சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சவாலுக்கு அஞ்சும் ரணிலே ஐ.தே.க வீழ்ச்சிக்கு காரணம் Khan11

சவாலுக்கு அஞ்சும் ரணிலே ஐ.தே.க வீழ்ச்சிக்கு காரணம்

Go down

சவாலுக்கு அஞ்சும் ரணிலே ஐ.தே.க வீழ்ச்சிக்கு காரணம் Empty சவாலுக்கு அஞ்சும் ரணிலே ஐ.தே.க வீழ்ச்சிக்கு காரணம்

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 8:08

சவாலுக்கு அஞ்சும் ரணிலே
ஐ.தே.க வீழ்ச்சிக்கு காரணம்




துணிவிருந்தால்
மஹ்றூப்பின் மோசடிக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கட்டும்


லோரன்ஸ் செல்வநாயகம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேர்மையானவர் என்றால் மஹ்றூப்
முன்வைக்கும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கட்டும் என அமைச்சர் ராஜித
சேனரத்ன தெரிவித்தார்.
சவாலுக்கு அஞ்சும் ரணிலே ஐ.தே.க வீழ்ச்சிக்கு காரணம் Rajithaமஹ்றூப்பிற்குப் பதிலளிப்பதை அவர் சவாலாக ஏற்றுக்கொள்வாராயின் அதனையடுத்து எனது
குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் பதிலளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் எங்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு இல்லை என்பதை
அண்மையில் நடந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வடக்கு முடிவுகள் அம்பலப்படுத்தின.
எனினும் அங்கு அரசாங்கத்திற்கு 30 வீத வாக்குகளை மக்கள் வழங்கி யிருந்தனர் எனவும்
அவர் குறிப்பிட் டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த
செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-
தலைவர் என்பவர் சவாலை ஏற்பவராக இருக்க வேண்டும். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ தாம்
எதிர்கொள்ள வேண்டிய சவாலுக்கு ஸ்ரீகொத்தாவில் பணி புரியும் அலுவலக உதவியாளரை
சாட்டுகிறார்.
சவாலை ஏற்றுக்கொண்டு கட்சிக்குப் புகழ் சேர்ந்த ஜே.ஆர். போன்ற தலைவர்கள் இருந்த
இடத்தில் சவாலுக்குத் துணிவில் லாத தலைவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குகிறார்.
அக்கட்சியின் வீழ்ச்சிக்கு அதுவே முக்கிய காரணமாகும்.
அது மட்டுமன்றி வங்கியின் நிதியை தமது உறவினர்களின் பெயரில் தேசிய சர்வதேச பங்குச்
சந்தையில் அவர் விரயமாக்குவது பலர் அறியாதவிடயம் எனவும் அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.


தினகரன் லங்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum