Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தீபாவளிக்கு 'வேலாயுதம்': ராஜா பெருமிதம்!
2 posters
Page 1 of 1
தீபாவளிக்கு 'வேலாயுதம்': ராஜா பெருமிதம்!
விஜய்,
ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும்
படம் 'வேலாயுதம்'. இப்படத்தினை 'ஜெயம்' ராஜா இயக்க, விஜய் ஆண்டனி
இசையமைக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார். இப்படம்
குறித்து 'ஜெயம்' ராஜா கூறியதாவது, "விஜய் சார் குழந்தைகளுக்கும்
குடும்பத்தினருக்கும் பிடித்தவர். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை
நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள்
கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.
'வேலாயுதம்' தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப்
பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும். ஜெனிலியா,
ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது.
படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில்
இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு இருவரும்
பேசப்படுவார்கள். நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப
கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள். இசையமைப்பாளர் விஜய்
ஆண்டனி 'வேட்டைக்காரன்' பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக
பாடுபட்டார். அதனால்தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல்
முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும்
'வேலாயுதம்' சாதனை படைத்தது. தயாரிப்பாளர் ரவி சார் பற்றி சொல்ல
வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம்
தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கு ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது.
ஏன் எதற்கு என்று கேட்கவில்லை; ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும்
கேரளாவில்... அசந்து போய் விட்டேன். இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு
நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத்,
விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம். தமிழ்
ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக 'வேலாயுதம்' அமையும் வகையில்
இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன", என்று தெரிவித்துள்ளார். மங்காத்தாவ பார்த்து மிரண்ட்டுட்டாய்ங்க போலயே.......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீபாவளிக்கு 'வேலாயுதம்': ராஜா பெருமிதம்!
தல படத்து எதிரியா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தீபாவளிக்கு முன்பே 'வேலாயுதம்'!
» தீபாவளிக்கு வர இருக்கும் மற்ற படங்களை சவாலுக்கு அழைக்கும் டைரக்டர் ஜெயம் ராஜா
» ராஜா நல்ல ராஜா!
» ஜி.எஸ்.டி நிறைவேற்றம் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்: ஜனாதிபதி பெருமிதம்
» தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்
» தீபாவளிக்கு வர இருக்கும் மற்ற படங்களை சவாலுக்கு அழைக்கும் டைரக்டர் ஜெயம் ராஜா
» ராஜா நல்ல ராஜா!
» ஜி.எஸ்.டி நிறைவேற்றம் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்: ஜனாதிபதி பெருமிதம்
» தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|