Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
4 posters
Page 1 of 1
சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறந்த குடிமகனாய் இரு என்றார் மகாத்மா காந்தி. அந்த அருமையான போதனையை நம்மில் பலர் தவறாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நானும் சிறந்த குடிமகன்தான் என மார்தட்டிக்கொள்பவர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் தலைகால் புரியாமல் மயங்கி விழுவதும் உண்டு. அப்படி அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு எங்கே இருக்கிறோம்,எப்படி இருக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் விழுந்து கிடக்கும் அத்தகையதொரு நபரையே படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் விழுந்துகிடந்த 'குடி' மகனை எமது செய்தியாளர் தனது கெமராவில் க்ளிக் செய்து கொண்டார்.
உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அசுர வளர்ச்சி கண்டுவருகிறது. நாளுக்குநாள் மாற்றங்கள் ஏற்பட்டவண்ணமுள்ளன.
ஆனால் நம்மவர்களில் சிலர் மட்டும் இப்படிக் குடித்துக் கும்மாளமடிப்பது மட்டுமல்லாமல் சுயநினைவை இழக்குமளவுக்கு மது அருந்துவதும் அலங்கோலமாக வீதியில் கிடப்பதும் கவலைக்குரியதுதான்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
:!.: :!.: :!.:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
rinos wrote:பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி. போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
pothai thelinthaal ivan குடிமகன் சரியாகி விடுவான்.... அரசியல் வாதிகளுக்கும் ஆல்பனுக்கும் இருக்கும் அதிகார போதை theliyumpothu இவன் சரியாகி விடுவான். அதுவரை....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
ஆமாம் இதுவும் உண்மைதான்யாதுமானவள் wrote:rinos wrote:பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி. போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
pothai thelinthaal ivan குடிமகன் சரியாகி விடுவான்.... அரசியல் வாதிகளுக்கும் ஆல்பனுக்கும் இருக்கும் அதிகார போதை theliyumpothu இவன் சரியாகி விடுவான். அதுவரை....
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
அணுபவமா சார் உங்களுக்குrinos wrote:பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
சிறந்த குடி மகன் என்றால் இப்படித்தான் இரிக்கவண்டும் சிறந்தகுடி நின்மதியானதூக்கம்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)
mufees wrote:சிறந்த குடி மகன் என்றால் இப்படித்தான் இரிக்கவண்டும் சிறந்தகுடி நின்மதியானதூக்கம்
அப்படியே தாங்களும் செய்யுங்கள் முபீஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிறந்த கை வண்ணங்கள் படங்கள் இணைப்பு!
» சிறந்த பெயின்டிங் சில படங்கள் இணைப்பு!
» சிறந்த பெயின்டிங் சில படங்கள் இணைப்பு 01
» சிறந்த பெயின்டிங் சில படங்கள் இணைப்பு 02
» உலகின் தலை சிறந்த மணல் ஒவியங்கள் ( படங்கள் இணைப்பு )
» சிறந்த பெயின்டிங் சில படங்கள் இணைப்பு!
» சிறந்த பெயின்டிங் சில படங்கள் இணைப்பு 01
» சிறந்த பெயின்டிங் சில படங்கள் இணைப்பு 02
» உலகின் தலை சிறந்த மணல் ஒவியங்கள் ( படங்கள் இணைப்பு )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|