சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை Khan11

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

3 posters

Go down

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை Empty இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 11:12

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்:
மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை




இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன இராணுவத்தின் நடவடிக்கை குறித்து ஜம்மு
காஷ்மீர் அரசும், மத்திய பாதுகாப்பு ஏஜன்சியும் மத்திய உள்துறை அமைச்சிற்கு அறிக்கை
அனுப்பியுள்ளது.
இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை I5காஷ்மீரின் லடாக் பகுதியில் கடந்த மாத இறுதியில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்து
அங்கிருந்த பாறை ஒன்றில் சிவப்பு ஸ்டார் இலச்சினையை எழுதிவிட்டுச் சென்றதாக
செய்திகள் வெளியாகின. இதையடுத்து பல்வேறு மீடியாக்கள் இதைப் பற்றி செய்தி
வெளியிட்டதும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவும், “இந்திய - சீன எல்லை அமைதியாக உள்ளது.
மற்ற நாடுகளுடன் உள்ள பிற எல்லைகளை ஒப்பிடும் போது இந்த எல்லை அமைதியாக இருக்கிறது.
எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.
ஆனால் மத்திய பாதுகாப்பு அமைச்சகமோ, “இந்த செயல் மிக ஆபத்தானது” என எச்சரித்தது.
இருப்பினும் இந்த விவகாரம் பின்னர் அமுங்கிப்போனது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசும், மத்திய பாதுகாப்பு ஏஜன்சியும் இது பற்றி
விரிவாக ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மாதம் 25 ஆம் திகதி லடாக் எல்லையில் லேயின்
வடகிழக்கே சிட்டகாங் பகுதியில் சுமர் என்ற இடத்தில் சீனாவைச் சேர்ந்த இரண்டு
ஹெலிக்கொடர்கள் ஊடுருவி ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு வந்து இறங்கியுள்ளன. அதில் சீன
இராணுவத்தைச் சேர்ந்த 12 வீரர்கள் இருந்துள்ளனர். அங்குள்ள நம் வீரர்கள் தங்க
பயன்படும் கூடாரங்களையும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளையும்
அழித்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த பாறை ஒன்றில் சீனா இராணுவத்தை குறிக்கும் சிவப்பு
நட்சத்திர முத்திரையை பெயின்டால் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாக
அந்த பகுதி சீனாவைச் சேர்ந்தது என்பதை குறிக்கும் வகையில் “81” என்று குறிப்பிட்டு
எழுதி வைத்துள்ளனர். அது சீன மக்கள் விடுதலை இராணுவத்தைக் குறிப்பதாகும். சீன
இராணுவ வீரர்கள் பயன்படுத்திய காலி சிகரெட் பக்கெட்கள் அப்பகுதியில் சிதறிக்
கிடந்தன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை Empty Re: இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

Post by Atchaya Tue 27 Sep 2011 - 11:14

சீனாவின் குறிக்கோள் அருணாச்சல பிரதேசத்தை கைப்பற்ற வேண்டும் அதற்கு முன்னோட்டமாக இத்தகைய நிகழ்வுகள்...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை Empty Re: இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

Post by arull Tue 27 Sep 2011 - 11:25

முறுகலுக்கு அறிகுறி என்று நினைக்கிறேன்

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை Empty Re: இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய கட்டுப்பாட்டு பகுதியில் சீன இராணுவம் ஊடுருவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum