Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தி.மு.க.வினர் மீதான கைது நடவடிக்கை:எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும்; கருணாநிதி பேட்டி
Page 1 of 1
தி.மு.க.வினர் மீதான கைது நடவடிக்கை:எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும்; கருணாநிதி பேட்டி
தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-சொத்து
குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என்று உச்ச நீதி
மன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்களே? பதில்:-நீதிபதிகள் அதை மட்டும்
கூறவில்லை. ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் அரீஷ்சால்வே ஆஜராகி
இருக்கிறார். அவரை பார்த்து நீதிபதிகள், ஜெயலலிதா இந்த வழக்கிலே எத்தனை
முறை வாய்தா வாங்குவார்? நீங்கள் அந்த அம்மையாருக்கு சொல்லக் கூடாதா? என்று
அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா இப்படி
எல்லாம் செய்வது நல்லது அல்ல. நேரடியாக சென்று விசாரணையை சந்திக்க
சொல்லியிருக்கிறார்கள். கேள்வி:-தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. இன்று
வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். மாநகராட்சிக்கான திறந்த வெளி
ஒதுக்கீட்டிற்கான காலி இடம் அண்ணா அறிவாலயத்திலே உள்ளதை மீண்டும்
கைப்பற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பதில்
சொல்லியிருக்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:-அண்ணா
அறிவாலயத்தில் உள்ள அந்த இடம் பற்றி ஏற்கனவே பிரச்சினை எழுப்பி ஆணைகள்
எல்லாம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்திலே அண்ணா சிலை இருப்பதை
நீங்கள் அறிவீர்கள். அந்த சிலை அங்கே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள்.
ஏனென்றால் அண்ணா தி.மு.க. அல்லவா? ஆகவே அண்ணா சிலை இருக்கக் கூடாது
என்பதற்கான முயற்சியிலே ஈடுபட எண்ணுகிறார்கள்.
கேள்வி:-தொடர்ந்து
தி.மு.க. கழகத்தை சேர்ந்த முக்கியமானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
சட்டப் பேரவையிலும் பேசுவதற்கான வாய்ப்பு தரப்படுவதில்லை. இன்றைக்கு கூட
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் ஒரு வழக்கிலே கைது
செய்யப்பட்டு இருக்கிறாரே. பதில்:-முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,
உயர் நீதிமன்றத்தினால் ஜாமீனில் வெளியே அனுப்பப்பட்டவரை, திடீரென்று வேறோரு
வழக்கில் கைது செய்கிறார்கள்.
அது எந்த வழக்கிலே
என்றால், ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சாதகமாக உயர்நீதி மன்றத்திலே
தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கில் இன்றைக்கு அவரை மீண்டும் கைது
செய்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டத்திற்கு எதிரான அக்கிரமங்கள், அராஜகங்கள்
இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. போலீசாரும் சேர்ந்து
கொண்டு செய்கிற காரியங்கள் இவை. இதற்கெல்லாம் எதிர்காலத்தில் போலீசாரும்
பதில் சொல்ல வேண்டும். நான் போலீசாரை மிரட்டவில்லை. அவர்களும் இதற்கு பதில்
சொல்ல வேண்டி வரும்.
இவ்வாறு கருணாநிதி பேட்டி அளித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தி.மு.க.வினர் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை, சட்டப்படி சந்திப்போம்: அழகிரி
» தி.மு.க. வெற்றியை எதிர்பார்க்கிறோம்: கருணாநிதி பேட்டி
» ரிஸானா மீதான மேன்முறையீட்டை புதுபிக்க நடவடிக்கை
» உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி
» தமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum