சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

மோனாலிஸாவின் சோகம்? Khan11

மோனாலிஸாவின் சோகம்?

4 posters

Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty மோனாலிஸாவின் சோகம்?

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 16:46

மோனாலிஸாவின் சோகம்? Monalisa
லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ்பெற்ற ஓவியம் ‘மோனாலிஸா’ இணையற்ற
அழகும், செல்வமும் ஒருங்கே பெற்ற லிஸா கொர்டினி என்ற பெண்ணின் உருவம்தான்
மோனா லிஸா. அவள் கணவனின் பெயர் மெஸ்ஸர் கியோகோண்டா.

தனது 21 வது
வயதில், டாவின்ஸி படம் வரைவதற்காக லிஸா மாடலாக உட்கார்ந்தாள். ஆனால்,
டாவின்ஸி வரைந்து முடிக்க ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் படம் வரைய
ஆரம்பிப் பதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் லிஸா கொர்டினியின் குழந்தை
இறந்தது. இப்போது புரிகிறதா, மோனாலிஸாவின் கறுப்பு உடைக்கும், அவளது
முகத்தில் நிழலாடும் சோகத்துக்கும் காரணம்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by ஹம்னா Sun 18 Sep 2011 - 16:57

புரிந்து விட்டது நண்பன்.
குழந்தை இறந்தாலும் மாடலாக
உட்கார்ந்தார் இல்லையா அது பெரிய விசயம்.
அறிந்திடாத தகவல் நண்பன் பகிர்ந்தமைக்கு நன்றி.

மோனாலிஸாவின் சோகம்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 16:59

ஹம்னா wrote:புரிந்து விட்டது நண்பன்.
குழந்தை இறந்தாலும் மாடலாக
உட்கார்ந்தார் இல்லையா அது பெரிய விசயம்.
அறிந்திடாத தகவல் நண்பன் பகிர்ந்தமைக்கு நன்றி.
தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் ஹம்னா அது வேற இது வேற மோனாலிஸாவின் சோகம்? 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by ஹம்னா Sun 18 Sep 2011 - 17:06

நண்பன் wrote:
ஹம்னா wrote:புரிந்து விட்டது நண்பன்.
குழந்தை இறந்தாலும் மாடலாக
உட்கார்ந்தார் இல்லையா அது பெரிய விசயம்.
அறிந்திடாத தகவல் நண்பன் பகிர்ந்தமைக்கு நன்றி.
தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் ஹம்னா அது வேற இது வேற மோனாலிஸாவின் சோகம்? 76244

போட்டுக்கொள்கிறேன் நண்பன்.

மோனாலிஸாவின் சோகம்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 17:23

உயிரோட்டமுள்ள மோனாலிசா ஓவியத்தினுள் இப்படியொரு சோகமிருப்பதை அறிவித்தமைக்கு நன்றி

மோனாலிஸாவின் சோகம்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 18:17

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:புரிந்து விட்டது நண்பன்.
குழந்தை இறந்தாலும் மாடலாக
உட்கார்ந்தார் இல்லையா அது பெரிய விசயம்.
அறிந்திடாத தகவல் நண்பன் பகிர்ந்தமைக்கு நன்றி.
தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் ஹம்னா அது வேற இது வேற மோனாலிஸாவின் சோகம்? 76244

போட்டுக்கொள்கிறேன் நண்பன்.
பக்கத்தில் இருக்கும் யாருக்கும் போட வில்லையே :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 18:20

நேசமுடன் ஹாசிம் wrote:உயிரோட்டமுள்ள மோனாலிசா ஓவியத்தினுள் இப்படியொரு சோகமிருப்பதை அறிவித்தமைக்கு நன்றி
மோனாலிஸாவின் சோகம்? 517195 மோனாலிஸாவின் சோகம்? 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by ஹம்னா Sun 18 Sep 2011 - 18:25

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:புரிந்து விட்டது நண்பன்.
குழந்தை இறந்தாலும் மாடலாக
உட்கார்ந்தார் இல்லையா அது பெரிய விசயம்.
அறிந்திடாத தகவல் நண்பன் பகிர்ந்தமைக்கு நன்றி.
தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் ஹம்னா அது வேற இது வேற மோனாலிஸாவின் சோகம்? 76244

போட்டுக்கொள்கிறேன் நண்பன்.
பக்கத்தில் இருக்கும் யாருக்கும் போட வில்லையே :bball:
உங்கள் தலையில்தான் போட்டேன் நோகவில்லையா?

மோனாலிஸாவின் சோகம்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 18:26

ம்ம் புரிஞ்சி போச்சி மோனாலிஸாவின் சோகம்? 162318 மோனாலிஸாவின் சோகம்? 162318

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by ஹம்னா Sun 18 Sep 2011 - 18:41

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:புரிந்து விட்டது நண்பன்.
குழந்தை இறந்தாலும் மாடலாக
உட்கார்ந்தார் இல்லையா அது பெரிய விசயம்.
அறிந்திடாத தகவல் நண்பன் பகிர்ந்தமைக்கு நன்றி.
தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் ஹம்னா அது வேற இது வேற மோனாலிஸாவின் சோகம்? 76244

போட்டுக்கொள்கிறேன் நண்பன்.
பக்கத்தில் இருக்கும் யாருக்கும் போட வில்லையே :bball:
உங்கள் தலையில்தான் போட்டேன் நோகவில்லையா?
ம்ம் புரிஞ்சி போச்சி மோனாலிஸாவின் சோகம்? 162318 மோனாலிஸாவின் சோகம்? 162318

நல்லபிள்ளை புரிந்து கொண்டது.

மோனாலிஸாவின் சோகம்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by rinos Sun 18 Sep 2011 - 21:58

##* :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

மோனாலிஸாவின் சோகம்? Empty Re: மோனாலிஸாவின் சோகம்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum