சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால் Khan11

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்

4 posters

Go down

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால் Empty ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்

Post by சர்ஹூன் Tue 20 Sep 2011 - 11:24

மெல்லத் தொடங்கும் சம்பாசனைகள் – நேரம் சுருங்க,
மீதி ஏதோ சொல்லவில்லை என்பது போல் முடியும்.
மீண்டும் தொடங்க எதுமின்றி
குரல் கேட்டு சிலிர்த்து,
மௌனங்கள் மட்டும் பேசி
காலங்கள் கரையும்..
ஏதுமில்லா இனிமைகளில் என் உலகு அமிழ
தொடர எண்ணும் வேட்கையுடன் விடைகொள்வாய்.

கண இடைவெளியில்
மீண்டும் தொடரும் – இனிமைகள்
இப்போது எழுத்தாக..
வாழ்த்தாக, காதலாக , சிரிப்பாக , உன் கனவுகளாக
நம் காதலின் ஜோதியில் எழுத்துக்கள் ஜொலிக்க,
உறங்க அனுமதிப்பாய் - ஓர் ஈர முத்தத்தோடு..

படுக்கை முழுக்க இனிமைகள், கனவுகளோடு இறைந்து கிடக்க,
காலைகள் உன் சுக விசாரிப்புகளோடு விடியும்.
இரவின் மீதி இனிமைகள் இன்றைய நாளுக்காய் கடத்தப்பட,
ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன்
உன் தயவினால்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால் Empty Re: ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:31

படுக்கை முழுக்க இனிமைகள், கனவுகளோடு இறைந்து கிடக்க,
காலைகள் உன் சுக விசாரிப்புகளோடு விடியும்.
இரவின் மீதி இனிமைகள் இன்றைய நாளுக்காய் கடத்தப்பட,
ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன்
உன் தயவினால்

தன் உறவை உயிர்த் துடிப்பை எண்ணி வரைந்த வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சர்ஹுன் இன்னும் எழுதுங்கள்
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால் Empty Re: ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 16:33

சர்ஹூன் ,இங்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உங்களுக்கு இருக்கு .

முக்கியமா ,உங்கள் கட்டுரைகள் படித்து !தொடருங்கள்

.தூக்கத்தோடு ,வேலையோடு ,கொஞ்சம் எங்களுக்கு உங்கள்

படைப்பை தாருங்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால் Empty Re: ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 16:41

கண இடைவெளியில்
மீண்டும் தொடரும் – இனிமைகள்
இப்போது எழுத்தாக..
வாழ்த்தாக, காதலாக , சிரிப்பாக , உன் கனவுகளாக
நம் காதலின் ஜோதியில் எழுத்துக்கள் ஜொலிக்க,
உறங்க அனுமதிப்பாய் - ஓர் ஈர முத்தத்தோடு..

நான் ரசிகன் உனது ரசிகன் இந்த வரிகளில் மிகவும் கவர்ந்தேன்
ஒன்று மட்டும் புரியவில்லை தனிமைப்படுத்தப்பட்ட ஓர் உள்ளமா இணைந்து வாழும் ஈருடல் ஓருள்ளமா குழப்பமாக இருந்தது மிகவும் ரசனைமிக்கதாய் அமைந்த வரிகளில் நயம் ஆழுகிறது நன்றிகள்


ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால் Empty Re: ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum