Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
3 posters
Page 1 of 1
நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
வாரத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களின் விந்து வீரிய சக்தி குறையும் அபாயம் உள்ளது’ என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் லாரன் வைஸ் தலைமையிலான குழுவினர் இதுபற்றி விரிவாக ஆய்வு நட த்தினர். விந்தில் உயிரணு குறைவுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் 2,200 பேர் இதில் பங்கேற்றனர். அவர்களில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்களைவிட வாரத்துக்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டும் வழக்கம் கொண்டவர்களின் விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடல் எடை, ரத்த அழுத்தம், அணியும் உள்ளாடை மற்றும் சில அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்ததில் உடற்பயிற்சி செய்பவர்களின் வீரிய சக்திக்கு எந்த பாதிப்பும் இல்லாதது உறுதியானது.
ஆனால், அதிக அளவில் சைக்கிள் ஓட்டுவோருக்கு விந்தில் வீரிய சக்தி குறைவது கண்டுபிடிக்கப்பட் டது. சைக்கிள் அதிக நேரம் ஓட்டுபவர்களின் விதைப் பைகளில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு, காயம் படுதல் ஆகியவை இதற்கு காரணம் என்று லாரன் வைஸ் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குழந்தையில்லாத பிரச்னை சவாலாக இருந்து வருகிறது. இதற்கு டென்ஷன் ஒரு காரணமாக கூறப்பட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
நண்பன் wrote:வாரத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களின் விந்து வீரிய சக்தி குறையும் அபாயம் உள்ளது’ என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் லாரன் வைஸ் தலைமையிலான குழுவினர் இதுபற்றி விரிவாக ஆய்வு நட த்தினர். விந்தில் உயிரணு குறைவுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் 2,200 பேர் இதில் பங்கேற்றனர். அவர்களில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்களைவிட வாரத்துக்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டும் வழக்கம் கொண்டவர்களின் விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடல் எடை, ரத்த அழுத்தம், அணியும் உள்ளாடை மற்றும் சில அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்ததில் உடற்பயிற்சி செய்பவர்களின் வீரிய சக்திக்கு எந்த பாதிப்பும் இல்லாதது உறுதியானது.
ஆனால், அதிக அளவில் சைக்கிள் ஓட்டுவோருக்கு விந்தில் வீரிய சக்தி குறைவது கண்டுபிடிக்கப்பட் டது. சைக்கிள் அதிக நேரம் ஓட்டுபவர்களின் விதைப் பைகளில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு, காயம் படுதல் ஆகியவை இதற்கு காரணம் என்று லாரன் வைஸ் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குழந்தையில்லாத பிரச்னை சவாலாக இருந்து வருகிறது. இதற்கு டென்ஷன் ஒரு காரணமாக கூறப்பட்டது.
என்ன நண்பா பயமுறுத்துறீங்க நான் இனி பைகள் ஒடமாடேன் :*: :*:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
ஷஹி wrote:நண்பன் wrote:வாரத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களின் விந்து வீரிய சக்தி குறையும் அபாயம் உள்ளது’ என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் லாரன் வைஸ் தலைமையிலான குழுவினர் இதுபற்றி விரிவாக ஆய்வு நட த்தினர். விந்தில் உயிரணு குறைவுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் 2,200 பேர் இதில் பங்கேற்றனர். அவர்களில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்களைவிட வாரத்துக்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டும் வழக்கம் கொண்டவர்களின் விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடல் எடை, ரத்த அழுத்தம், அணியும் உள்ளாடை மற்றும் சில அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்ததில் உடற்பயிற்சி செய்பவர்களின் வீரிய சக்திக்கு எந்த பாதிப்பும் இல்லாதது உறுதியானது.
ஆனால், அதிக அளவில் சைக்கிள் ஓட்டுவோருக்கு விந்தில் வீரிய சக்தி குறைவது கண்டுபிடிக்கப்பட் டது. சைக்கிள் அதிக நேரம் ஓட்டுபவர்களின் விதைப் பைகளில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு, காயம் படுதல் ஆகியவை இதற்கு காரணம் என்று லாரன் வைஸ் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குழந்தையில்லாத பிரச்னை சவாலாக இருந்து வருகிறது. இதற்கு டென்ஷன் ஒரு காரணமாக கூறப்பட்டது.
என்ன நண்பா பயமுறுத்துறீங்க நான் இனி பைகள் ஒடமாடேன் :*: :*:
நீங்க சைக்கிள்தான் ஓடுறிங்களா :,;: :,;:
Re: நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
நான் சொன்னது இந்த பைக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
என்ன நக்கலா ? :% :% :% :% :,;: :,;:நேசமுடன் ஹாசிம் wrote:ஷஹி wrote:நண்பன் wrote:வாரத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களின் விந்து வீரிய சக்தி குறையும் அபாயம் உள்ளது’ என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் லாரன் வைஸ் தலைமையிலான குழுவினர் இதுபற்றி விரிவாக ஆய்வு நட த்தினர். விந்தில் உயிரணு குறைவுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் 2,200 பேர் இதில் பங்கேற்றனர். அவர்களில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்களைவிட வாரத்துக்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டும் வழக்கம் கொண்டவர்களின் விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடல் எடை, ரத்த அழுத்தம், அணியும் உள்ளாடை மற்றும் சில அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்ததில் உடற்பயிற்சி செய்பவர்களின் வீரிய சக்திக்கு எந்த பாதிப்பும் இல்லாதது உறுதியானது.
ஆனால், அதிக அளவில் சைக்கிள் ஓட்டுவோருக்கு விந்தில் வீரிய சக்தி குறைவது கண்டுபிடிக்கப்பட் டது. சைக்கிள் அதிக நேரம் ஓட்டுபவர்களின் விதைப் பைகளில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு, காயம் படுதல் ஆகியவை இதற்கு காரணம் என்று லாரன் வைஸ் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குழந்தையில்லாத பிரச்னை சவாலாக இருந்து வருகிறது. இதற்கு டென்ஷன் ஒரு காரணமாக கூறப்பட்டது.
என்ன நண்பா பயமுறுத்துறீங்க நான் இனி பைகள் ஒடமாடேன் :*: :*:
நீங்க சைக்கிள்தான் ஓடுறிங்களா :,;: :,;:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
என்ன நண்பா அந்த பைக் என்ன இந்த பைக் என்ன எல்லாம் பைக்தானேநண்பன் wrote:நான் சொன்னது இந்த பைக்
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
ஷஹி wrote:என்ன நக்கலா ? :% :% :% :% :,;: :,;:நேசமுடன் ஹாசிம் wrote:ஷஹி wrote:நண்பன் wrote:வாரத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களின் விந்து வீரிய சக்தி குறையும் அபாயம் உள்ளது’ என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் லாரன் வைஸ் தலைமையிலான குழுவினர் இதுபற்றி விரிவாக ஆய்வு நட த்தினர். விந்தில் உயிரணு குறைவுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் 2,200 பேர் இதில் பங்கேற்றனர். அவர்களில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்களைவிட வாரத்துக்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டும் வழக்கம் கொண்டவர்களின் விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடல் எடை, ரத்த அழுத்தம், அணியும் உள்ளாடை மற்றும் சில அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்ததில் உடற்பயிற்சி செய்பவர்களின் வீரிய சக்திக்கு எந்த பாதிப்பும் இல்லாதது உறுதியானது.
ஆனால், அதிக அளவில் சைக்கிள் ஓட்டுவோருக்கு விந்தில் வீரிய சக்தி குறைவது கண்டுபிடிக்கப்பட் டது. சைக்கிள் அதிக நேரம் ஓட்டுபவர்களின் விதைப் பைகளில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு, காயம் படுதல் ஆகியவை இதற்கு காரணம் என்று லாரன் வைஸ் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குழந்தையில்லாத பிரச்னை சவாலாக இருந்து வருகிறது. இதற்கு டென்ஷன் ஒரு காரணமாக கூறப்பட்டது.
என்ன நண்பா பயமுறுத்துறீங்க நான் இனி பைகள் ஒடமாடேன் :*: :*:
நீங்க சைக்கிள்தான் ஓடுறிங்களா :,;: :,;:
உங்களிடமா விடுவிங்களா :.”: :,;: :,;:
Similar topics
» நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவரா நீங்கள்
» நீண்ட நேரம் அலுவலகததில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...
» நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum