Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
5 posters
Page 1 of 1
நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
கொஞ்ச நாட்களாக மாறி மாறி ஏதேனும் ஒன்று வந்து கொண்டே இருக்கின்றது. மகள் சுகையீனம்.. அதனால் பிரசர் ஜாஸ்தியாகி தலை சுத்தல் பலவீனம்... அதிலிருந்து மீண்டால் கொட்டும் மழையால் பரவிய மெட்றாஸ் ஐ. கண் நோயும் அவரை பாசமாய் அணைத்திருக்கின்றது.
கண் நோய் வந்தால் வீட்டில் இருக்கும் அனைவரையும் ஒரு சுத்தடிக்காமல் ஓயாது. முழுக்குடும்பமுமே பாதிக்கபடும்.. சீக்கிரம் தொற்றிப்பரவும் என்பதால் எவர் உதவியும் கிட்டாது சிரமமமாய் இருக்கும்.
அதை விட நம்முடன் அரட்டை அடிக்க கணனி பார்க்க முடியாது. அவர் சீக்கிரம் குணமாகி சேனைக்கு வந்து பழைய படி கலகலக்கணும் என இறையிடம் வேண்டுவோம்.
குடும்பத்தாருக்காக,அவர் செல்ல மகளுக்காகவும் பிராத்திப்போமா!
கர்த்தர் தாமே உங்களை பாதுகாத்து வழி நடத்துவார் ஜானி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
மிக்க நன்றி நிஷா. ஒரு கண்ணு சரியாயிடுச்சி இப்ப இன்னொன்னு டெரராயிடுச்சி. ஆனாலும் சமாளிக்கலாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
இறைவன் உங்களணைவரையும் குணமாக்குவான்.
நல்லா ரெஸ்ட் எடுங்கண்ணா
நல்லா ரெஸ்ட் எடுங்கண்ணா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
நல்ல ரெஸ்டு தான். இன்றும் விடுமுறை. நல்லா தூங்க போறேன். ஒரு எட்டு டாப் டென்ல எத்தணையாவது இடம்னு பார்க்கலாம்னு வந்தேன்.ahmad78 wrote:இறைவன் உங்களணைவரையும் குணமாக்குவான்.
நல்லா ரெஸ்ட் எடுங்கண்ணா
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
சுறா சாருக்கும் அவர்களின் அன்பு மகளுக்கும் ஆண்டவன் எந்தக் குறையுமின்றி உடல் ஆரோக்கியம் நல்க வேண்டும் இறைவா நீயே போதுமானவன் நீயே இவர்களை குணப்படுத்த வேண்டும் ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம சுறாவெனும் ஜானிக்காக பிராத்திப்போம்!
குட்டிப் பாப்பாவுக்கும் எங்க சுறா அண்ணாவுக்கும் உடல்நிலை சுகம் பெற ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து…
» சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!
» நமது மியான்மார் பர்மா சாகேதர சகோரிகளுக்காக பிராத்திப்போம்.
» நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...
» எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum