சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Khan11

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

+4
kalainilaa
Inudeen
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
8 posters

Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 10:38

ஹைதராபாத்: பைக் விபத்தில் படுகாயம் அடைந்த அசாருத்தீன் மகன் அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பியுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மார்பு, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பலத்த அடிபட்டிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அவருடைய இடது சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கடந்த 5 நாட்களாக சுய நினைவின்றி உயிருக்கு போராடி வந்த அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி. காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே விபத்தில் அசாருத்தீனின் சகோதரியின் மகன் அஜ்மல்(16) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Last edited by யாதுமானவள் on Fri 16 Sep 2011 - 10:50; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 10:46

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ரஜ்யுன் இறைவன் அவர்களுக்கு பாவமன்னித்தளித்து சுவனம் சேர்த்திடட்டும்

இந்த சம்பவத்துடன் எனது மைத்துணரின் மரணம் ஞாபகம் வந்தது இவைகளிலிருந்து நாமும் அவதானத்தினை கற்றுக் கொள்ள வேண்டும்

தகவலறிவிப்புக்கு நன்றி அக்கா


அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by Inudeen Fri 16 Sep 2011 - 10:48

தகவலுக்கு நன்றி எனது அனுதாபங்கள் அவர்களுக்கு
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 10:52

வருத்தமான செய்தி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by gud boy Fri 16 Sep 2011 - 10:53

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ரஜ்யுன்..

இது அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கணும்..சாலையில் செல்லும் போது கவனம் தேவை..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by ஹம்னா Fri 16 Sep 2011 - 14:35

அவர்களுக்கு எமது அனுதாபங்கள்.


அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 15:13

வருத்தமான செய்தி இறைவன் அவர்களின் வாழ்வை சுருக்கி விட்டான் நாம் கவனமாக பயணிக்க வேண்டும் எல்லாம் அவன் செயல் :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by பானுஷபானா Fri 16 Sep 2011 - 15:44

:pale: :pale: :pale:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம் Empty Re: அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum