Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
4 posters
Page 1 of 1
நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
கவர்ச்சி நடிகை சோனா, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் மீது பாலியல் புகார் கூறினார். தனது நண்பர் வைபவ் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது, அங்கு எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடமும், தி.நகர் போலீசிலும் சோனா புகார் அளித்தார்.
நடந்த சம்பவத்துக்கு சரண் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையெனில் அவரை சும்மா விட மாட்டேன் என்று சோனா கூறினார். எஸ்.பி.பி. சரண் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியை சோனா ஏற்க வில்லை. எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
இதனால், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் இவர்களது விவகாரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் சோனாவும், சரணும் பிடிவாதமாக உள்ளனர்.
இதற்கிடையே, விருந்தில் எஸ்.பி.பி. சரண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா அறிவித்துள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தையும் போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, இந்த விவகாரம் மேலும் சூடி பிடிக்க தொடங்கி உள்ளது. போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், எஸ்.பி.பி. சரண் கோர்ட்டை அணுகி இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
தன்னிடம் தவறாக நடந்து கொண்ட எஸ்.பி.பி. சரண் 10 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சோனா கெடு விதித்து இருந்தார். அந்த கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் (23-ந்தேதி) முடிவடைந்தது. ஆனால், எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்காததால், சோனா பெண்கள் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளார்.
பெண்கள் அமைப்பும் சோனாவுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளன. எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்த பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி, ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி கல்பனா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக, எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது.பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சோனா தனது புகாருக்கான ஆதாரங்களை போலீசில் அளித்துள்ளார். அவருக்கு எதிராக பாலியல் கொடுமை நடந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே தான் நாங்கள் சோனாவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு 500 பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு கல்பனா கூறியுள்ளார்.
முன்னதாக நடிகை சோனா நிருபரிடம் கூறியதாவது:
எனது புகாருக்கான ஆதாரங்களுடன் சென்று கமிஷனர் திரிபாதியை சந்தித்தேன். நான் புகார் அளித்துள்ள போலீஸ் நிலையத்தில் போய் ஆதாரங்களை ஒப்படைக்குமாறு அவர் என்னிடம் கூறினார். அதன்படி, வீடியோ, ஆடியோ மற்றும் எஸ்.எம்.எஸ். ஆதாரங்களை தி.நகர் போலீசில் அளித்தேன்.
சரண் மன்னிப்பு கேட்க இன்னும் வாய்ப்பு அளித்துள்ளேன். திங்கட்கிழமை வரை காத்திருப்பேன். அதன் பிறகும், மன்னிப்பு கேட்பதை சரண் தவிர்த்தால், கூடுதல் ஆதாரங்களை போலீசில் சமர்ப்பிப்பேன். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் போன்ற நண்பர்களையும் சாட்சிகளாக இதில் சேர்ப்பேன்.
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
சோனா மேட்டர் டாப்பல போகுது 100 நாள் ஹவுஸ் புள்தான் :,;:
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
சினிமாவுக்கு இனி இவர் சொல்வார்
அப்படியே நானும் சொல்லுகிறேன் .
அப்படியே நானும் சொல்லுகிறேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
மகளிர் அணி களம் இறங்கி விட்டதா... இனி சங்கு தான் ...கூப்பிட்றவன் இப்படி பப்ளிக்கா நாலு பேரு மத்தியில அசிங்கமா கூப்பிட்டதனால இன்னிக்கு மங்காத்தா உள்ளே வெளியே ஆட்டம் எஸ்பிபி வீட்டுக்குல்லீயே நடக்குது ங்கொய்யால
தானைத்தலைவி சோனாவா கொக்கா ..
தானைத்தலைவி சோனாவா கொக்கா ..
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
அண்ணா நீங்கதான் தலைவரா சோனா மன்றத்துக்கு :,;:
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
வரும்போதே ஏழறை யாநேசமுடன் ஹாசிம் wrote:அண்ணா நீங்கதான் தலைவரா சோனா மன்றத்துக்கு :,;:
தலைவி ன்னா உனுக்கும் தான் ..
நாம எல்லோரும் நம் தலைவியின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியாக்க வேண்டும்...
அந்தப் பதவிய நீயே திறமையா நடத்து எனக்கு எதுக்கு ...
நமக்கு இருக்கவே இருக்கு அது என்னது தபசியா பெப்சியா... அது போதும்...
Similar topics
» நடிகை சோனாவுக்கு மாரடைப்பு- மருத்துவமனையில் அனுமதி
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
» மயிலம் அருகே வீட்டு முன்பு தூங்கிய 3 பேர் லாரி மோதி பலி
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
» மயிலம் அருகே வீட்டு முன்பு தூங்கிய 3 பேர் லாரி மோதி பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum