சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம் Khan11

தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்

2 posters

Go down

தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம் Empty தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்

Post by யாதுமானவள் Tue 1 Nov 2011 - 8:25

எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் என் விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன் என்று கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி இந்தி படமான லக் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். சூர்யா ஜோடியாக அவர் நடித்த 7 ஆம் அறிவு தீபாவளிக்கு ரிலீஸானது. அதில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா, ஸ்ருதி கமல் மகள் என்று நிரூபித்துவிட்டார் என்றெல்லாம் அவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் வருகின்றன.

தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக 3 படத்தில் நடித்து வருகிறார். கையில் 2 தெலுங்கு படங்களும் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி தனது தந்தை கமல் பற்றி கூறியதாவது,

எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் எந்த விஷயமானாலும் சரி நான் சுயமாக முடுவு எடுக்கிறேன். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள். பண வசதி இருப்பதால் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை தெரிந்து வைத்துள்ளேன்.

நடிப்பு, இசை, எழுத்து ஆகிய 3 விஷயங்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுகிறேன். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன். ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். எனக்கு நானே வழிகாட்டி. சில விஷயங்களில் பெற்றோரிடம் ஆலோசனை கேட்பேன். ஆனால் நான் தான் இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம் Empty Re: தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 10:50

உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறோம் ஸ்ருருருதி நடித்துக்காட்டுங்கள் பார்க்கிறோம் தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம் 3410985998தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம் Shruti-hassan11


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum