Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
+3
பானுஷபானா
ahmad78
ராகவா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
First topic message reminder :
சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
நிஷா அக்கா போன்று கொடுக்க நினைத்தேன் ..இப்போது இந்த பாணியே கற்றுக்கொண்டேன்..
சொர்க்கமே நான் வாழும் சேனை!
அனுராகவனின் 10000வது பதிவு!!
சொர்க்கததை நான் கண்டதில்லை
எங்கோ இருக்கும் சொர்க்கத்தை தேடி அழைந்தேன்!கிட்டவில்லை
என்னுடன் தினமும் வந்து என்னை தட்டிக்கொடுத்து சேனை!
என்னை நற்மனிதனாக்கியது சேனை..!!
என் நெஞ்சத்தில் பெருமைக்கொண்டு உன்
அழகால் அனைத்து படைப்புகளையும் கூட்டி
வருவோர் அனைவருக்கும் பல்கலைகழஞ்சியமாம் என் சேனை!!
ஆயிரம் உறவுகள் பாரினில் இருந்தாலும்
எனக்கு வலிக்காமல் உணர்த்தி உள்ளங்கள் நிறைய
செல்வங்கள் நிறைய இருந்தும் பெறுதல் அரிது
சோகங்கள் சுகங்களா மாற்றும் இடம் சேனை!
தம்பியென என் அண்ணன் கூட இப்படி அழைத்ததில்லை
பாசத்திற்கு,உயிர்க்கொடுக்கும் தோழன் என் நண்பன்!
அவனே தினமும் ஊக்கமளிக்கும் குளுக்கோஸ்!
எப்போதும் என்னை மரியாதையாக அழைப்பதும்
தன்னுடன் அரட்டை பேச ,அரவணைத்து போகும் ஹாசிம்!
நொடிக்கு நொடி பதுத்தகவலோடு ஆசையாய் சுட்டி க்காட்டி
சேனையில் சோலையாக்கும் என் அண்ணன் ராம் அவர்கள்!
கவிபாடி என்னை தாலாட்டும் என் பாசக்கார கே.இனியவன்!
கருத்து மிக்க கவிமழை நா.துறைவன்!
சமையல் கலையில் பெண்களை மிஞ்சும் முகையீதீன்(அஹமத்)!
வீட்டையும்,சேனையும் இரு கண்ணாக பார்க்கும் என் அக்கா
ஒன்றே சொல்லினும் நன்றே சொல்லும் பானு!!
என்னை தினமும் சொதுக்கி நல்ல படைப்பு உன்னில் உண்டு
உளர வேண்டாம்! என்னை அமுதம் படைக்க வைத்த என் அக்கா
இவள் வந்ததால் மின்னுகிறது என் சேனை- நிஷா!
இன்னும் பலர் தினமும் வந்தாலும் என் நெஞ்சில்
நீங்கா இடம் சேனையில் உள்ள நண்பர்களில்....
எத்தனையோ தளங்கள் கண்டேனே
சேனையே போல் என் கண்ணில் சிக்கல
வாரி வாரி கொடுக்கும் அன்புக்கும்,பாசத்திற்கும்
என் சேனையின் நண்பர்கள் பாரினில் எதற்கும் ஈடுயில்லை
எத்துனை வாழ்த்தினாலும் என் கண்ணில் வரும்
கண்ணீர் ! வார்த்தை வெளிவரமறுக்கிறது
என் மகிழ்வோடு தினமும் பயணிப்போம் !
நாம் வாழ்வோம்!பிறரையும் வாழ வைப்போம்!!
அன்பால் உலகே வெல்வோம்! நட்பால் இணைவோம்!!
வாழ்க சேனை! வளர்க எம்மக்கள்...!
சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
நிஷா அக்கா போன்று கொடுக்க நினைத்தேன் ..இப்போது இந்த பாணியே கற்றுக்கொண்டேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
அதற்கில்லை எப்படித்தெரியும் என கேட்க நினைத்தேன் இது ரகசியம் ^_Nisha wrote:அவர் அர்த்தம் உணர்ந்தெல்லாம் எழுதி இருக்கமாட்டர்ப்பா! சும்மா சென்னா, கண்ணா, மண்ணா, என எடுத்து விட்டிருக்கின்றார். மன்னா என எழுதி இருக்கலாம்! :dance: :dance: :dance:
கண்டுக்காதிங்கப்பா! இதுக்கெல்லாம் விளக்கம் கேடகக்கூடாதாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
உங்க தலைக்குள் மண் இருப்பதாய் இது வரை எனக்கு தெரியாது. ஆனால் இம்மாதிரி கேள்விகள் கேட்டும் பதில் சொல்லியும் ஏற்கனவே ஒருத்தர் தன் தலைக்குள் களிமண் தான் இருக்குது என நிருபித்து விட்டு ஊர் போயிருக்கின்றார்.
அவர் அடி நீங்கள் தொடர வேண்டாம் அப்பனே!
அவர் அடி நீங்கள் தொடர வேண்டாம் அப்பனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
சரி சரி நான் ஒரு மரமண்டை என்று வைத்துக்கொள்ளுங்கள்Nisha wrote:உங்க தலைக்குள் மண் இருப்பதாய் இது வரை எனக்கு தெரியாது. ஆனால் இம்மாதிரி கேள்விகள் கேட்டும் பதில் சொல்லியும் ஏற்கனவே ஒருத்தர் தன் தலைக்குள் களிமண் தான் இருக்குது என நிருபித்து விட்டு ஊர் போயிருக்கின்றார்.
அவர் அடி நீங்கள் தொடர வேண்டாம் அப்பனே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
*# *# *#நண்பன் wrote:சரி சரி நான் ஒரு மரமண்டை என்று வைத்துக்கொள்ளுங்கள்Nisha wrote:உங்க தலைக்குள் மண் இருப்பதாய் இது வரை எனக்கு தெரியாது. ஆனால் இம்மாதிரி கேள்விகள் கேட்டும் பதில் சொல்லியும் ஏற்கனவே ஒருத்தர் தன் தலைக்குள் களிமண் தான் இருக்குது என நிருபித்து விட்டு ஊர் போயிருக்கின்றார்.
அவர் அடி நீங்கள் தொடர வேண்டாம் அப்பனே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
மரத்திலும் மண்டை இருக்கின்றதா ராகவன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
Nisha wrote: மரத்திலும் மண்டை இருக்கின்றதா ராகவன்?
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
Nisha wrote: மரத்திலும் மண்டை இருக்கின்றதா ராகவன்?
இது எப்படி உள்ளது பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!
» என்னாழும் வாழும் சேனை
» சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்
» என்னாழும் வாழும் சேனை
» சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum