சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி Khan11

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி

3 posters

Go down

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி Empty உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 10:44

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று சென்னையில் இருந்து டெல்லி
புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்
வருமாறு:-

கேள்வி:- உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகளைப் பற்றி தங்கள் கருத்து?

பதில்:-
ஆளுங்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களில் உள்ளாட்சி மன்றத்
தேர்தல்களை நடத்தி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம்
இல்லை. ஏனென்றால், கடந்த காலத்தில் தி.மு.க. ஆளும் பொறுப்பை ஏற்றபோது
உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி, அதில் பெருவாரியான மாநகராட்சி,
நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.

அதனால்,
இது ஒன்றும் புதுமை அல்ல. உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நண்பர்கள், உறுப்பினர்கள், தலைவர்கள் எல்லாம் கட்சி சார்பற்ற முறையில்
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை, அடிப்படை வசதிகளை செய்து ஆவன
செய்யவேண்டும் என்ற வேண்டுகோளோடு அவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன். சோனியாவை சந்திப்பேன்

கேள்வி:- சோனியாகாந்தி வெளிநாட்டில் அறுவை சிகிச்சை முடிந்து வந்திருக்கிறார். டெல்லி செல்லும் நீங்கள் அவரை சந்திப்பீர்களா?

பதில்:- கட்டாயம் சந்திப்பேன்.

கேள்வி:-
தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று எல்லாக் கட்சிகளும் புகார்கள்
செய்திருக்கிறார்களே. தி.மு.க. சார்பில் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:-
அவர்கள் சொன்னதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. எல்லாக் கட்சிகளும் சொன்ன
கருத்தைத்தான் நானும் சொல்கிறேன். பலமுறை குறைபாடுகளை எடுத்துச்சொல்லியும்
கூட தேர்தல் ஆணையம் எங்கள் குரலை காதில் போட்டுக்கொள்ளவில்லை. நீதிமன்றம்
அச்சுறுத்தியும் கூட தேர்தல் ஆணையம் அதற்குக் கட்டுப்பட்டு நடந்ததாகத்
தெரியவில்லை. கூடங்குளம் பிரச்சினை

கேள்வி:- கூடங்குளம் சம்பந்தமாக பிரதமரிடம் சொல்வீர்களா?

பதில்:-
மத்திய அரசு பெரிய குழு ஒன்றினை அமைத்திருக்கிறார்கள். இதுகுறித்து
விவாதம் நடந்தால் எங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்வோம்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி Empty Re: உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி

Post by kalainilaa Sat 22 Oct 2011 - 13:28

போன தேர்தலில் தான் இது தெரிந்து விட்டதே .
மத்திய் அரசு எதுக்கு தான் இருக்கு ,இதை எல்லாம் தட்டிக் கேட்காமல் .......
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி Empty Re: உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 13:38

kalainilaa wrote:போன தேர்தலில் தான் இது தெரிந்து விட்டதே .
மத்திய் அரசு எதுக்கு தான் இருக்கு ,இதை எல்லாம் தட்டிக் கேட்காமல் .......
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி Empty Re: உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி

Post by jasmin Sat 22 Oct 2011 - 15:39

கலைஞர் நல்ல ஓய்வு எடுக்க நல்ல வாய்ப்பை மக்கள் கொடுத்து இருக்கிறர்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி Empty Re: உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 16:26

jasmin wrote:கலைஞர் நல்ல ஓய்வு எடுக்க நல்ல வாய்ப்பை மக்கள் கொடுத்து இருக்கிறர்கள்
உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி 111433ஆமாம் நீண்ட கால ஆட்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி Empty Re: உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum