Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
+5
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
*சம்ஸ்
நண்பன்
9 posters
Page 1 of 1
நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
சுகயீனமுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமது உடன் பிறப்பு முத்து முஹம்மதின் தந்தைக்காக நாம் இறைவனிடம் பிராத்திப்போம்.
எந்தப்பிரச்சினையுமின்றி குணமடைந்து சிறந்த ஆரோக்கியத்துடன் வீடு திரும்ம எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்யவானாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
யா அல்லாஹ் எங்களின் சகோதரனின் தந்தை சுகயீனமாக இருக்கிறார் அவரை உனது கருணையால் குணப்படுத்திடு சிறந்த ஆரோக்கியதை கொடுத்திடு யா அல்லாஹ் சீக்கிறம் குணமடைந்து வீடு திரும்ப உதவிடு யா அல்லாஹ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது துஆக்களை*சம்ஸ் wrote:யா அல்லாஹ் எங்களின் சகோதரனின் தந்தை சுகயீனமாக இருக்கிறார் அவரை உனது கருணையால் குணப்படுத்திடு சிறந்த ஆரோக்கியதை கொடுத்திடு யா அல்லாஹ் சீக்கிறம் குணமடைந்து வீடு திரும்ப உதவிடு யா அல்லாஹ்.
யா அல்லாஹ் எங்களின் இம்மை மறுமைக்கு நீயே போதுமானவன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது துஆக்களை யா அல்லாஹ் நீயே போதுமானவன்.*சம்ஸ் wrote:யா அல்லாஹ் எங்களின் சகோதரனின் தந்தை சுகயீனமாக இருக்கிறார் அவரை உனது கருணையால் குணப்படுத்திடு சிறந்த ஆரோக்கியதை கொடுத்திடு யா அல்லாஹ் சீக்கிறம் குணமடைந்து வீடு திரும்ப உதவிடு யா அல்லாஹ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
கவலை வேண்டாம் முஹம்மத் ஆண்டன் அருளால் நிச்சயம் உங்கள் தந்தை பூரண குணம் பெறூவார்
எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
Last edited by பானுகமால் on Sun 21 Apr 2013 - 16:23; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
என்ன ராசா முத்து அப்பாவுக்கு என்ன நடந்துச்சி யாராச்சும் சொல்லுங்கய்யா :!#:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
இன்ஷா அல்லாஹ் சீக்கரம் குணமடைய அல்லாஹ் அருள் புரியட்டும்.பானுகமால் wrote:கவலை வேண்டாம் முஹம்மத் அல்லாவின் அருளால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் உங்கள் தந்தை பூரண குணம் பெறூவார்.
எல்லாம்வல்ல இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
ஆமீன் @. @.ahmad78 wrote:பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
சீக்கரம் குணமடைய இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
veel wrote:சீக்கரம் குணமடைய இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
முத்து முஹம்மதின் தந்தைக்கு சுகம் இல்லை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இன்னும் வீடு திரும்ப வில்லை நீங்களும் இறைவனிடம் பிராத்தித்துக்கொள்ளுங்கள் :]கைப்புள்ள wrote:என்ன ராசா முத்து அப்பாவுக்கு என்ன நடந்துச்சி யாராச்சும் சொல்லுங்கய்யா :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
மிகவும் சந்தோசம் இப்போது என்ன நிலவரம் தெரிய வில்லை :!#:veel wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
இந்த திரியை நான் இப்போது தான் பார்த்தேன்
திரி துவங்கிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள்
பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
திரி துவங்கிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள்
பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
நானும் நினைத்தேன் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று காரணம் வைத்திய சாலையும் ஆபிசும் வீடும் என்று ஒரு பிசியாக இருந்தீர்கள் உங்கள் நிலை எங்களுக்கு தெரிந்தது .Muthumohamed wrote:இந்த திரியை நான் இப்போது தான் பார்த்தேன்
திரி துவங்கிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள்
பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
ஏதோ எங்களால் முடிந்தது இவ்வளவுதான் மீதி இறைவன்தான் துணை புரிய வேண்டும் ஆமீன்.
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே ( அல்ஹம்துலில்லாஹ் )Muthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
நண்பன் wrote:நானும் நினைத்தேன் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று காரணம் வைத்திய சாலையும் ஆபிசும் வீடும் என்று ஒரு பிசியாக இருந்தீர்கள் உங்கள் நிலை எங்களுக்கு தெரிந்தது .Muthumohamed wrote:இந்த திரியை நான் இப்போது தான் பார்த்தேன்
திரி துவங்கிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள்
பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
ஏதோ எங்களால் முடிந்தது இவ்வளவுதான் மீதி இறைவன்தான் துணை புரிய வேண்டும் ஆமீன்.
heart
:] :] :] :] :]
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
#+ #+ :”@: :”@: சந்தோசம் :]Muthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
எல்லாப்புகழும் அல்லாவுக்கேMuthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
Muthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
இறைவன் மிகப் பெரியவன் :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
» முஹம்மதின் படை தோற்பதில்லை. by Faji
» எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum