Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
+3
அப்துல்லாஹ்
ஹாசிம்
kalainilaa
7 posters
Page 1 of 1
தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
தந்தை தானே
முன் மாதிரியானவர்.
அழகான சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்.
சுறுசுருப்பின் சூத்திரம் அறிந்தவர்,
ஆர்பாட்டமில்லாத பேச்சுக்கும் ,
வெள்ளை நிற உடைக்கும்
பிள்ளை மனதுக்கும் முகவரியானவர்!
எனக்கு முன்மாதிரியானவர்
எங்கள் வம்சத்துக்கு
வான் மதியானவர்.
ஆணிவேரானவர்!
ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .
ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை,
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை,
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை,
சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.
தந்தையும் தாயாகலாம்,தாய்க்கும் தாயாகலாம்,
தந்தையே அதற்கு நீயே உதாரணமாகலாம்.
மண்ணறையில் சுகமாக,இறைவன் ஒளியில் நீ துயில,
மறுமைக்குள் மறுபிரவேசம் நடக்கும் வரை நீ உறங்க,
எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக,
தினம் தொழுது ,அழுது கேட்டுவருவேன்,உங்களுக்காக!
எனது தந்தையின் நினைவு நாள் இன்று .அவருக்காக துவா செய்க .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
இறைவன் அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தினை அளிப்பானாக
எனது பிரார்த்தனை என்றும் அவருக்கா இருக்கிறது தோழரே
மறந்திடாது நினைத்து தந்தைக்காய் அவர் புகளுரைத்து வரிஎழுதிய தோழருக்கு நன்றிகள் என் பிரார்த்தனைகள்
எனது பிரார்த்தனை என்றும் அவருக்கா இருக்கிறது தோழரே
மறந்திடாது நினைத்து தந்தைக்காய் அவர் புகளுரைத்து வரிஎழுதிய தோழருக்கு நன்றிகள் என் பிரார்த்தனைகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
என்னைக் கொஞ்சம் கலங்கச் செய்து விட்டது.
தன் உயிரையும் உடமைகளையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணித்து தன் உலகமே தான் பெற்ற பிழைகள் தான் என வாழ்ந்தவர்களில் உங்களின் அன்புத்தந்தையும் ஒருவர் என என்னும் போதே உங்களின் மீதும் மதிப்புக் கூடுகிறது நண்பரே...
அன்பை இழைகளாக்கி வாப்பாவின் மீது நீங்கள் கொண்டிருந்த வாஞ்சையை வண்ணமாக்கி உங்களின் கண்ணீரில் நெய்துள்ள பட்டாடை போன்ற கவிதை...
இந்தக் கவி எழுதும் ஒரு பிள்ளையையும் அதன் உள்மனதின் வாஞ்சையையும் அந்தத் தந்தை பெற்றதும் அல்லாஹ்வின் அருளன்றி வேறென்ன..
எல்லாம் வல்ல நாயன் தங்களின் அன்புத் தந்தையின் மறு உலக வாழ்வில் வெற்றியளிப்பானாக...
தங்களின் அன்பு நண்பர்

பெற்றிட்ட தாயும்
பெற்றிடா பேறும்
பெற்றிட்ட தந்தையின்
அருளும் அன்பும்
வாழும் முறையினை
வாழ்க்கை பாடமாய்
கற்றிட்ட செல்லமே!
உழைப்பின் பெருமையை
உனக்கு உணர்த்தியதாலோ
அந்நிய மண்ணில் குடும்பம்
உயர சென்றிட்டாயோ
என் செல்லமே!
ஆரா வடுவினை மனதிலே
ஆறாமல் வைத்திட்டே
ஆறு வருடம் கடந்து
ஆறுதலாய் பகிர்ந்திட்டே
என் செல்லமே!
செல்லமே செல்லமே இனி
கவலை வேண்டாம் செல்லமே!
இனிய உறவுகளே என்றும்
உடனிருக்க கவலை வேண்டாம்
செல்லமே என் செல்லமே!
பெற்றிடா பேறும்
பெற்றிட்ட தந்தையின்
அருளும் அன்பும்
வாழும் முறையினை
வாழ்க்கை பாடமாய்
கற்றிட்ட செல்லமே!
உழைப்பின் பெருமையை
உனக்கு உணர்த்தியதாலோ
அந்நிய மண்ணில் குடும்பம்
உயர சென்றிட்டாயோ
என் செல்லமே!
ஆரா வடுவினை மனதிலே
ஆறாமல் வைத்திட்டே
ஆறு வருடம் கடந்து
ஆறுதலாய் பகிர்ந்திட்டே
என் செல்லமே!
செல்லமே செல்லமே இனி
கவலை வேண்டாம் செல்லமே!
இனிய உறவுகளே என்றும்
உடனிருக்க கவலை வேண்டாம்
செல்லமே என் செல்லமே!
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
முதன் முதலில் கலைநிலா அவர்களின் மனமுருகிடச் செய்யும் கவிதை இது.
"அப்பா" -- ஹப்பா... இந்த வார்த்தையின் மகிமை!.... இனி அந்த வார்த்தையை உபயோகப்படுத்த முடியாது என்னும் நிலை வரும்போது... உள்ளம் படும் பாடு சமீபத்தில் உணர்ந்தவள் நான்.
தங்கள் மனக்கண்ணில் நிழலாடும் சித்திரமாக நின்றுவிட்ட தங்கள் தந்தையரின் நினைவுநாளில்.... தங்கள் இறை மார்கத்தில் தாங்கள் வைத்த நம்பிக்கையான மறுவுலகில் பிரவேசிக்க தாங்கள் வேண்டும் வரம் பலித்திடவேண்டுமென்று விழைகிறேன்!
தாங்கள் மன ஆறுதல் கொள்க!
"அப்பா" -- ஹப்பா... இந்த வார்த்தையின் மகிமை!.... இனி அந்த வார்த்தையை உபயோகப்படுத்த முடியாது என்னும் நிலை வரும்போது... உள்ளம் படும் பாடு சமீபத்தில் உணர்ந்தவள் நான்.
சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை,
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை,
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை,
இந்த வரிகள் என்னை அப்படியே கண் கலங்கச்செய்து விட்டது மாஸ்டர் இன்று முழுக்க என் தந்தை ஞாபகமாகவே இருந்தது சாதாரணமாக தந்தை ஞாபம் எப்பவும் இருக்கும் ஆனால் இன்று சற்று வித்தியாசமாக கண்ணீடன் அதிகமாகி விட்டது
சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.
உங்கள் தந்தைக்கு வெள்ள தாடி என் தந்தைக்கு கறுப்பு தாடி இளமையிலயே போய்ச்சேர்ந்து விட்டார் இறைவனடி உங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது அப்படியே என் கண் முன்னே என் தந்தை முகம் அவர் செய்யும் வேலை சும்மாவே இருக்க மாட்டார் அவை அனைத்தும் நிழளாடுகிறது இன்று உங்கள் கவிதை படிக்கும் போது மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் :!#: :!#: விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் :!#: உங்களைப் பார்த்து......
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
உண்மைதான் அட்சயா நல்லது நடக்கும் நமது நடத்தை சொல்லும்Atchaya wrote:நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் உங்களைப் பார்த்து......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .
சூப்பர் மாஸ்டர் இன்னும் இன்னும் நல்ல நல்ல வரிகளை தாருங்கள் எங்களையும் உங்கள் சவாரியில் ஏற்றிச்செல்லுங்கள் வாழ்த்துக்கள்.

ஆமின் .உங்கள் மறுமொழிக்கும் பிராத்தனைக்கும் நன்றி .ஹாசிம் wrote:இறைவன் அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தினை அளிப்பானாக
எனது பிரார்த்தனை என்றும் அவருக்கா இருக்கிறது தோழரே
மறந்திடாது நினைத்து தந்தைக்காய் அவர் புகளுரைத்து வரிஎழுதிய தோழருக்கு நன்றிகள் என் பிரார்த்தனைகள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
எனது எண்ணத்தின் எதிரொலியாய் என்றும் நீங்கள் தான் தோழரே .உங்கள் ,அப்துல்லாஹ் wrote:என்னைக் கொஞ்சம் கலங்கச் செய்து விட்டது.
தன் உயிரையும் உடமைகளையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணித்து தன் உலகமே தான் பெற்ற பிழைகள் தான் என வாழ்ந்தவர்களில் உங்களின் அன்புத்தந்தையும் ஒருவர் என என்னும் போதே உங்களின் மீதும் மதிப்புக் கூடுகிறது நண்பரே...
அன்பை இழைகளாக்கி வாப்பாவின் மீது நீங்கள் கொண்டிருந்த வாஞ்சையை வண்ணமாக்கி உங்களின் கண்ணீரில் நெய்துள்ள பட்டாடை போன்ற கவிதை...
இந்தக் கவி எழுதும் ஒரு பிள்ளையையும் அதன் உள்மனதின் வாஞ்சையையும் அந்தத் தந்தை பெற்றதும் அல்லாஹ்வின் அருளன்றி வேறென்ன..
எல்லாம் வல்ல நாயன் தங்களின் அன்புத் தந்தையின் மறு உலக வாழ்வில் வெற்றியளிப்பானாக...
தங்களின் அன்பு நண்பர்
அப்துல்லாஹ்
பிராத்தனையைக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
Atchaya wrote:பெற்றிட்ட தாயும்
பெற்றிடா பேறும்
பெற்றிட்ட தந்தையின்
அருளும் அன்பும்
வாழும் முறையினை
வாழ்க்கை பாடமாய்
கற்றிட்ட செல்லமே!
உழைப்பின் பெருமையை
உனக்கு உணர்த்தியதாலோ
அந்நிய மண்ணில் குடும்பம்
உயர சென்றிட்டாயோ
என் செல்லமே!
ஆரா வடுவினை மனதிலே
ஆறாமல் வைத்திட்டே
ஆறு வருடம் கடந்து
ஆறுதலாய் பகிர்ந்திட்டே
என் செல்லமே!
செல்லமே செல்லமே இனி
கவலை வேண்டாம் செல்லமே!
இனிய உறவுகளே என்றும்
உடனிருக்க கவலை வேண்டாம்
செல்லமே என் செல்லமே!
உங்கள் அன்புக்கும் ,ஆதரவுக்கும் நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
உங்கள் ஆறுதலுக்கும் ,வேண்டுதலுக்கும் நன்றி யாது .யாதுமானவள் wrote:முதன் முதலில் கலைநிலா அவர்களின் மனமுருகிடச் செய்யும் கவிதை இது.
"அப்பா" -- ஹப்பா... இந்த வார்த்தையின் மகிமை!.... இனி அந்த வார்த்தையை உபயோகப்படுத்த முடியாது என்னும் நிலை வரும்போது... உள்ளம் படும் பாடு சமீபத்தில் உணர்ந்தவள் நான்.
சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை
தங்கள் மனக்கண்ணில் நிழலாடும் சித்திரமாக நின்றுவிட்ட தங்கள் தந்தையரின் நினைவுநாளில்.... தங்கள் இறை மார்கத்தில் தாங்கள் வைத்த நம்பிக்கையான மறுவுலகில் பிரவேசிக்க தாங்கள் வேண்டும் வரம் பலித்திடவேண்டுமென்று விழைகிறேன்!
தாங்கள் மன ஆறுதல் கொள்க!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
நண்பன் wrote:ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை,
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை,
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை,
இந்த வரிகள் என்னை அப்படியே கண் கலங்கச்செய்து விட்டது மாஸ்டர் இன்று முழுக்க என் தந்தை ஞாபகமாகவே இருந்தது சாதாரணமாக தந்தை ஞாபம் எப்பவும் இருக்கும் ஆனால் இன்று சற்று வித்தியாசமாக கண்ணீடன் அதிகமாகி விட்டது
சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.
உங்கள் தந்தைக்கு வெள்ள தாடி என் தந்தைக்கு கறுப்பு தாடி இளமையிலயே போய்ச்சேர்ந்து விட்டார் இறைவனடி உங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது அப்படியே என் கண் முன்னே என் தந்தை முகம் அவர் செய்யும் வேலை சும்மாவே இருக்க மாட்டார் அவை அனைத்தும் நிழளாடுகிறது இன்று உங்கள் கவிதை படிக்கும் போது மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.
உணர்வுகள் ஒன்றாய் இருப்பதால் தான் நாம் ,இன்றும் ஒன்றாய் இருக்கிறோம் தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
Atchaya wrote:நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் :!#: :!#: விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் :!#: உங்களைப் பார்த்து......
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
நண்பன் wrote:உண்மைதான் அட்சயா நல்லது நடக்கும் நமது நடத்தை சொல்லும்Atchaya wrote:நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் உங்களைப் பார்த்து......
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
முனாஸ் சுலைமான் wrote:ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .
சூப்பர் மாஸ்டர் இன்னும் இன்னும் நல்ல நல்ல வரிகளை தாருங்கள் எங்களையும் உங்கள் சவாரியில் ஏற்றிச்செல்லுங்கள் வாழ்த்துக்கள்.
உங்களது ஊக்கமும் வேண்டுதலும் வேண்டி என்றும் உங்கள் தோழன் .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
:flower: :flower:kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .
சூப்பர் மாஸ்டர் இன்னும் இன்னும் நல்ல நல்ல வரிகளை தாருங்கள் எங்களையும் உங்கள் சவாரியில் ஏற்றிச்செல்லுங்கள் வாழ்த்துக்கள்.
உங்களது ஊக்கமும் வேண்டுதலும் வேண்டி என்றும் உங்கள் தோழன் .நன்றி .
Similar topics
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» தந்தைக்காக
» இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
» நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
» சேனை தமிழ் உலா உறவுகளின் வலையதளங்கள்.!
» தந்தைக்காக
» இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
» நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
» சேனை தமிழ் உலா உறவுகளின் வலையதளங்கள்.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum