சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு  Khan11

சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு

2 posters

Go down

சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு  Empty சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:45

கடந்த 2010ம் ஆண்டு, உலக அளவிலான காபி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 24 சதவீதம் அதிகரித்து, 1,650 கோடி டாலராக (75 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. அளவின் அடிப்படையிலான இதன் ஏற்றுமதி, 9.67 கோடி மூட்டைகளாக (1 மூட்டை = 60 கிலோ) வளர்ச்சி கண்டுள்ளது என, சர்வதேச காபி வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில், உலகளவிலான காபி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 1,330 கோடி டாலராகவும் (61 ஆயிரத்து 180 கோடி ரூபாய்), அளவின் அடிப்படையில், 9.62 கோடி மூட்டைகளாகவும் இருந்தது. வரும் 2011-12ம் காபி பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), காபி உற்பத்தி 13 கோடி மூட்டைகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், சர்வதேச அளவில் காபிக்கான தேவை 13.48 கோடி மூட்டைகள் என்ற அளவில் இருந்தது. கடந்த 2000மாவது ஆண்டில், காபிக்கான தேவை 10.55 கோடி மூட்டைகளாக இருந்தது. இது, 2010ம் ஆண்டில், 13.48 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது. ஆக, கடந்த பத்து ஆண்டில், காபிக்கான தேவை 28 சதவீதம் உயர்ந்துள்ளது. வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் ஏற்றுமதி மேற்கொள்ளும் நாடுகளில், காபிக்கான தேவை, தொடர்ந்து நல்ல அளவில் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி, பாரம்பரியமாக காபி இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகளிலும், காபிக்கான சந்தைகள் விரிவடைந்து வருகின்றன என, சர்வதேச காபி வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2000 - 2010 ஆண்டு வரையிலான, பத்தாண்டு காலத்தில், காபி ஏற்றுமதி மேற்கொள்ளும் நாடுகளில், காபிக்கான தேவை 56.6 சதவீதம் அதிகரித்து, 2.64 கோடி மூட்டையிலிருந்து, 4.13 கோடி மூட்டைகளாக உயர்ந்துள்ளது. இதே போன்று, வளர்ந்து வரும் நாடுகளிலும், காபிக்கான தேவை 33.3 சதவீதம் உயர்ந்து, 1.37 கோடி மூட்டையிலிருந்து, 1.82 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், பாரம்பரியமாக காபி இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகளிலும் காபிக்கான தேவை, 15 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டு, 6.54 கோடி மூட்டையிலிருந்து, 7.52 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது என, சர்வதேச காபி வாரியம் தெரிவித்துள்ளது.


சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு  Empty Re: சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு

Post by Atchaya Wed 14 Sep 2011 - 13:06

தகவலுக்கு நன்றி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ஏழு மடங்கு அதிகரிப்பு:
» ரயில்வே துறையின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு
» வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் 0.25 சதவீதம் அதிகரிப்பு
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்
» கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு : நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.2 சதவீதம் உயரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum