சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகளை ஒரே சமயத்தில் நிர்மாணிக்க ஆர்வம்: விமல் _ Khan11

வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகளை ஒரே சமயத்தில் நிர்மாணிக்க ஆர்வம்: விமல் _

Go down

வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகளை ஒரே சமயத்தில் நிர்மாணிக்க ஆர்வம்: விமல் _ Empty வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகளை ஒரே சமயத்தில் நிர்மாணிக்க ஆர்வம்: விமல் _

Post by இன்பத் அஹ்மத் Wed 21 Sep 2011 - 13:12

வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை ஒரே சமயத்தில் நிர்மாணித்து கொடுப்பதற்கான ஆர்வம் அரசாங்கத்திடம் இருக்கின்ற போதிலும் அதனை செயற்படுத்த வேண்டியது இந்திய அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது என நிர்மாணம், பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க இந்திய அரசின் உதவியில் வடக்கில் நிர்மாணிக்கவிருக்கின்ற 50 ஆயிரம் வீடுகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தார். இத்திட்டத்திற்கு இந்திய அரசு 24 பில்லியன் ரூபாவினை வழங்கியமை இதுவரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் குறித்து கேள்விகளைத் தொடுத்திருந்தார். இவற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வடக்கில் 50 ஆயிரம் வீட்டுத் திட்டமானது இந்திய அரசாங்கத்தின் கடனுதவியால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமல்ல. மாறாக அது இந்திய மத்திய அரசின் அன்பளிப்பினாலானதாகும். இதன் பிரகாரம் தற்போது அங்கு 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்னோடி வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் 50 ஆயிரம் வீடுகளையும் ஒரே சந்தர்ப்பத்தில் அமைத்துக் கொடுப்பதற்கு ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றது. எனினும் வீடுகளை அன்பளிப்பு செய்கின்ற இந்திய அரசாங்கமே அதனை செயற்படுத்த வேண்டும். கூடிய விரைவில் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேற்படி 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் விதவைகள், வயோதிபர்கள் மற்றும் குறை வருமானம் பெறுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி; ஜப்பான் நிதியுதவி
» 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum