Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு சொத்து பட்டியல் அவசியம்- ஆணையம் உத்தரவு
3 posters
Page 1 of 1
உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு சொத்து பட்டியல் அவசியம்- ஆணையம் உத்தரவு
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினரைத் தவிர அனைவரும் தங்கள் சொத்து கணக்கு, கிரிமினல் வழக்கு விபரம் அடங்கிய அபிடவிட்டை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கான படிவங்கள் அந்தந்த தேர்தல் அலுவலர் அலுவலகங்களி்ல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளை விட கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தான் அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களைத் தவிர அனைத்த பதவிகளுக்கும் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அபிடவிட்டில் வேட்பாளர், அவரது மனைவி, மகன், மகள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் விபரம், கையிருப்பில் உள்ள பணம், வங்கிகளின் கையிருப்பு விபரம், வெள்ளி நகைகள், வேட்பாளர்கள் பெயரில் உள்ள கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு சொத்து பட்டியல் அவசியம்- ஆணையம் உத்தரவு
இப்பொழுது தாக்கல் செய்வதற்கும், பிறகு எதாகிலும் ஒரு வழக்கின் போது இவரின் சொத்து விவரம் வெளிவரும் இரண்டையும் ஒப்பிட்டால், இப்பொழுது தாக்கல் செய்வது பொய் என ஆகும். தெரிந்தே குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை இருக்காது....
Re: உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு சொத்து பட்டியல் அவசியம்- ஆணையம் உத்தரவு
@. @.Atchaya wrote:இப்பொழுது தாக்கல் செய்வதற்கும், பிறகு எதாகிலும் ஒரு வழக்கின் போது இவரின் சொத்து விவரம் வெளிவரும் இரண்டையும் ஒப்பிட்டால், இப்பொழுது தாக்கல் செய்வது பொய் என ஆகும். தெரிந்தே குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை இருக்காது....
Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
» அக்டோபரில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்- தேர்தல் ஆணையம் உத்தர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum