சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம் Khan11

மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம்

Go down

மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம் Empty மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:15

மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய
வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம்





புதுடில்லி,

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட முருகன். சாந்தன், பேரறிவாளன்
ஆகிய 3 பேருக்கும் அந்த தண்டனையை ரத்து செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை
விதிக்கவேண்டும் என்று கொலை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம் I5தமிழ்நாட்டுக்கு வந்த ராஜீவ்காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி கொலை
செய்யப்பட்டார். இந்த கொலை நடந்த மறுநாளே இந்த கொலை குறித்து விசாரிக்கும் சிறப்பு
புலனாய்வு பிரிவு குழுத்தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி
கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி ஒரு ஆண்டு காலத்துக்குள்
அறிக்கை தாக்கல் செய்தார். அதில் 41 பேர் மீது குற்றஞ்சாட் டப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் வழக்கு நடத்தி பலருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில்
நளினி பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 4 பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் 1999ம்
ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. பிறகு நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள்
தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பொலிஸ் அதிகாரி கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனையை குறைக்க வேண்டும் என்ற பிரசாரம்
தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான
பிரச்சினையாக மாறி உள்ளது. எனவே, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக
பாராளுமன்றம் விசேடமாக கூட்டப்பட வேண்டும்.

மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம் I5-1அதில் மரண தண்டனை குறித்து
விவாதிக்கப்பட வேண்டும். மாநில அடிப்படையில் 3 பேருக்கு மட்டும் தண்டனை குறைப்பு
செய்தால் அது அபாயகரமான முன் உதாரணமாகி விடும்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த
விரோதமும் கிடையாது. நான் என் கடமையை செய்தேன். அரசாங்கம் தன் கடமையை இப்போது
செய்யட்டும். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டால் நான்
சந்தோஷப்படுவேன்.
நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருப்பதால்,
அது மற்ற 3 பேருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உதவும். மேலும்
அவர்கள் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து இருப்பதாலும் கருணை மனு மீது 11 ஆண்டுகளுக்கு
பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களுக்கு தண்டனையை குறைக்க
வாய்ப்பு இருக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum