சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு! Khan11

37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!

2 posters

Go down

37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு! Empty 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!

Post by puthiyaulakam Mon 26 Sep 2011 - 21:48

கனடாவில் 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆர்க்டிக் கடல் பகுதியில் இந்த படிமம் கிடைத்துள்ளது. இதுகுறித்து கனடா ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இதுவரை கண்டெடுக்கப்பட்ட மீன் படிமங்களிலேயே மிகவும் பழையதும் அரிய வகையை சேர்ந்ததுமான மீனின் படிமம் இது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வில் இது 37 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும் வட அமெரிக்காவின் கடல் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

மற்ற கடல் வாழ் உயிரினங்களை உணவாக கொள்ளும் வகையை சேர்ந்தது. வித்தியாசமான துடுப்பை கொண்ட இந்த மீன், லாக்கோக்நாதுஸ் எம்ப்ரியி எனப்படுகிறது. முழுமையான வளர்ச்சி அடைந்த இந்த வகை மீன்கள் பெரும்பாலும் 5 முதல் 6 அடி நீளம் வரை இருக்கும். மிகப்பெரிய தலை அமைப்பை கொண்டது. கண்கள் மிகவும் சிறியது. பெரிய வலுவான தாடையமைப்பும், கூர்மையான பற்களும் உடையது. இதுகுறித்த தொடர் ஆய்வில் மேலும் பல தகவல்கள் தெரியவரும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு! Punews
http://puthiyaulakam.com/?p=7716
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு! Empty Re: 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 21:54

அரிய தகவலுக்கு நன்றி மதன் தொடரட்டும் தகவல்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு
» மன்னார் வளைகுடாவில் 2ஆவது எரிவாயு படிமம் கண்டுபிடிப்பு
» 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சாலை கண்டுபிடிப்பு
» 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சாலை கண்டுபிடிப்பு.
» 3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum