Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
+8
ஹம்னா
ADNAN
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
அப்துல்லாஹ்
நண்பன்
mdkhan
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
இருலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச்சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்களுக்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
மிகவும் அருமையான வாழ்த்துக் கவிதை ஹாசிம் வாழ்த்துக்களும் நன்றிகளும் உறவுகள் அனைவருக்கும்
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
:+=+: :+=+: இன்றும் என்றும் சேனைத் தமிழ் உலா அழகாக திகழ்கிறது கானின் கை வரிசை வாழ்த்துக்கள் கான்mdkhan wrote:
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
அருமை ஹாஷிம்
தெளிவான கவிதை
வாழ்த்துக்கள்.
வாசிக்கத்தந்தமைக்கும் நன்றி...
தெளிவான கவிதை
வாழ்த்துக்கள்.
வாசிக்கத்தந்தமைக்கும் நன்றி...
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
mdkhan wrote:
மிக்க நன்றி அண்ணா வாழ்த்தோலையில் பாராட்டிவிட்டீர்கள் மகிழ்கிறது மனம்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
மிகவும் அருமையான வாழ்த்துக் கவிதை ஹாசிம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
சேனை என்னும் தோட்டத்தில் காய்,கனி,இன்னும் என்னவெல்லாம் தரும் மரம் செடி, கொடி எல்லாம் நிறைந்து இன்று இரண்டு இலட்சம் வகைகள் கொடுத்து சேனையை உலகத்தில் முதல் இடத்துக்கே அழைத்துச்சென்றிருக்கின்றன என்பதில் அழவிலா ஆனந்தம் அடைகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
இதனை நிறுவிய நிறுவணர், நடத்துனர்,நிருவாகம் இன்னும் அனைவருக்கும் கோடி நண்மை கிடைத்திட வாழ்த்துக்கள் கூறுகிறேன்.....
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
சேனையே! உனது சாதனையே!
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ஹாசிமின் கவிதை சூப்பருப்பா வாழ்த்துக்கள் அப்படியே மதிப்பீட்டை பாருங்கள்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ADNAN wrote:சேனையே! உனது சாதனையே!
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
நன்றிகள் தொடருங்கள் மதிப்பீடு தானாக அதிகரிக்கும்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.

இந்த அற்ப்புத கவிதைக்கு எப்படி வாழ்த்துச் சொல்வேன்.நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
என்னால் முடியாது அண்ணா.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
நண்பர்களின் வாழ்த்துக்கவிதைகளையும்
வாழ்த்துக்களையும் பார்க்கும் போது
சந்தோஷம் தாங்கல.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ஹம்னா wrote:இந்த அற்ப்புத கவிதைக்கு எப்படி வாழ்த்துச் சொல்வேன்.நேசமுடன் ஹாசிம் wrote:

உன் மகிழ்வில் ஆனந்தமெனக்கு காரணம் பல இருக்கிறது ஒரு முறை நீ கலங்கி நின்றபோது கைசேதப்பட்டவனாய் பதிலடிக்காக காத்திருந்த நிமிடங்களிருக்கிறது ஹம்னா இன்று உன் மகிழ்ச்சியில் சேனையின் நட்பின் மகிமை புரிகிறது நன்றிகள்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
முனாஸ் சுலைமான் wrote:யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நன்றி சார் இங்கும் பதிவிட்டமைக்கு அசத்தல் தொடரட்டும் நன்றிகள்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:யார் இங்கு பெரியவன்

ஹாசிம் சார் கவிதை என்பது உங்களுக்கு சும்மா சும்மா கையொப்பம் இடுவதனை போன்றது எனக்கு அப்படியா இல்லையே மலையில் ஏறுவதை போன்றது அதனால் கஸ்டப்பட்டு இஸ்டப்பட்டு எழுதிய கவிதையை இங்கு போடாம இருப்பேனா என்ன.............
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:ஹம்னா wrote:இந்த அற்ப்புத கவிதைக்கு எப்படி வாழ்த்துச் சொல்வேன்.நேசமுடன் ஹாசிம் wrote:
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
என்னால் முடியாது அண்ணா.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
நண்பர்களின் வாழ்த்துக்கவிதைகளையும்
வாழ்த்துக்களையும் பார்க்கும் போது
சந்தோஷம் தாங்கல.
உன் மகிழ்வில் ஆனந்தமெனக்கு காரணம் பல இருக்கிறது ஒரு முறை நீ கலங்கி நின்றபோது கைசேதப்பட்டவனாய் பதிலடிக்காக காத்திருந்த நிமிடங்களிருக்கிறது ஹம்னா இன்று உன் மகிழ்ச்சியில் சேனையின் நட்பின் மகிமை புரிகிறது நன்றிகள்
ஆமாம் அண்ணா. @. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
முனாஸ் சுலைமான் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நன்றி சார் இங்கும் பதிவிட்டமைக்கு அசத்தல் தொடரட்டும் நன்றிகள்
ஹாசிம் சார் கவிதை என்பது உங்களுக்கு சும்மா சும்மா கையொப்பம் இடுவதனை போன்றது எனக்கு அப்படியா இல்லையே மலையில் ஏறுவதை போன்றது அதனால் கஸ்டப்பட்டு இஸ்டப்பட்டு எழுதிய கவிதையை இங்கு போடாம இருப்பேனா என்ன.............
அதனால்தான் அதற்கு மதிப்பதிகம் அசத்திட்டிங்களே மிக்க மகிழ்ச்சி
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
தோழர்களோடு நீங்கள் பயணிக்கும் விதம் மேலிலுள்ள பந்தியில் காணக்கிடைக்கிறது பலமாகபற்றிபபிடிங்கள் தோழர்கள் துணையுங்களுக்கு. அத்தோடு நம்சேனையை உயிராக நீ கொண்டுள்ள விதமும் அது கண்ட வெற்றியையும் நீ கண்டு மகிழ்வதையும் நானும் பார்க்கிறேன் இரண்டாம் பந்தியில்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திலிருந்து தன்னாலும் சாதிக்க முடியுமென்று துரோகிக்கு வரிகள் கொண்டு பாடம் புகுட்டிய விதம் ஆச்சிரியமாயிருக்கிறது
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
இந்த வரிகள் சொல்வது போன்று நிச்சியமாக நாங்கள் இணைந்து கொண்டதிலிருந்து கணனியைத்தொடும் போதெல்லாம் சேனையின் நினைவாகவே இருக்கும் காரணம் இணைவலையத்தில் இதயத்தால் இணைந்துகொண்வர்கள்.
அத்தனைவரிகளும் பொன்னாக உள்ளது இது போதும் சேனைக்கு இனியும் வேண்டாம் இன்னோரு விரிவாக்கம். நன்றி தோழரே நன்றி

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
பாயிஸ் wrote:தூய நட்பிற்கு அடிமையாகி

விரிவாக்கம் என்று உன் கவிதையினை முடித்திருக்கிறாய் கவிஞனே நான் எதிர்பார்த்தேன் சேனைக்கு உமது வரிகளை மகிழ்ச்சி உமது விரிவாக்கத்தில் நானும் மகிழ்கிறேன் நட்பு நட்பேதான்
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:தூய நட்பிற்கு அடிமையாகி

அருமையாக வரிகள் கொண்டு சேனை உம் கவியாக்கி மனமகிழ வாழ்திய கவிஞருக்கு வாழ்த்துகள். @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.
சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.

Similar topics
» சேனை தமிழ் உலாவில் சோலை திரு விழா
» சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
» ஐபிஎல் என்றொரு சூதாட்டம்
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்
» கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum