சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் Khan11

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்

3 posters

Go down

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் Empty காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Mar 2012 - 8:56

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் 0(151)காப்புறுதிப் பணம் பெறுவதற்காக, தனது மனைவியை கொலை செய்வதற்கு ஒருவரை ஒப்பந்தத்தில் நியமித்த ஒருவருக்கு ருமேனிய நீதிமன்றமொன்று 16 வருடம் 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் ஒப்பந்தத்திற்காக கொலை செய்த நபருக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணியான விக்டர் டியோரெஸ்கு என்பவரே தனது மனைவி வயலெட்டாவை கொலை செய்வதற்கு தூண்டியுள்ளார். அப்பெண் கொலை செய்யப்பட்டால் அவரின் பெயரில் செய்யப்பட்டிருந்த ஆயுள் காப்புறுதி மூலம் 150,000 யூரோக்களை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் எண்ணியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக அவர் தனது கட்சிக்காரர் ஒருவரின் மகனான ஏர்வின் விக்டர் பிரெஸ்மெரீனு என்பவரை ஒப்பந்தத்தில் நியமித்தார்.
கடந்த வருடம் வயலேட்டா கழுத்தில் 25 தடவைகள் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இக்கொலையின்போது விக்டர் பிரெஸ்மெரீனுவின் கைரேகை அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர் பொலிஸாரினால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தான் எவ்வாறு அவ்வீட்டினுள் நுழைய வேண்டும் என்பது தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதங்களையும் அவர் விசாரணையின்போது பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். விக்டர் பிரெஸ்மெரீனுவுக்கு 16 வருடங்கள், 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் Empty Re: காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்

Post by பானுஷபானா Thu 1 Mar 2012 - 12:04

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் 224381 காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் 224381
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் Empty Re: காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்

Post by ahmad78 Thu 1 Mar 2012 - 13:49

நல்ல அன்பான கணவன் ? :!.:


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் Empty Re: காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Mar 2012 - 21:12

ahmad78 wrote:நல்ல அன்பான கணவன் ? :!.:
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர் Empty Re: காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum