Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
தி.மு.க. வெற்றியை எதிர்பார்க்கிறோம்: கருணாநிதி பேட்டி
4 posters
Page 1 of 1
தி.மு.க. வெற்றியை எதிர்பார்க்கிறோம்: கருணாநிதி பேட்டி
தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரம் ஸ்ரீசாரதா மேல்நிலைப்பள்ளியில்
இன்று காலை 10.15 மணிக்கு வாக்களித்தார். அவருடன் தயாளு அம்மாளும் வந்து
ஓட்டு போட்டார். பிறகு வெளியில் வந்ததும் அவர் நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?
பதில்:- நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். புதிதாக எதையும் இப்போது சொல்ல விரும்ப வில்லை.
கே:-
தி.மு.க. கேட்டுக் கொண்டு, வெப்-காமிராக்கள் வைக்கப்பட வேண்டு மென்று
சொல்லியும் கூட, பல இடங்களில் அவைகள் சரியாக இயங்கவில்லை என்றும், அனைத்து
இடங்களிலும் அவைகள் வைக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?
ப:- அரசே சரியாக இயங்கவில்லை. நீங்கள் வெப்-காமிராக்கள் இயங்க வில்லையே என்று கேட்கிறீர்கள்.
கே:- இப்போது வந்த செய்திப்படி வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்களே?
ப:- இது நாடாளுமன்ற, சட்டமன்றத்தேர்தல் அல்ல. அந்தத் தேர்தல்களோடு உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை ஒப்பிட முடியாது.
கே:- தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
ப:- எல்லா கட்சிகளும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கு இருப்பதாக தான் சொல்வார்கள். நானும் அதைத் தான் சொல்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தி.மு.க. வெற்றியை எதிர்பார்க்கிறோம்: கருணாநிதி பேட்டி
தி முக தலைவர் திமுக வெற்றியை எதிர்பார்க்காமல் அண்ணா தி மு க வெற்றியவா எதிர்பார்ப்பார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தி.மு.க. வெற்றியை எதிர்பார்க்கிறோம்: கருணாநிதி பேட்டி
jasmin wrote:தி முக தலைவர் திமுக வெற்றியை எதிர்பார்க்காமல் அண்ணா தி மு க வெற்றியவா எதிர்பார்ப்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தி.மு.க. வெற்றியை எதிர்பார்க்கிறோம்: கருணாநிதி பேட்டி
ப:- எல்லா கட்சிகளும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கு இருப்பதாக தான் சொல்வார்கள். நானும் அதைத் தான் சொல்கிறேன். :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|