சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு Khan11

பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு

Go down

பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு Empty பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 8:59

பாதுகாப்பு வலயங்கள்
பெருமளவு குறைப்பு:
காணிகளும் கையளிப்பு






மர்லின் மரிக்கார், எம்.எஸ்.பாஹிம்

வடக்கில் சுமுகநிலையைப் பேணவும், அமைதியை உறுதிப்படுத்தவும் சகல நடவடிக்கைகளும்
எடுக்கப்பட்டுள்ளன. யாராவது சமாதானத்தைக் குழப்ப முயன்றால் நடவடிக்கை எடுக்க
அரசாங்கம் பின்நிற்காது என சபை முதல்வர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
யாழ். குடாவிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் 3.5 முதல் 4 வீதம்வரை
குறைக்கப்பட்டுள்ளன. அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகவிருந்த பெருமளவு காணிகள் மீள
வழங்கப்படவுள்ளன.
பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு Nimal-siripalaஎதிர்க்கட்சித் தலைவர் சபையில் முன்வைத்த விசேட அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்
மேலும் கூறியதாவது; பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த வடக்கு, கிழக்கு மக்களை இராணுவமே
மீட்டது. இதனால் இன்று அந்த மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர். யாழ். மக்களும்
சுமுகமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தினர்
உதவி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லையென
எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினாலும், அங்கு சட்டம் ஒழுங்கு திருப்திகரமாகவே
உள்ளது.
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தவே கிaஸ் மனிதன் என கட்டுக்கதை
பரப்பப்படுகிறது. இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும்
எடுக்கப்பட்டுள்ளன. புலிகளிடமிருந்து மக்களை மீட்ட படையினரின் புனிதத்துக்கு பங்கம்
விளைவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று அமைந்துள்ளது.
மக்களை அச்சுறுத்துவதற்காகவே கிaஸ்பேய் பற்றிய கட்டுக்கதை பரப்பப்படுகிறது. இது
அரசாங்கத்தின் மீது சேறுபூசும் முயற்சியாகும். இது அப்பகுதிகளில் இடம்பெறும்
முதலீடுகளைத் தடுக்கும் செயலாகும்.
யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆனால், அங்கு 27ஆயிரம் முப்படையினரே உள்ளனர். முப்படையினரின் பங்களிப்புடன் வடக்கில்
கண்ணிவெடி அகற்றப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற இந்த நடவடிக்கை
அவசியமாகும். 2009 மே மாதம் முதல் இன்றுவரை கண்ணிவெடியில் சிக்கி ஒரு பொதுமகனும்
இறக்கவில்லை.
யாழ் குடாவில் 3.5 முதல் 4 வீதமான காணிகள் மட்டுமே அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக
உள்ளன. அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பெருமளவான காணிகள் மீள
வழங்கப்பட்டுள்ளன. முடிந்தளவான காணிகள் மீள வழங்கப்பட்டு வருகின்றன.
யாழ் குடாவில் சோதனைச் சாவடிகளும், இராணுவ ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவும்
எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இது வடக்கின் சுமுகநிலை கிடையாது என சர்வதேச
சமூகத்துக்குக் காட்டும் முயற்சியாகும். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று
இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருந்தால் தற்பொழுது வெளிநாட்டு சக்திகளைப்
பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் மேற்கொள்ளத் தயாராகிறார்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாண
மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள்
மத்தியிலுள்ள தேவையற்ற அச்சத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு எமக்கு முக்கியமானதாகும். மீண்டும் பயங்கரவாத நிலைமை எழாதிருக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் நலன்களைப் பேணுவதற்கும், மக்கள் அச்சமின்றி வாழவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் பின்நிற்காது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ். குடாநாட்டில் முற்றாக பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்
» பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்
» தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல்
» பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் கையளிப்பு
» பெருமளவு தக்காளியை பாகிஸ்தானுக்கு அனுப்புகின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum