சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Khan11

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி

2 posters

Go down

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Empty ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 19:32

இணையத்தளங்கள் ஊடாக பிரபல்யம் அடைந்து வரும் ஐஸ் பக்கட் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-hvh7x6hg7lU%2FU_xar4G5ocI%2FAAAAAAABcrg%2FtCyrqpfOjpI%2Fs1600%2Funtitledjhgffநாட்டில் 10ற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாரிய தண்ணீர் தட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்டு குடிப்பதற்கு ஒரு கோப்பை தண்ணீர் கூட இன்று மக்கள் தவிக்கின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க ஐஸ் நிறைத்த பக்கட்களில் இவ்வாறு நீரை வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும். 
குறித்த மூளை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் 2,000 பேர் வரையிலேயே உள்ளனர். ஆனால் சிறு நீரக மற்றும் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் பல்லாயிரம் பேர் வரையில் உள்ளனர். தெரியா நாட்டின் தெரியாத நிதியத்திற்கு இவ்வாறு நிதி வழங்குவது எந்தளவிற்கு முட்டாள் தனமாகும் என்பது தொடர்பில் கேள்வி எழுப்புகின்றோம். அரசாங்கம் பிரமிட் நடவடிக்கைக்கு எதிராக பல மில்லியன் கணக்கில் செலவிட்டு பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்தது. 
ஆனால் ஐஸ் பக்கட் திட்டத்தில் பிரமிட் அரசாங்கம் நடவடிக்கையை விட கூடுதலான நிதி செல்கையில் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக​ பின்னணியில் அரசாங்கத்தின் நிழல் காணப்படுகின்றதா என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F--q7hEAgiR8g%2FU_xbFmMH0UI%2FAAAAAAABcro%2F0AOe1_hoZgw%2Fs1600%2Fdownload
தேர்தல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பட்டினி தொடர்பான போராட்டங்களை மூடி மறைக்க அரசாங்கம் செயற்படுவதாகவே சந்தேகம் ஏற்படுகின்றது. ஆகவே நாட்டில் உள்ள புத்திசாலிகள், களைஞர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் இந்த ஐஸ் பக்கட் சவாலுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Empty Re: ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:53

இணையம் முழுக்க இந்த ஐஸ் பாத்திங்க் செய்தியும் காட்சியும்தான் தெரிகிறது i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Empty Re: ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 19:57

நண்பன் wrote:இணையம் முழுக்க இந்த ஐஸ் பாத்திங்க் செய்தியும் காட்சியும்தான் தெரிகிறது i*
எங்க நல்லது நடந்தது என்று இன்னும் தெரியல்ல சும்மா விளையாட்டாத்தான் இருக்கு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Empty Re: ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 20:13

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:இணையம் முழுக்க இந்த ஐஸ் பாத்திங்க் செய்தியும் காட்சியும்தான் தெரிகிறது i*
எங்க நல்லது நடந்தது என்று இன்னும் தெரியல்ல சும்மா விளையாட்டாத்தான் இருக்கு
ஆமாம் நான் சில வீடியோ கிளிப் பார்த்தேன் நகைச்சுவையாக இருந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Empty Re: ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 20:16

உண்மையும் அதுதான்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி Empty Re: ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum