சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்வு  Khan11

இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்வு

Go down

Sticky இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்வு

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 6:59

புதுடில்லி : சென்ற ஆகஸ்ட் மாதத்தில்,
இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை, 4 லட்சத்து 2 ஆயிரமாக
அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் வருகை தந்த சுற்றுலா
பயணிகளை விட, 5.30 சதவீதம் (3லட்சத்து 82 ஆயிரம்) உயர்வாகும். கடந்த
2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரம் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம், "ஒளிரும் இந்தியா' திட்டத்தை அறிமுகம்
செய்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுலாத் துறையில்
பல புதுமைகளை செய்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவிற்கு வரும் சுற்றுலா
பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, இந்தியாவிற்கு வந்த
வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 38 லட்சத்து 19 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2010ம் ஆண்டு, இதே காலத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகளை விட,
10.20 சதவீதம் (34 லட்சத்து 67 ஆயிரம்) அதிகமாகும்.
சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இந்தியாவிற்கு
வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 0.5 சதவீதம் என்றளவில் தான்
உள்ளது. இதை, வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள், 1 சதவீதமாக
உயர்த்த, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்வு  Large_1316036348


இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்வு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum