சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Khan11

தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா

3 posters

Go down

தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Empty தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 14:26

எந்த ஆதாரமும் இல்லாமல், யாரோ கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டும் என்
மீது தடை விதித்திருப்பதை எதிர்க்கிறேன். இதனை சட்டப்படி சந்திப்பேன் என்று
நடிகை நிகிதா கூறியுள்ளார்.


கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து காயப்படுத்தியதாக
கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு திடீர் மூச்சுத் திணறல்
ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை
அளித்து வருகின்றனர்.


இதையடுத்து கணவர் மீது போலீசில் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.
தர்ஷனுக்கும் நடிகை நிகிதாவுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக விஜயலட்சுமி
குற்றம் சாட்டினார்.


இப்பிரச்சினை குறித்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் நேற்று விவாதித்து,
தர்ஷன் குடும்ப பிரச்சினைக்கு காரணமான நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிக்க தடை
விதித்துள்ளது.



தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Nikitha_05



இந்தத் தடையை கடுமையாக எதிர்த்துள்ளார் நிகிதா.


அவர் கூறுகையில், "தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்குமான குடும்ப
சண்டையில் நான் தேவை இல்லாமல் இழுக்கப்பட்டு உள்ளேன். என் பெயரை
களங்கப்படுத்திவிட்டனர். நான் ஒழுக்கமான நடிகை. தர்ஷனுடன் என்னை
தொடர்புபடுத்தி பேசுவது அவதூறானது.


நான் சினிமாவில் ஆறு வருடங்களாக இருக்கிறேன். இதுவரை எந்த நடிகருடனும்
என்னை இணைத்து பேசியது இல்லை. கன்னட படத்தில் சிறந்த கதையம்சம் உள்ள
படங்களில் நடித்துள்ளேன். இங்குள்ள ரசிகர்கள் என் மேல் பிரியம்
வைத்துள்ளனர். அப்படிப்பட்ட என்னைப் பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன.



தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Nikitha_hot_stills_photos07



தர்ஷனுக்கும் எனக்கும் காதல் இருந்ததாக ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட
முடியுமா? போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில் எனது பெயரை தேவை இல்லாமல்
இழுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியானேன். மூன்று வாரங்களுக்கு முன்பு கூட
விஜயலட்சுமி என்னுடன் டெலிபோனில் பேசினார். நான் நடித்துக் கொண்டிருக்கும்
படங்கள் குறித்து விசாரித்தார்.


நான் திறமையாக நடிப்பதாக பாராட்டினார். அப்படிப்பட்டவர் என் மேல் புகார்
அளித்துள்ளது வியப்பாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் நான் நடிப்பதற்கு தடை
விதித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. தவறு செய்யாத என்னை தண்டித்து
உள்ளனர்.


இப்பிரச்சினையை சட்டப்படி சந்திப்பேன். என் பக்கம் நியாயம் உள்ளது. யாரோ
ஒருவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை என்பதற்காக, நான் நடிக்கக் கூடாது
என்பது என்ன நியாயம்?," என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Empty Re: தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா

Post by பானுஷபானா Wed 14 Sep 2011 - 14:55

வேற தலைப்புல தொடருதா விடமாட்டிங்க போல தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826 தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826 தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Empty Re: தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 14:59

பானுகமால் wrote:வேற தலைப்புல தொடருதா விடமாட்டிங்க போல தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826 தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826 தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826
தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 587993 தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 587993


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Empty Re: தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 15:30

பானுகமால் wrote:வேற தலைப்புல தொடருதா விடமாட்டிங்க போல தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826 தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826 தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா 188826

:”: :”: :”: :,;: :,;: :,;: :,;: :’|:


தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா Empty Re: தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum