Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
+3
பர்ஹாத் பாறூக்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
7 posters
Page 1 of 1
நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை Pathma_j](https://2img.net/h/kusumbu.com/images/shortimages/kollywood/pathma_j.jpg)
நிறையப் பேருக்கு இவரை மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு இப்போது சுத்தமாக தமிழில் நடிப்பதையே விட்டு விட்டார் பத்மப்பிரியா. மாறாக மலையாளத்தில்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்காலிகமாக நடிப்புக்கு டாடா காட்டி விட்டுப் படிக்கப் போகிறாராம் பத்மப்பிரியா.
தமிழில் சாமி இயக்கிய மிருகம் படப்பிடிப்பின்போது இவருக்கும், சாமிக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. இது பின்னர் பெரும் பிரச்சினையாகி சாமிக்கு தடையும் விதித்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பதமப்பிரியாவை தமிழ் சினிமாவில் மெதுவாக ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் மலையாளக் கரையோரமாக ஒதுங்கிக் கொண்டார். அங்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்பிரியா தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
அந்தக் காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இந்தப் படத்தை முடித்து விட்ட அவர் விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகிறார். அங்கு படிக்கப் போகிறாராம்.
அப்படியானால் மறுபடியும் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. படிப்பு முடிந்ததும் மறுபடியும் நடிக்க வருவேன். நடிப்பை விட்டு விட மாட்டேன். இடையில் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் கூட நடிப்பேன்.
நான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். நடிப்பில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை.
கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார் பத்மப்பிரியா. :!.: :!.: :!.: :!.:
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை Padmapriya](https://2img.net/h/4.bp.blogspot.com/-rF7D88tRosY/Tnt4TvFZu9I/AAAAAAAANvk/dyUNQYuxpQw/s400/padmapriya.jpg)
இவதான் அப்படி சொன்னா நீங்கதான் கேளுங்க
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இப்படி எத்தன பேரு கிளம்பியிருக்கிங்க தாங்கல
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
என்ன ஒரு சமுக அக்கரை அவங்களுக்கு..
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம் ![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை 633491](https://2img.net/u/3212/14/48/64/smiles/633491.gif)
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நண்பன் wrote:அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம்
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால![]()
அந்த நாலு பேருல நீங்களும் ஒரு ஆள்தானே நண்பா...
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம்
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால![]()
அந்த நாலு பேருல நீங்களும் ஒரு ஆள்தானே நண்பா...
உங்களைக் கூட்டு வைக்கும் போதே நான் நினைத்தேன் போட்டுக்கொடுத்திடும் இந்தப்புள்ள நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நம்பி ஏமாந்திட்டேனே இது தேவையா உனக்கு நல்லா முட்டிக்க
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம்
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால![]()
அந்த நாலு பேருல நீங்களும் ஒரு ஆள்தானே நண்பா...
உங்களைக் கூட்டு வைக்கும் போதே நான் நினைத்தேன் போட்டுக்கொடுத்திடும் இந்தப்புள்ள நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நம்பி ஏமாந்திட்டேனே இது தேவையா உனக்கு நல்லா முட்டிக்க![]()
பார்ரா நம்மலயும் அவர்ர அணிக்கு கூட்டு சேர்க்க பார்க்கிறாரு..
இந்த டீலுக்கெல்லாம் அசந்திடாத ஸ்டடியா இரு.. :% :% :%
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நல்லா விளங்கும் :!.: (*(:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
அந்த நாலாவது நபர் யார்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
யாதுமானவள் wrote:நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை 143117madanbob](https://2img.net/r/ihimizer/img194/8620/143117madanbob.jpg)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இப்பதான் நான் சிரித்தேன்kalainilaa wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !இப்படியா ? :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :} :}
:} :} :} :}
(/ (/ (/ (/ (/
(/ (/ (/ (/
/) /) /)
/) /)
/)
:”: :”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :} :}
:} :} :} :}
(/ (/ (/ (/ (/
(/ (/ (/ (/
/) /) /)
/) /)
/)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை Vadivelu080711](https://2img.net/r/ihimizer/img171/5871/vadivelu080711.jpg)
நானும் தான் நீங்கள் சிரித்ததை பார்த்து சிரித்தேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
kalainilaa wrote:
நானும் தான் நீங்கள் சிரித்ததை பார்த்து சிரித்தேன் .
இப்படித்தான் சிரிக்க வேண்டும் தோழரே
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை Normal_23pulikasi18Vadivelu](https://2img.net/h/2.bp.blogspot.com/-OXgAJ6sMhd4/TdqMrpzx4DI/AAAAAAAABU0/Tc2ld9r1p7Y/s1600/normal_23pulikasi18Vadivelu.jpg)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இப்படி சிரித்தாள் ![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை Laughter350x330](https://2img.net/r/ihimizer/img269/3355/laughter350x330.jpg)
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை Laughter350x330](https://2img.net/r/ihimizer/img269/3355/laughter350x330.jpg)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
யாதுமானவள் wrote:நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !
ஹஹா ஹஹா .............நானும் சிரித்தேன் அக்கா நல்லா :”: :”:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இங்க இப்போ எப்படி சிரிக்கலாம்ன்னா கிளாஸ் நடக்குது..
இதுக்கு நான் வரல்ல...
இதுக்கு நான் வரல்ல...
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
பர்ஹாத் பாறூக் wrote:இங்க இப்போ எப்படி சிரிக்கலாம்ன்னா கிளாஸ் நடக்குது..
இதுக்கு நான் வரல்ல...
![நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை Vadivelu1](https://2img.net/r/ihimizer/img593/9416/vadivelu1.png)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
பர்ஹாத் பாறூக் wrote:இங்க இப்போ எப்படி சிரிக்கலாம்ன்னா கிளாஸ் நடக்குது..
இதுக்கு நான் வரல்ல...
சிரிக்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சி நடக்குது பாஸ் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.https://chenaitamilulaa.forumta.net/t21997-topic#211494
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்துவதில் தவறில்லை- விஜயகாந்த்
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» காதலித்தல் தவறில்லை
» "விழுவதில் தவறில்லை.
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» காதலித்தல் தவறில்லை
» "விழுவதில் தவறில்லை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|