Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை பேரீச்சம் பழம்...
+2
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
இலங்கை பேரீச்சம் பழம்...
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம் பழ மரங்களில் காய்த்து பழமாகியுள்ள பேரீச்சம் பழங்களை வைபவரீதியாக பறிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர். காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத் உட்பட முக்கியஸ்த்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
முதலாவது பேரீச்சம் பழத்தை வைபவ ரீதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பறித்தார். காத்தான்குடி பிரதான வீதியில் எண்பது பேரீச்சம் பழ மரங்கள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: இலங்கை பேரீச்சம் பழம்...
இலங்கையிலும் பேரீச்சம் பழம் நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இலங்கை பேரீச்சம் பழம்...
வாவ் மகிழ்ச்சியான செய்திதான் @. :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை பேரீச்சம் பழம்...
பேரிச்சம் பழ மரம் அங்கு ஏற்கனவே இல்லையா? புதிய முயற்சியாக நடப்பட்டு, கனிந்து பழம் தரும் நிலைக்கு வந்துள்ளது போலும்.
நல்லது. :!+: :!+:
நல்லது. :!+: :!+:
Re: இலங்கை பேரீச்சம் பழம்...
மகிழ்ச்சியான செய்திதான் ஆனால் ஒரு கவலை என்ன
அமைச்சரே மரம் ஏறி காய் பறிக்கிறாரே அதுவும் கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு அரபு நாடுகளிள் காய்பறிக்கும் பங்காளிகளை போல்
அவருக்கு இதுதான் சரியான வேலை என்று யோசிக்கத்தோனுது..
அமைச்சரே மரம் ஏறி காய் பறிக்கிறாரே அதுவும் கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு அரபு நாடுகளிள் காய்பறிக்கும் பங்காளிகளை போல்
அவருக்கு இதுதான் சரியான வேலை என்று யோசிக்கத்தோனுது..
Re: இலங்கை பேரீச்சம் பழம்...
அட பாலைவனமாய் இலங்கை இன்று .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» சவூதி அரேபியாவினால் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum