சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எங்கே போகிறது இந்தியா? Khan11

எங்கே போகிறது இந்தியா?

2 posters

Go down

எங்கே போகிறது இந்தியா? Empty எங்கே போகிறது இந்தியா?

Post by anandstarct Fri 9 Sep 2011 - 11:17

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் புள்ளி விபரக் கணக்குப் படித்தேன். அதில் பாராளுமன்றம் நடைபெறுவதற்கு ஒருமணிநேரத்திற்கான செலவு ரூ.15.5 இலட்சம் ஆகும். இந்த ரீதியில் ஒத்திவைப்பு, வெளிநடப்பு, கூச்சல், குழப்பம் என்று பல்வேறு காரணங்களால் பாராளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.



மக்கள் நமக்காக குரல் கொடுப்பார் என்று நம்பி நமக்காக ஒரு பிரதிநிதியை தேர்வு செய்து பாராளுமன்றம் அனுப்பினால், சற்றும் நம்மைப் பற்றி சிந்திக்காமல், கட்சி, நிதி, தன்னுடைய எதிர்காலம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.



நாடாளுமன்றக் கூட்டம் முழுமையாக நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டே கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கு மேல் செலாவாகி உள்ளது. இந்த ரீதியில் செலவு செய்தால் இந்தியா வளர்ந்த நாடாக எப்படி மாறும்? நாம் நம்பி உள்ள இந்த அரசியல்வாதிகள் இந்தியாவை எப்படி முன்னேற்றப் போகிறார்கள்? யார் இவர்களைக் கேள்வி கேட்பது? மேற்படி செயலுக்காக ஒவ்வொரு இந்தியனும் வருத்தப்பட வேண்டும்.

anandstarct
புதுமுகம்

பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கே போகிறது இந்தியா? Empty Re: எங்கே போகிறது இந்தியா?

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 11:20

நிச்சியமாக உங்கள் கருத்து மிகவும் உண்மையானது இதை யாரும் கண்டுக்கிறதே இல்லை ஐந்து ஆண்டுகளில் மட்டும் 500 கோடிக்கு மேல் செலவாகிறதென்றால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் யார் இவர்களைக் கேள்வி கேட்பது? மேற்படி செயலுக்காக ஒவ்வொரு இந்தியனும் வருத்தப்பட வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே போகிறது?
» சட்டவிரோதக் கருக்கலைப்பு! அதிக இரத்தப் போக்கால் தாய் மரணம்!! எங்கே போகிறது யாழ்?
» அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum