Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
+7
அப்துல்லாஹ்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
gud boy
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
11 posters
Page 1 of 1
இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
அமைதியின் அங்கமே!
அன்பின் உருவமே!
வாழ்த்துகிறோம் உன்னையே!
சேனையின் சொந்தமே!
சிரிப்பின் வண்ணமே!
வாழ்த்துகிறோம் உன்னையே !
நட்பியின் அர்த்தமே!
நடமாடும் பல்கலைகழகமே!
வாழ்த்துகிறோம் உன்னையே !
சேனைக்கு அழகு சேர்க்குமே!
உந்தன் படைப்புகள் என்றுமே!
வாழ்த்துகிறோம் உன்னையே !
உன் அடிக்கூட அமைதியாகும்,
நீ பேசினால் மனமும் அமைதியாகும்,
உனக்கு எந்த பதவியும் வெற்றி சேர்க்கும் !
இணை வலை நடத்துனராய்,
சேனைக்கு சொந்தமாகும், அப்துல்லா வினால்
இந்த பதவிக்கும் பெருமையாகும் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
)(( )(( )(( )(( )(( )(( )(( )((

கலை நிலாவின் இந்த வரிகளுக்கு சொந்தக்காறர்
அமைதியின் மறுபெயர் எங்கள் அப்துல்லாஹ்வுக்கு
இணை வலை நடத்துனராய்,
சேனைக்கு சொந்தமாகும்,
அப்துல்லா வினால் இந்த பதவிக்கும் பெருமையாகும் !
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
அருமையான வாழ்த்து மாலை தோழரே சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
வாழ்த்துக்கள்.. ஆல் தி பெஸ்ட்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
உமது பாசவார்த்தையில் சொக்கிய தினங்களுண்டு நட்பு கலப்பதில் உன்னதாமானவர் உறவு பேணத்துடிக்கும் உயரிய உள்ளத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பேன் தங்களுடனான உறவில் என்றும் மகிழ்கிறேன் சேனையோடு சங்கமமாகிடும் தங்களுக்கான உயர்விலும் என்றும் மகிழ்ச்சியே வாழ்த்துகள் தோழரே :!@!:
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
நடந்தது எப்போ தென்று நிஜமாகத் தெரிய வில்லை
நடத்துனர் ஆனீ ரென்று நானின்று அறிந்து கொண்டேன்
நடத்துவீர் சேனையை நன்றான பாதையில் என்று
நடப்பதே சாட்சியாய் நயமாய் நவில்கிறது!
வாழ்த்துக்கள் அப்துல்லாஹ்....!

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
பாருங்கள் சகோதரி இவர்கள் என் மிது வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ என ஏற்கெனவே தர்ம சங்ககடத்தில்....இந்நிலையில் மேலும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு நான் எவ்விதம என்னை தயார் படுத்த முடியும் ஈடு கொடுக்க முடியும்...
என்னை அறிந்த நல்லுள்ளங்களில் நீங்கள் முதன்மையானவர்...
உங்களின் அறிவுரை எனக்கு தனி மடலில் வேண்டும்....
உங்களின் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் என்றும் உங்களுடன் அன்புச்சகோதரன்...
என்னை அறிந்த நல்லுள்ளங்களில் நீங்கள் முதன்மையானவர்...
உங்களின் அறிவுரை எனக்கு தனி மடலில் வேண்டும்....
உங்களின் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் என்றும் உங்களுடன் அன்புச்சகோதரன்...
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
செல்லாது செல்லாது எதுவா இருந்தாலும இங்கே பதியுங்கள் நாங்களும் படிக்கிறோம் என்ன ஒரு வில்லத்தனம்அப்துல்லாஹ் wrote:பாருங்கள் சகோதரி இவர்கள் என் மிது வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ என ஏற்கெனவே தர்ம சங்ககடத்தில்....இந்நிலையில் மேலும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு நான் எவ்விதம என்னை தயார் படுத்த முடியும் ஈடு கொடுக்க முடியும்...
என்னை அறிந்த நல்லுள்ளங்களில் நீங்கள் முதன்மையானவர்...
உங்களின் அறிவுரை எனக்கு தனி மடலில் வேண்டும்....
உங்களின் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் என்றும் உங்களுடன் அன்புச்சகோதரன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
விதி வலியது... :#: :#: :#: :#:நண்பன் wrote:செல்லாது செல்லாது எதுவா இருந்தாலும இங்கே பதியுங்கள் நாங்களும் படிக்கிறோம் என்ன ஒரு வில்லத்தனம்அப்துல்லாஹ் wrote:பாருங்கள் சகோதரி இவர்கள் என் மிது வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ என ஏற்கெனவே தர்ம சங்ககடத்தில்....இந்நிலையில் மேலும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு நான் எவ்விதம என்னை தயார் படுத்த முடியும் ஈடு கொடுக்க முடியும்...
என்னை அறிந்த நல்லுள்ளங்களில் நீங்கள் முதன்மையானவர்...
உங்களின் அறிவுரை எனக்கு தனி மடலில் வேண்டும்....
உங்களின் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் என்றும் உங்களுடன் அன்புச்சகோதரன்...
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
மதி வலியது என்றால் விதி வலியது உண்மைதான்அப்துல்லாஹ் wrote:விதி வலியது... :#: :#: :#: :#:நண்பன் wrote:செல்லாது செல்லாது எதுவா இருந்தாலும இங்கே பதியுங்கள் நாங்களும் படிக்கிறோம் என்ன ஒரு வில்லத்தனம்அப்துல்லாஹ் wrote:பாருங்கள் சகோதரி இவர்கள் என் மிது வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ என ஏற்கெனவே தர்ம சங்ககடத்தில்....இந்நிலையில் மேலும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு நான் எவ்விதம என்னை தயார் படுத்த முடியும் ஈடு கொடுக்க முடியும்...
என்னை அறிந்த நல்லுள்ளங்களில் நீங்கள் முதன்மையானவர்...
உங்களின் அறிவுரை எனக்கு தனி மடலில் வேண்டும்....
உங்களின் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் என்றும் உங்களுடன் அன்புச்சகோதரன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
அப்துல்லாஹ் அவரின் பொயருக்கு ஏற்றாப் போல் அடக்கம் பனிவு
நல்ல விடயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார் இன்னும் அது தொடர எனது வாழ்த்துக்கள்

நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
kalainilaa wrote:
அமைதியின் அங்கமே!
அன்பின் உருவமே!
வாழ்த்துகிறோம் உன்னையே!
சேனையின் சொந்தமே!
சிரிப்பின் வண்ணமே!
வாழ்த்துகிறோம் உன்னையே !
நட்பியின் அர்த்தமே!
நடமாடும் பல்கலைகழகமே!
வாழ்த்துகிறோம் உன்னையே !
சேனைக்கு அழகு சேர்க்குமே!
உந்தன் படைப்புகள் என்றுமே!
வாழ்த்துகிறோம் உன்னையே !
உன் அடிக்கூட அமைதியாகும்,
நீ பேசினால் மனமும் அமைதியாகும்,
உனக்கு எந்த பதவியும் வெற்றி சேர்க்கும் !
இணை வலை நடத்துனராய்,
சேனைக்கு சொந்தமாகும், அப்துல்லா வினால்
இந்த பதவிக்கும் பெருமையாகும் !
அருமையாக உள்ளது வரிகள். :) :) :)
வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
பேசவில்லை மணிக்கணக்கில்..பகிரவில்லை குடும்பக் கதை.
நேசமிகு சொற்களுக்கோ கொஞ்சம் கூட குறைவுமில்லை..
பாசமெனும் நூலிழைதான் மாயமெனக் கட்டியதோ..?
ஊசலாடும் மனவிசைகள் ஒரு நிலையில் நின்றதம்மா..!
கலையும் கலையும் பேசியதால் அழகு நண்பர் சேர்ந்துவிட்டார்
நிலையும் விலையும் இல்லாத சொக்கத்தங்கம் இவரெனவே
கலையும் மேகம் இல்லைஎனும் உறுதி நட்பு தோற்றுவித்தார்..
அலைகள் கடந்த கடல்கடந்து வலையில் எமை வீழ்த்திவிட்டார்.
அன்பும் அமைதியும் தன்னகத்தே இருகண்களாகக் கொண்ட எமது கெழுதகை நண்பர் அபுதுல்லாஹ் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..!

கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
அன்புமிக்க கலை சார் ... இங்கே இந்தத் திரிக்கு எனது மறுமொழிகள் எதுவும் இல்லாதிருப்பினும் உங்களின் பெருந்தன்மையான அந்த வரிகளுக்கு நான் என் சிரம் சாய்க்கின்றேன், நீங்கள் பண்பட்டவர்.... பண்ணும் பாட்டும் கொண்டவர்...கலைவேந்தன் wrote:பேசவில்லை மணிக்கணக்கில்..பகிரவில்லை குடும்பக் கதை.
நேசமிகு சொற்களுக்கோ கொஞ்சம் கூட குறைவுமில்லை..
பாசமெனும் நூலிழைதான் மாயமெனக் கட்டியதோ..?
ஊசலாடும் மனவிசைகள் ஒரு நிலையில் நின்றதம்மா..!
கலையும் கலையும் பேசியதால் அழகு நண்பர் சேர்ந்துவிட்டார்
நிலையும் விலையும் இல்லாத சொக்கத்தங்கம் இவரெனவே
கலையும் மேகம் இல்லைஎனும் உறுதி நட்பு தோற்றுவித்தார்..
அலைகள் கடந்த கடல்கடந்து வலையில் எமை வீழ்த்திவிட்டார்.
அன்பும் அமைதியும் தன்னகத்தே இருகண்களாகக் கொண்ட எமது கெழுதகை நண்பர் அபுதுல்லாஹ் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..!
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
@. @. @. @. @.கலைவேந்தன் wrote:பேசவில்லை மணிக்கணக்கில்..பகிரவில்லை குடும்பக் கதை.
நேசமிகு சொற்களுக்கோ கொஞ்சம் கூட குறைவுமில்லை..
பாசமெனும் நூலிழைதான் மாயமெனக் கட்டியதோ..?
ஊசலாடும் மனவிசைகள் ஒரு நிலையில் நின்றதம்மா..!
கலையும் கலையும் பேசியதால் அழகு நண்பர் சேர்ந்துவிட்டார் @. @. @. :+=+: ://:-: ://:-:
நிலையும் விலையும் இல்லாத சொக்கத்தங்கம் இவரெனவே
கலையும் மேகம் இல்லைஎனும் உறுதி நட்பு தோற்றுவித்தார்..
அலைகள் கடந்த கடல்கடந்து வலையில் எமை வீழ்த்திவிட்டார்.
அன்பும் அமைதியும் தன்னகத்தே இருகண்களாகக் கொண்ட எமது கெழுதகை நண்பர் அபுதுல்லாஹ் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இணை வலை நடத்துனராய், சேனைக்கு சொந்தமாகும், அமைதிப்புயல் ,அப்துல்லாவை வாழ்த்துவோம் வாங்க !
அப்துல்லா என்னும் அழகான பெயருக்கு கொடுத்திருக்கும் இப்பதவிக்கு உன்மையில் பொருத்தமானவர் அன்புத்தோழர் நீங்கள்தான் உங்கள் சேவை சேனைக்கு என்றும் தேவை உங்கள் பணி இனிதே சிறப்புற வாழ்த்துகிறேன் அன்பான தோழரே
Similar topics
» நடத்துனராய் பதவியேற்ற ஹம்னாவை வாழ்த்துவோம்
» அமைதிப்புயல் பானுகமால் அவர்களை வாழ்த்துவோம் 6000பதிவு கடந்து விட்டார்..!
» இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
» 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
» 16000 பதிவுகள் ,படைத்த சாதிக்கை வாழ்த்துவோம் வாங்க .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum