சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Today at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Khan11

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

5 posters

Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Sun 4 Sep 2011 - 12:07

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) 00-00-23-2
சீனாவின் கியாங்டாங் ஆறு திடீரென ஆர்ப்பரித்து பாய்ந்ததில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
கடலில் சுனாமி வருவது போல உலகின் சில பகுதிகளில் உள்ள ஆறுகளில் ‘டைடல் போர்’ என்ற பேரலை சில நேரங்களில் வரும். இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா நதிகள், ஆஸ்திரேலியாவின் ஸ்டைக்ஸ் ஆறு, இங்கிலாந்தின் ஈடன் ஆறு ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் ஓடும் கியாங்டாங் ஆற்றில் செப்டம்பர் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த பேரலை நிகழ்வு நடக்கும். பூமியை சந்திரன் நெருங்கி வரும்போது ஏற்படும் ஈர்ப்பு விசை அதிகரிப்பு காரணமாக ஆறுகளில் பேரலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஆற்றில் திடீரென அலைகள் திரள ஆரம்பிக்கும். ஹோவென்ற இரைச்சலுடன் கரையை நெருங்கும். ஆர்ப்பரித்து எழுகிற அலைகள், கரையை முட்டி பல அடி உயரத்துக்கு பிரமாண்டமாக எழும். கியாங்டாங் ஆற்றில் அதிகபட்சமாக 30 அடி உயரம் வரை அலை எழுந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இந்த ஆண்டின் பேரலை நிகழ்வு 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதை காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டிருந்தனர்.

சந்திரனின் ஈர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் மக்கள் தொலைவில் இருந்தே கண்டு ரசிக்குமாறு அரசு தரப்பு எச்சரித்திருந்தது. இதை பொருட்படுத்தாமல், கரையில் ஏராளமானோர் நின்றிருந்தனர்.

எதிர்பார்த்தபடியே, கியாங்டாங் ஆற்றில் அமைதி நிலவியது. சிறிது நேரத்துக்கு பிறகு அலைகள் எழும்ப ஆரம்பித்தன கரையை நெருங்க நெருங்க ஆக்ரோஷமாக மாறின. வழக்கம்போல, கரை வரை வந்து ‘ரிவர்ஸ்’ எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஷாக். அதற்கு பிறகும் ஆவேசம் அடங்காத அலை, கரையையும் தாண்டி பல அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்தது.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம். அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் இல்லை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty Re: சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Sun 4 Sep 2011 - 12:08

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) 00-00-23-21
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty Re: சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by arull Sun 4 Sep 2011 - 17:50

:,;: :,;: :];:

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty Re: சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by நண்பன் Sun 4 Sep 2011 - 18:00

ஓடித்தப்பவே முடியாது ஒரு நாள் சிக்கித்தான் ஆக வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty Re: சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by lafeer Sun 4 Sep 2011 - 18:02

இப்ப சுனாமி கடல விட்டுட்டு ஆற்றிலுமா வருது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty Re: சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by பர்ஹாத் பாறூக் Sun 4 Sep 2011 - 18:14

lafeer2020 wrote:இப்ப சுனாமி கடல விட்டுட்டு ஆற்றிலுமா வருது
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty Re: சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by பர்ஹாத் பாறூக் Sun 4 Sep 2011 - 18:14

lafeer2020 wrote:இப்ப சுனாமி கடல விட்டுட்டு ஆற்றிலுமா வருது
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு) Empty Re: சீனாவின் ஆற்றில் அடித்த சுனாமி (படம் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum