Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
+3
பானுஷபானா
ahmad78
ராகவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
சொர்க்கமே நான் வாழும் சேனை!
அனுராகவனின் 10000வது பதிவு!!
சொர்க்கததை நான் கண்டதில்லை
எங்கோ இருக்கும் சொர்க்கத்தை தேடி அழைந்தேன்!கிட்டவில்லை
என்னுடன் தினமும் வந்து என்னை தட்டிக்கொடுத்து சேனை!
என்னை நற்மனிதனாக்கியது சேனை..!!
என் நெஞ்சத்தில் பெருமைக்கொண்டு உன்
அழகால் அனைத்து படைப்புகளையும் கூட்டி
வருவோர் அனைவருக்கும் பல்கலைகழஞ்சியமாம் என் சேனை!!
ஆயிரம் உறவுகள் பாரினில் இருந்தாலும்
எனக்கு வலிக்காமல் உணர்த்தி உள்ளங்கள் நிறைய
செல்வங்கள் நிறைய இருந்தும் பெறுதல் அரிது
சோகங்கள் சுகங்களா மாற்றும் இடம் சேனை!
தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்!
அவனே தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!
எப்போதும் என்னை மரியாதையாக அழைப்பதும்
தன்னுடன் அரட்டை பேச ,அரவணைத்து போகும் ஹாசிம்!
நொடிக்கு நொடி பதுத்தகவலோடு ஆசையாய் சுட்டி க்காட்டி
சேனையில் சோலையாக்கும் என் அண்ணன் ராம் அவர்கள்!
கவிபாடி என்னை தாலாட்டும் என் பாசக்கார கே.இனியவன்!
கருத்து மிக்க கவிமழை நா.துறைவன்!
சமையல் கலையில் பெண்களை மிஞ்சும் முகையீதீன்(அஹமத்)!
வீட்டையும்,சேனையும் இரு கண்ணாக பார்க்கும் என் அக்கா
ஒன்றே சொல்லினும் நன்றே சொல்லும் பானு!!
என்னை தினமும் சொதுக்கி நல்ல படைப்பு உன்னில் உண்டு
உளர வேண்டாம்! என்னை அமுதம் படைக்க வைத்த என் அக்கா
இவள் வந்ததால் மின்னுகிறது என் சேனை- நிஷா!
இன்னும் பலர் தினமும் வந்தாலும் என் நெஞ்சில்
நீங்கா இடம் சேனையில் உள்ள நண்பர்களில்....
எத்தனையோ தளங்கள் கண்டேனே
சேனையே போல் என் கண்ணில் சிக்கல
வாரி வாரி கொடுக்கும் அன்புக்கும்,பாசத்திற்கும்
என் சேனையின் நண்பர்கள் பாரினில் எதற்கும் ஈடுயில்லை
எத்துனை வாழ்த்தினாலும் என் கண்ணில் வரும்
கண்ணீர் ! வார்த்தை வெளிவரமறுக்கிறது
என் மகிழ்வோடு தினமும் பயணிப்போம் !
நாம் வாழ்வோம்!பிறரையும் வாழ வைப்போம்!!
அன்பால் உலகே வெல்வோம்! நட்பால் இணைவோம்!!
வாழ்க சேனை! வளர்க எம்மக்கள்...!
சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
நிஷா அக்கா போன்று கொடுக்க நினைத்தேன் ..இப்போது இந்த பாணியே கற்றுக்கொண்டேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
10000 பல இலட்சங்களாக மாற வாழ்த்துக்கள் தம்பி
*_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
நிஷா பாணியில் அருமையான பதிவு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
நிச்சயம் அண்ணா..நீங்கள் இருக்கும்ப்போது எனக்கேன்ன கவலை..உங்கள் அன்பால் எதையும் வெல்வேன்..ahmad78 wrote:10000 பல இலட்சங்களாக மாற வாழ்த்துக்கள் தம்பி
*_ *_ *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
வாழ்த்துகள் ராகவன்!
என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
அப்படி நடக்காது அக்கா..உங்கள் வழிக்காட்டிதலில் சேனை மீளிர்கிறது..Nisha wrote:வாழ்த்துகள் ராகவன்!
என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.
நானும் உங்களிடம் நிறைய கற்றேன்..இனியும் நிறைய உள்ளது...
எங்களுக்கும் கொஞ்சம் மூளை உள்ளது இல்லையேன பானு அக்காவின் மூளை கடன்வாங்கியாவது சொந்தமாக செய்ய முயற்சி செய்கிறேன்..
நன்றி அக்கா...பாராட்டுக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
ஓஹோ!
உங்களுக்கு மூளை இருக்கு அதும் கொஞ்சமாய் தான் இருக்காப்பூ? :dance: :dance: :dance:
உங்கூரில் மூளையெல்லாம் கடனாய் கிடைக்குதப்பூ? கடனுக்கு எனில் அசலா வட்டியுடன் கிடைக்குதா!?
எனக்கு அப்துல் கலாம் மூளை கடனாய் கிடைக்குமான்னு கொஞ்சம் விசாரித்து சொல்லுங்க?

அதற்கு ஏன் இரண்டு பதிவு....டபூள் மூளை வேணுமா..... :dance: :dance: :dance:Nisha wrote:ஓஹோ!
உங்களுக்கு மூளை இருக்கு அதும் கொஞ்சமாய் தான் இருக்காப்பூ? :dance: :dance: :dance:
உங்கூரில் மூளையெல்லாம் கடனாய் கிடைக்குதப்பூ? கடனுக்கு எனில் அசலா வட்டியுடன் கிடைக்குதா!?
எனக்கு அப்துல் கலாம் மூளை கடனாய் கிடைக்குமான்னு கொஞ்சம் விசாரித்து சொல்லுங்க?
சரி எத்தனை கிலோ வேணும்,,..நான் ஆட்டுமூளையேதான் கொடுப்போம்..அப்பரம்தான் மனிதனின் மூளை கொடுக்கப்படும்,,,
முதலில் செக் செய்து பிறகு நீங்க கேட்கும் மூளை ஏலத்திற்கு வரம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
அனுராகவன் wrote:அப்படி நடக்காது அக்கா..உங்கள் வழிக்காட்டிதலில் சேனை மீளிர்கிறது..Nisha wrote:வாழ்த்துகள் ராகவன்!
என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.
நானும் உங்களிடம் நிறைய கற்றேன்..இனியும் நிறைய உள்ளது...
எங்களுக்கும் கொஞ்சம் மூளை உள்ளது இல்லையேன பானு அக்காவின் மூளை கடன்வாங்கியாவது சொந்தமாக செய்ய முயற்சி செய்கிறேன்..
நன்றி அக்கா...பாராட்டுக்கள்..
என்னது என் மூளைய கடன் வாங்குவிங்களா? அப்ப்புறம் ஏதாவது ஆனா நான் பொறூப்பு இல்ல i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
உங்களுக்கே உங்கள் மூளையின் மீது நம்பிக்கை இல்லையா,...பானுஷபானா wrote:அனுராகவன் wrote:அப்படி நடக்காது அக்கா..உங்கள் வழிக்காட்டிதலில் சேனை மீளிர்கிறது..Nisha wrote:வாழ்த்துகள் ராகவன்!
என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.
நானும் உங்களிடம் நிறைய கற்றேன்..இனியும் நிறைய உள்ளது...
எங்களுக்கும் கொஞ்சம் மூளை உள்ளது இல்லையேன பானு அக்காவின் மூளை கடன்வாங்கியாவது சொந்தமாக செய்ய முயற்சி செய்கிறேன்..
நன்றி அக்கா...பாராட்டுக்கள்..
என்னது என் மூளைய கடன் வாங்குவிங்களா? அப்ப்புறம் ஏதாவது ஆனா நான் பொறூப்பு இல்ல i*
அட அதை தெரியாம நிஷா அக்காவிடம் முன் பணம் வங்கிவிட்டேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
இது கரெக்ட் கேள்விதான் ராகவன்!
ஆனால் உங்களுக்கு உங்க மூளை மேல நம்பிக்கை இல்லாமல் தானே பானுவிடம் கடன் வாங்க போவதாய் சொன்னிங்க. ? #*
ஆனால் உங்களுக்கு உங்க மூளை மேல நம்பிக்கை இல்லாமல் தானே பானுவிடம் கடன் வாங்க போவதாய் சொன்னிங்க. ? #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
இல்லாம இருக்கும்போது மட்டும்..இப்ப இருக்குப்பா..Nisha wrote:இது கரெக்ட் கேள்விதான் ராகவன்!
ஆனால் உங்களுக்கு உங்க மூளை மேல நம்பிக்கை இல்லாமல் தானே பானுவிடம் கடன் வாங்க போவதாய் சொன்னிங்க. ? #*
யார் சொன்னது... (_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
அனுராகவன் wrote:உங்களுக்கே உங்கள் மூளையின் மீது நம்பிக்கை இல்லையா,...பானுஷபானா wrote:அனுராகவன் wrote:அப்படி நடக்காது அக்கா..உங்கள் வழிக்காட்டிதலில் சேனை மீளிர்கிறது..Nisha wrote:வாழ்த்துகள் ராகவன்!
என்னை பின்பற்றி நல்லதை கறபதில் மகிழ்ச்சிதான்பா! ஆனாலும் கவனம் நிஷாக்கா ஏதாச்சும் தப்புத்தப்பா சொல்லி தந்தால் அதையும் கண்ணை மூடிக்க்கொண்டு நிஷாக்கா சொல்லிட்டால் சரியாய் தானிருக்கும் என செய்யாமல் சொந்தமாய் யோசித்தும் செய்யணும்.
நானும் உங்களிடம் நிறைய கற்றேன்..இனியும் நிறைய உள்ளது...
எங்களுக்கும் கொஞ்சம் மூளை உள்ளது இல்லையேன பானு அக்காவின் மூளை கடன்வாங்கியாவது சொந்தமாக செய்ய முயற்சி செய்கிறேன்..
நன்றி அக்கா...பாராட்டுக்கள்..
என்னது என் மூளைய கடன் வாங்குவிங்களா? அப்ப்புறம் ஏதாவது ஆனா நான் பொறூப்பு இல்ல i*
அட அதை தெரியாம நிஷா அக்காவிடம் முன் பணம் வங்கிவிட்டேன்..
அட என் மூளை எனக்கு மட்டும் தான் கட்டுப்படும் மத்தவங்ககிட்ட கொஞ்சம் கறாரா இருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
நான் நெருங்கும் எண்ணிக்கை
நீங்கள் அடைந்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள்
நீங்கள் அடைந்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
i* i*rinos wrote:நான் நெருங்கும் எண்ணிக்கை
நீங்கள் அடைந்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
நிஷா அக்காவின் பாணியில் அருமையாக படைத்துள்ளீர்கள் ராகவன் நான் இராத இரண்டு நாளும் சரியான அரட்டை அரங்கேறியுள்ளது ம்ம்
மிகவும் அருமையாக உள்ளது இரண்டு நாட்களுக்கு முன்பும் படித்தேன் பின்னூட்டமிட்ட நினைவில் இருந்த விட்டேன்
தொடரட்டும் ராகவன் *_ *_
தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்!
அவனே தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!
மிகவும் அருமையாக உள்ளது இரண்டு நாட்களுக்கு முன்பும் படித்தேன் பின்னூட்டமிட்ட நினைவில் இருந்த விட்டேன்
தொடரட்டும் ராகவன் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
^* ^*நண்பன் wrote:நிஷா அக்காவின் பாணியில் அருமையாக படைத்துள்ளீர்கள் ராகவன் நான் இராத இரண்டு நாளும் சரியான அரட்டை அரங்கேறியுள்ளது ம்ம்தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்!
அவனே தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!
மிகவும் அருமையாக உள்ளது இரண்டு நாட்களுக்கு முன்பும் படித்தேன் பின்னூட்டமிட்ட நினைவில் இருந்த விட்டேன்
தொடரட்டும் ராகவன் *_ *_
இன்னும் சொல்லியிருப்பேன் அண்ணாவின் சிறப்பு வெளி தெரிந்துவிடும் அதனால் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
பூஜ்யத்தை எவ்வளவு அழகு படுத்தினாலும்அனுராகவன் wrote:^* ^*நண்பன் wrote:நிஷா அக்காவின் பாணியில் அருமையாக படைத்துள்ளீர்கள் ராகவன் நான் இராத இரண்டு நாளும் சரியான அரட்டை அரங்கேறியுள்ளது ம்ம்தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்!
அவனே தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!
மிகவும் அருமையாக உள்ளது இரண்டு நாட்களுக்கு முன்பும் படித்தேன் பின்னூட்டமிட்ட நினைவில் இருந்த விட்டேன்
தொடரட்டும் ராகவன் *_ *_
இன்னும் சொல்லியிருப்பேன் அண்ணாவின் சிறப்பு வெளி தெரிந்துவிடும் அதனால் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்..
அதற்கு தெரியும் அதன் சிறப்பு
உங்கள் அன்பிற்கு நன்றி
மாறா அன்புடன்
நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
கம்பீரத்தோற்றத்துடன் சிம்மாசனத்தில்அனுராகவன் wrote:"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
அமர்ந்திருக்கும் எங்கள் ராகவா
உங்கள் அன்பில் என் உள்ளம் நிறைந்து விட்டது
தொடர்ந்து இதே நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
சேனையின் மன்னா..நண்பன் wrote:கம்பீரத்தோற்றத்துடன் சிம்மாசனத்தில்அனுராகவன் wrote:"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
அமர்ந்திருக்கும் எங்கள் ராகவா
உங்கள் அன்பில் என் உள்ளம் நிறைந்து விட்டது
தொடர்ந்து இதே நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்.
தலைவலி போகும் சொன்னா..
உன் தலையில் ஏனோ மண்ணா..
தட்டிக்கொடுப்பதில் கண்ணா
தரணியில் உன் போல யாரண்ணா..
நாமே இணைந்திருப்போம் சேனை என்று சொன்னா..
பிறகு தடையேது வா அண்ணா..
தினமும் பயணிப்போம் ..
நட்புடன் பழகுவோம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
அனுராகவன் wrote:சேனையின் மன்னா..நண்பன் wrote:கம்பீரத்தோற்றத்துடன் சிம்மாசனத்தில்அனுராகவன் wrote:"பூஜ்ஜியம் கூடினால் மதிப்பு
தனியே நின்றால் இழப்பு
உலகம் பிறந்தது ;
இதனால் தானே உலக
உருண்டையோ!
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா நட்பு
நண்பா! அண்ணா உன்னோடு"
அமர்ந்திருக்கும் எங்கள் ராகவா
உங்கள் அன்பில் என் உள்ளம் நிறைந்து விட்டது
தொடர்ந்து இதே நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்.
தலைவலி போகும் சொன்னா..
உன் தலையில் ஏனோ மண்ணா..
தட்டிக்கொடுப்பதில் கண்ணா
தரணியில் உன் போல யாரண்ணா..
நாமே இணைந்திருப்போம் சேனை என்று சொன்னா..
பிறகு தடையேது வா அண்ணா..
தினமும் பயணிப்போம் ..
நட்புடன் பழகுவோம்...
உன் தலையில் ஏனோ மண்ணா விளக்கம் தாருங்கள் ராகவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
அவர் அர்த்தம் உணர்ந்தெல்லாம் எழுதி இருக்கமாட்டர்ப்பா! சும்மா சென்னா, கண்ணா, மண்ணா, என எடுத்து விட்டிருக்கின்றார். மன்னா என எழுதி இருக்கலாம்! :dance: :dance: :dance:
கண்டுக்காதிங்கப்பா! இதுக்கெல்லாம் விளக்கம் கேடகக்கூடாதாம்!
கண்டுக்காதிங்கப்பா! இதுக்கெல்லாம் விளக்கம் கேடகக்கூடாதாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
» என்னாழும் வாழும் சேனை
» சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum