Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
துணைவரை கட்டிப்பிடித்தால் மன அழுத்தம் குறையும்-ஆய்வில் தகவல்
3 posters
Page 1 of 1
துணைவரை கட்டிப்பிடித்தால் மன அழுத்தம் குறையும்-ஆய்வில் தகவல்
வாழ்க்கையில்
எப்போதும் டென்ஷனா? மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா?
சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? கையில்
வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? ஆம்.. உங்கள்
வாழ்க்கைத் துணையிடமே உள்ளது மருந்து. வாழ்க்கைத் துணையை
அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு
ஒன்று கூறுகிறது.
சுவிட்சர்லாந்து
நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்
பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுமார் 51 தம்பதிகளிடம் இது
குறித்த ஆய்வை நடத்தினர். எப்படிப்பட்ட பணி அமைப்பைக்
கொண்டவர்களாக இருந்தாலும், அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்களாக
இருந்தாலும், வாரத்தில் பல முறை துணையைக் கட்டிப்பிடிப்பது,
முத்தமிடுவது, உடலுறவுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடும்
தம்பதிகளுக்கு மனு அழுத்தம் குறைந்திருந்தது.
இது
வெறும் கண்துடைப்பு ஆய்வு மட்டுமல்ல. அதாவது அறிவியல்
ரீதியாகவும் இதனை ஆய்வு செய்தவர்கள் விளக்குகிறார்கள்.
அதாவது,
அலுவலக பிரச்சினைகள், வீட்டு பிரச்சினைகள் என எதையும் தங்களது
படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், வாழ்க்கைத் துணையை அன்பாக
நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும்
தம்பதிகளுக்கு, மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற
ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரப்பது ஆய்வில்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே,
நெருக்கத்தை உருவாக்கியப் பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு
குறைந்ததாகவும் கூறியுள்ளனர். வெறும் மன அழுத்தத்தைக்
குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக்
கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து,
தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான்
உண்மையான பலன் கிட்டும்.
இதையும் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் ஆய்வு மேற்கொண்ட பீட் டிட்சன்
நன்றி பாடுமீன்
Re: துணைவரை கட்டிப்பிடித்தால் மன அழுத்தம் குறையும்-ஆய்வில் தகவல்
ஹாசிம் சார் எல்லா இடங்களிளும் இந்த அறிவித்தலைப்போட்டால் நன்றாக இருக்கும் சார் அப்பதான் மனைவிமார் துணைவருடன் சண்டை பிடிக்காமல் கட்டிப்பிடிப்பார்கள்
Re: துணைவரை கட்டிப்பிடித்தால் மன அழுத்தம் குறையும்-ஆய்வில் தகவல்
ஹாஸிம் சார் நாட்டுல நாலு போர் சேருமிடங்களில் இவற்றை செய்தால் உலகமே கெட்டு விடும் இவற்றை 40 போர் பார்க்க மீ்ண்டும் அது ஒரு சமுத்திரமாகலாம் இவ்வாறுதான் நல்லது நடக்கட்டும் :+=+: :+=+: :+=+: :+=+:
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Similar topics
» தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
» ஆபாசப்படம் பார்ப்போருக்கு மன அழுத்தம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
» சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
» ஆபாசப்படம் பார்ப்போருக்கு மன அழுத்தம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
» சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum