Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
+3
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
7 posters
Page 1 of 1
தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
தேடித் தேடி,வந்து சொன்னார்கள்
தேவைகளை நிறைவேற்றுவதாக,
பொதுத்தேர்தல் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
கேட்டதும் கிடைத்தது,
கேட்காததும் கூட கிடைத்தது,
இடைத்தேர்தல்!
கேட்காததும் கூட கிடைத்தது,
இடைத்தேர்தல்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
கூட்டம் கூட , பொதுக் கூட்டத்துக்கு
பணம் தந்து கூவி கூவி அழைத்தார்கள்,
ஆளும்கட்சி !
பணம் தந்து கூவி கூவி அழைத்தார்கள்,
ஆளும்கட்சி !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
குறைசொல்லியே தன் குறைய போக்க,
தினம் புதுக்குரல் கொடுக்கிறது,
எதிர்க்கட்சி !
தினம் புதுக்குரல் கொடுக்கிறது,
எதிர்க்கட்சி !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
காக்கைக் கூட்டம் கரிப்பதை
கலகம் செய்வதை கண்டும் காணாமலும்,
வாக்காளன்!
கலகம் செய்வதை கண்டும் காணாமலும்,
வாக்காளன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
மீண்டும் உங்கள் பார்வைக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
ஆஹா அசத்தல் நிதர்சன வரிகள் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
குட்டிக் கவிதைகளில் இன்றைய அரசியலைக்
குட்டிக் கருத்துரைத்தது அருமை கலை நண்பரே..!
குட்டிக் கருத்துரைத்தது அருமை கலை நண்பரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
இன்றய அரசியல் நிலைகளை அப்படியே புட்டு வைத்துள்ளீர்கள் மாஸ்டர் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
:”@: :”@: :!@!: :!@!:*சம்ஸ் wrote:ஆஹா அசத்தல் நிதர்சன வரிகள் வாழ்த்துகள் தோழரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
அரசியலை அப்பட்டமாக சில வரிகளில் கலந்து தந்த கவிஞர் அண்ணன் கலை நிலா அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
அண்ணன் கவிஞர் என்பதனால் கவிதையில்தான் கலக்குவார் வாழ்த்துக்கள் :flower:jasmin wrote:அரசியலை அப்பட்டமாக சில வரிகளில் கலந்து தந்த கவிஞர் அண்ணன் கலை நிலா அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
Re: தேர்தல் ஒரு பார்வை!(கவிதை )
நன்றி உறவுகளே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum