Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
தனித்து போட்டி அறிவிப்பு: தி.மு.க.வுக்கு, விடுதலை சிறுத்தைகள் கண்டனம்
Page 1 of 1
தனித்து போட்டி அறிவிப்பு: தி.மு.க.வுக்கு, விடுதலை சிறுத்தைகள் கண்டனம்
கூட்டணியில் இருக்கும் போதே தனித்து போட்டி என அறிவித்த தி.மு.க.வின் முடிவை விடுதலை சிறுத்தை கண்டித்துள்ளது.
விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வேளச்சேரியில் உள்ள கட்சி
அலுவலகத்தில் நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வன், பொருளாளர் முகம்மது
யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
ராஜீவ்
கொலையாளிகள் மூன்று பேரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர்நீத்த
செங்கொடி, பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு வீரவணக்கம்
செலுத்துவது.
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்
குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். பரமக்குடி கலவரத்தில்
காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
உள்ளாட்சி
தேர்தலில் அனைத்து இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து
போட்டியிடுவது. கூட்டணியில் இருந்து கொண்டு இருக்கும் நிலையில் எந்த
ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து தனித்து போட்டி என்று
அறிவிக்கின்ற திராவிட கட்சியின் ஏகாதிபத்திய மனப்போக்கை விடுதலை
சிறுத்தைகள் கண்டிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிக்கவே பா.ம.க. தனித்து போட்டி; டாக்டர் ராமதாஸ் பேச்சு
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» தனித்து சுற்றுலா செல்லும் பெண்கள்; தமிழகத்துக்கு நான்காவது இடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|