சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசாதிரு...!
by rammalar Today at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Today at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Today at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Today at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Today at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Today at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Yesterday at 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Yesterday at 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Yesterday at 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Yesterday at 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Yesterday at 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55

» கற்றலுக்கு வழி வகுக்கும் கதைகள்
by rammalar Sun 14 Apr 2024 - 14:50

» கண்ணீர் விட வைக்கும்...!
by rammalar Sun 14 Apr 2024 - 14:47

லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை  Khan11

லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை

2 posters

Go down

லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை  Empty லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 7:28

கேட்ட லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் சாலை போக்குவரத்து அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.


உ.பி.யில் உள்ள செய்யத்ராசா பகுதிக்கு உட்பட்ட நௌபத்புர் என்ற பகுதியில் சாலை போக்குவரத்து அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு டிரக்கை அவர்கள் எடை போட்டபோது அது கூடுதல் எடை இல்லாமல் சரியாக இருந்தது. இருந்தாலும் வாகன ஓட்டுனரான ஆனந்தலால் குப்தா ( 50) என்பவரிடம் அங்கிருந்த காவலர் ரூ1000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

முதலில் கொடுக்க மறுத்த குப்தா பின்பு ரூ 500 தருவதாக சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்களும் எடைமேடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவகுமார் என்பவரும் அவரைக் கடுமையாக தாக்கி உள்ளார்கள். இத்தாக்குதலினால் அவர் அந்த இடத்திலேயே பலியானார். அவரது மகன் அஸ்வினி (23) சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடியடி நடத்தி போராட்டம் செய்த மக்களை காவல்துறையினர் கலைத்தனர்.

ஆனந்தலால் குப்தா கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஷலாப் மாதுர் தெரிவித்துள்ளார்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை  Empty Re: லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 8:21

கொடுமையடா ....
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்‌‌கொலை
» வீதி ஒழுங்கு முறையை மீறிச்சென்ற ஓட்டுனர் :: விறுவிறுப்பான காணொளி இணைப்பு
» அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum