Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறுவைச்சிகிச்சையால் வளம் மாறிப்போன சிறுவனின் கால்!
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அறுவைச்சிகிச்சையால் வளம் மாறிப்போன சிறுவனின் கால்!
ஓகியோவைச் சேர்ந்த சிறுவன் துகன் ஸ்மித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.இந்த சிறுவனுக்கு 10 வயது இருக்கும் போது மரத்தில் இருந்து விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சிறுவனின் காலில் மிகப் பெரிய அளவில் புற்றுநோய் கட்டி வளர்ந்து இருந்தது. இந்த புற்றுநோய் கட்டியை அகற்ற காலை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் சிறுவனின் எலும்பு புற்றுநோயை சரிசெய்ய மருத்துவர்கள் புதிய முயற்சியொன்றை மேற்கொண்டனர். காலில் இருந்த கட்டி அகற்றப்பட்டு காலையே எதிர்திசையில் வைத்து ஓபரேஷன் செய்தனர். இந்த ஓபரேஷன் காரணமாக துகன் ஸ்மித் ஓரளவு நடக்க முடியும். உயிருடன் நீண்ட காலம் இருக்கவும் முடியும். ஓபரேஷனுக்கு தாயார் அமி மில்லர் மற்றும் தந்தை டஸ்டின் ஸ்மித் ஒப்புக்கொண்டனர். இந்த ஓபரேஷனில் காலின் கட்டியை அகற்ற முழங்காலில் மேல்பகுதியையும் கீழ்பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டி இருந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட காலின் கீழ்பகுதியை மாற்றி வைத்து மருத்துவர்கள் ஓபரேஷன் செய்தனர். சிறுவன் ஸ்மித் தற்போது உற்சாகமாக பேஸ் பால் விளையாட்டை ஆடுகிறான்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அறுவைச்சிகிச்சையால் வளம் மாறிப்போன சிறுவனின் கால்!
எனக்கும்தான் ஹம்னா எல்லாம் அவன் செயல் :];:ஹம்னா wrote:பார்ப்பதற்க்கு கஷ்டமாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறுவைச்சிகிச்சையால் வளம் மாறிப்போன சிறுவனின் கால்!
இறைவன் எம்மைக் காத்திடட்டும்.நண்பன் wrote:எனக்கும்தான் ஹம்னா எல்லாம் அவன் செயல் :];:ஹம்னா wrote:பார்ப்பதற்க்கு கஷ்டமாக உள்ளது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அறுவைச்சிகிச்சையால் வளம் மாறிப்போன சிறுவனின் கால்!
அவனுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் :];: :];:ஹம்னா wrote:இறைவன் எம்மைக் காத்திடட்டும்.நண்பன் wrote:எனக்கும்தான் ஹம்னா எல்லாம் அவன் செயல் :];:ஹம்னா wrote:பார்ப்பதற்க்கு கஷ்டமாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை
» உன் வயதுனக்கு வளம்....
» தந்தை வளம்!
» தந்தை வளம்!
» மேலும் ஒரு எரிவாயு வளம்
» உன் வயதுனக்கு வளம்....
» தந்தை வளம்!
» தந்தை வளம்!
» மேலும் ஒரு எரிவாயு வளம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum