார்க்க விரும்பாமல் இருந்தோம்.
ஒருநாள் அதிர்ச்சிதரும் செய்தி.. அந்த சந்தானம் மஞ்சள் காமாலையில் இறந்து விட்டான் என.
நாங்கள் அனைவரும் ஊர்வலமாய்ச் சென்று மலர்வளையம் வைத்தோம். அன்று அவன் உடலைக் கண்டு நான் கதறிய அழுகை இன்னும் என் நெஞ்சில் ( 37 ஆண்டுகளுக்குப் பிறகும் ) நீங்காமல் இருந்து வருகிறது..
இப்போது சொல்லுங்கள் என் கருத்து சரியா இல்லையா என்று..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்
» உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்ள உதவும் இணையத்தளம்!
» சிறப்புத்தகவல்கள் உங்கள் வாழ்க்கைக்கு இது உதவும் பாருங்கள்.
» உதவும் கரங்களே இது உங்கள் பார்வைக்கு.
» உங்கள் மொபைலில் இருந்து அழி(ந்/த்)த தகவல்களை மீண்டும் பெற உதவும் மென்பொருள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum